Skip to main content

மநீம தலைவர் கமல்ஹாசன் மீது திமுக நாளேடு கடும் தாக்கு

February 11, 2019 965 views Posted By : manojAuthors
Image

திமுக மீதான கமல்ஹாசனின் விமர்சனத்திற்கு பதிலடியாக முரசொலி நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரையில், கமல்ஹாசனின் தோல் உரியத் தொடங்கியுள்ளதாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

 

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில், பூம் பூம் காரனின் மாடு என்ன செய்துவிடும் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள கட்டுரையில் கமல்ஹாசன் காலம், நேரம் பார்த்து தன் சுயரூபத்தை வெளிக் கொணர்ந்துள்ளதாக விமர்சிக்கப்பட்டுள்ளது. 

 

நரித்தனத்தில் பெயர் போன ரத்த வார்ப்பல்லவா அவர் என்றும், ஜென்மத்தோடு பிறந்ததை எதைக் கொண்டும் சீர்படுத்த முடியாது என்பார்கள் எனவும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பாஜகவின் துப்பாக்கி அழுத்தத்தின் காரணமாக தன்னிலை மறந்து பிதற்றத் தொடங்கியுள்ளார் கலைஞானி என்றும் கமல்ஹாசன் விமர்சிக்கப்பட்டுள்ளார். 

 

புரட்சி நடிகர்கள் கூட வருமானவரித்துறை மிரட்டலுக்கு பயந்து வளர்த்த கட்சியின் மார்பில் பாய்ந்த வரலாற்றை எதிர்கொண்டு, கட்சியை காத்துவந்த திமுகவினரை, இந்த பூம் பூம் காரனின் மாடு என்ன செய்துவிடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் குறித்து மட்டுமே முரசொலி விமர்சித்துவந்த நிலையில், கமல்ஹாசன் கட்சி தொடங்கிய பின் முதன் முறையாக முரசொலி அவரை விமர்சித்துள்ளது.

 

இதனிடையே, இன்று திருவான்மியூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் மநீம தலைவர் கமல்ஹாசனும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தது அங்கு வந்தவர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. 

Categories: Tamilnadu
Image
தற்போதைய செய்திகள்

திமுக காங்கிரஸ் கூட்டணி தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து அறிவிக்க அறிவாலயம் வந்துள்ளார் ஸ்டாலின்!

11 hours ago

"கிராமங்கள்தான் கோவில்கள் என மகாத்மா காந்தி கூறியிருக்கிறார்; எனவே இந்த கோவிலை தேடி ஒரு பக்தனாக வந்திருக்கிறேன்!" - மு.க.ஸ்டாலின்

18 hours ago

தொகுதிப்பங்கீடு குறித்து திமுக-விசிக நாளை பேச்சுவார்த்தை; சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளை கேட்க விசிக முடிவு.

19 hours ago

திமுக - விசிக நாளை பேச்சுவார்த்தை: திமுக கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளை கேட்க விடுதலை சிறுத்தைகள் கட்சி முடிவு..!

19 hours ago

த.மா.காவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து முதல்வரிடம் அமைச்சர் தங்கமணி விளக்கம்!

19 hours ago

அதிமுகவுடன் அதிகாரப்பூர்ப பேச்சுவார்த்தையை தொடங்கினார் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன்!

20 hours ago

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு; தொகுதிப்பங்கீட்டு விவரங்களை இன்று மாலை அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்.

20 hours ago

வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள ஏழை தொழிலாளர்களுக்கு ரூ.2000 சிறப்புநிதி வழங்கும் திட்டத்தை வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி.

22 hours ago

2019-ம் ஆண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 23-ம் தேதி தொடக்கம்; முதல் போட்டியில் சென்னை- பெங்களூரு அணிகள் மோதல்.

23 hours ago

நிர்மலா தேவி வழக்கு: 9 மாதங்கள் சிறையில் இருந்த முருகன், கருப்பசாமி ஜாமீனில் விடுவிப்பு.

23 hours ago

திமுக கூட்டணியில் காங்கிரசிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு; இன்று மாலை மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளதாக தகவல்.

23 hours ago

அதிமுகவில் இருந்து நான் விலகியதாக வெளியான தகவல் தவறானது - அன்வர் ராஜா எம்.பி

1 day ago

கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து பேச மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வரவில்லை - தேமுதிக விளக்கம்

1 day ago

21 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு; மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு - ஓ.பன்னீர்செல்வம்

1 day ago

பாமகவை தொடர்ந்து பாஜகவுடன் அதிமுக கூட்டணி ஒப்பந்தம்: 2 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஒப்பந்தம் கையெழுத்து

1 day ago

"திமுக- காங் கூட்டணி இன்று மாலை இறுதியாகிறது!" - கே.எஸ்.அழகிரி

1 day ago

"அதிமுக கூட்டணி மெகா கூட்டணி; வெற்றி கூட்டணி!" -ஓ.பன்னீர் செல்வம்

1 day ago

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு!

1 day ago

மக்களவை தேர்தலில் அதிமுக பாமக இடையேயான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது!

1 day ago

நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுக- பாமக இடையேயான அதிகாரபூர்வ கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது!

1 day ago

இன்று காலை 10.45மணிக்கு சென்னை வர இருந்த நிலையில் அமித்ஷா தமிழக வருகை திடீர் ரத்து!

1 day ago

"காமராஜரின் ஆசி பெறுகிறவர்கள் சுத்தமான அரசியலை மேற்கொள்வார்கள்!" -இளையராஜா

1 day ago

துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி 6 நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ்!

2 days ago

மக்களைவை தேர்தலில் அதிமுக உடனான கூட்டணியை இறுதி செய்ய நாளை காலை சென்னை வருகிறார் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா!

2 days ago

பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகர், நடிகைகள், இந்தியத் திரைப்படங்களில் நடிக்க தடை!

2 days ago

புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், பாகிஸ்தான் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்களுக்கு, அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் (AICW) தடை!

2 days ago

வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மக்கள் பயன்பெறும் வகையில், LIC-ல் நுண் காப்பீட்டு தொகையாக ரூ. 2 லட்சம் பெறும் புதிய திட்டம் அறிமுகம்!

2 days ago

தேர்வுக்கட்டணம் 50% வரை உயர்த்தப்பட்டுள்ளதைக் கண்டித்து, சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டம்!

2 days ago

பொது சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.

2 days ago

மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என ரஜினிகாந்த் அறிவித்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து 20000 பேர் விலகி திமுகவில் இணைகின்றனர்.

2 days ago

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்.

2 days ago

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணம்!

2 days ago

கமல்ஹாசனின் அரசியல், அரைவேக்காட்டுத்தனம் என முரசொலியில் விமர்சனம்; கமல் பேசுவதைக் கேட்பவர்கள் தான் சட்டையை கிழித்துக் கொள்ள வேண்டும் எனவும் பதிலடி.

2 days ago

ஸ்டெர்லைட் மீதான தமிழக அரசின் தடை தொடருமா?; இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.

2 days ago

“நாட்டில், ‘வேலையில்லாமையின் வளர்ச்சி’, ‘வேலை இழப்பின் வளர்ச்சி’-ஆக மாறி வருகிறது” - மன்மோகன் சிங்

2 days ago

புதுச்சேரியில் தர்ணாவில் ஈடு பட்டு வரும் நாராயணசாமியை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆதரவு!

3 days ago

“கிராம சபை என்ற ஒன்று இருப்பது உங்களுக்கு தெரியாதா? ; ஒரு சின்னப்பையன் அதை செய்த பின் நீங்கள் செய்கிறீர்களே; வெட்கமாக இல்லையா உங்களுக்கு?”- கமல்ஹாசன்

3 days ago

“சட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்; சட்டை கிழிந்தாலும் புது சட்டையுடன் தான் வெளியில் வருவேன்!”- கமல்ஹாசன்

3 days ago

நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப்போவது இல்லை; எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை: ரஜினிகாந்த்

3 days ago

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் ரஜினிகாந்த்.

3 days ago

சென்னையில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை; தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்படவிருப்பதாக தகவல்.

3 days ago

தற்கொலைப்படை தாக்குதலுக்கு பாகிஸ்தான் தூண்டுகோலாக இருப்பதாக ஈரான் குற்றச்சாட்டு.

3 days ago

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% சுங்கவரி!

4 days ago

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த சிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்...!

4 days ago

அதிமுக - பாஜக இடையே 19ம் தேதி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த மீண்டும் சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

4 days ago

தீவிரவாதக் குழுக்களை ஒழிக்க அரசுக்கு பக்கபலமாக இருப்பது என அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!

4 days ago

திமுக-காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையில் திடீர் இழுபறி; திமுக தரப்பில் காங்கிரசுக்கு 6 இடங்கள் தருவதாகவும், காங்கிரஸ் 8 இடங்கள் கோருவதாகவும் தகவல்!

4 days ago

நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலையும் எதிர்கொள்ள தயார் - மு.க.ஸ்டாலின்

4 days ago

சென்னை விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டார் விஜயகாந்த்; விஜயகாந்தை பார்த்து தொண்டர்கள் உற்சாகம்!

4 days ago

சென்னை விமான நிலையத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மருத்துவர்கள் சோதனை!

4 days ago

இரட்டை ஆதாய பதவி புகாரில் அதிமுக எம்.பி. அன்வர் ராஜாவை தகுதி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மறுப்பு!

4 days ago

திருச்சி விமான நிலையம் வந்தது புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் ஒருவரது உடல்; மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி!

4 days ago

"கூட்டணி இல்லாமல் தனித்து நின்றாலும் அதிமுக பெரும் வெற்றி பெறும்!" - அமைச்சர் பாண்டியராஜன்

4 days ago

எச்.வினோத் இயக்கும் தல 59 படம் : 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்த அஜித்!

4 days ago

தமிழகத்தில் சசிகலாவுடன் தான் பாஜக கூட்டணி வைக்க வேண்டும்; சுப்பிரமணியன் சுவாமியின் கருத்தால் திடீர் பரபரப்பு.

4 days ago

காஷ்மீரில் வீரமரணம் அடைந்த 2 தமிழக வீரர்களின் உடல்கள் சொந்த ஊர் கொண்டுவரப்படுகின்றன; அமைச்சர்கள், அதிகாரிகள் முன்னிலையில் இன்று இறுதிச்சடங்கு.

4 days ago

காஷ்மீரில் வீரமரணம் அடைந்த வீரர் சுப்பிரமணியத்தின் உடல் நாளை மதியம் 12 மணிக்கு அடக்கம் செய்யப்படும் என தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

5 days ago

திமுகவின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளான மார்ச் 1ம் தேதி வெளியாகிறது!

5 days ago

மார்ச் 10ம் தேதி 43051 மையங்களிலிலும், 1,000 நடமாடும் குழுக்கள் மூலமாகவும் தமிழகம் முழுவதும் போலியோ சொட்டுமருந்து கொடுக்க தமிழக அரசு ஏற்பாடு!

5 days ago

"தீவிரவாத இயக்கங்களுடன் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள முடியாது!" - மன்மோகன் சிங்

5 days ago

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள் இருவரது குடும்பங்களுக்கும் தலா ரூ. 20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவிப்பு.

5 days ago

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் 38 வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தில், மத்திய அரசு மற்றும் பாதுகாப்பு படைக்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு அளிக்கும்: ராகுல்

5 days ago

திருவாரூர், திருப்பரங்குன்றத்தில் உடனடியாக இடைத்தேர்தல் நடத்தக்கோரி கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

5 days ago

உடுமலை பகுதியில் போக்குக்காட்டி வந்த சின்னத்தம்பி யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தது வனத்துறை!

5 days ago

"காஷ்மீர் தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும்!" - பிரதமர் மோடி

5 days ago

காஷ்மீர் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்!

5 days ago

கூட்டணி தொடர்பாக அதிமுக அமைச்சர்களுடன், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னையில் ஆலோசனை!

5 days ago

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் சுப்ரமணியன் என்பவர் உயிரிழப்பு!

5 days ago

ஜம்மு காஷ்மீர் தாக்குதலை அடுத்து, பாதுகாப்பு தொடர்பான மத்திய அரசின் ஆலோசனை கூட்டம் கூடியது; நிர்மலா சீதாரமன், ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் அஜித் தோவால் பங்கேற்பு.

5 days ago

பாஜக சார்பில் இன்று நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து: அமித்ஷா

5 days ago

உடுமலை அருகே சுற்றித்திரியும் சின்னத்தம்பி யானைக்கு, கால்நடை மருத்துவர் அசோகன் தலைமையிலான குழு மயக்க ஊசி செலுத்தினர்!

5 days ago

காட்டு யானை சின்னதம்பியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார்.

5 days ago

ஜம்மு-காஷ்மீர் விரைகிறார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்; தீவிரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என சூளுரை.

5 days ago

ஜம்மு-காஷ்மீர் அவந்திபுரா பகுதிகளில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கை 40ஆக உயர்வு!

6 days ago

அதிமுக சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்யவதற்கான காலக்கெடு நிறைவடைந்தது!

6 days ago

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 08 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம்!

6 days ago

"புதுச்சேரியில் புது திட்டங்களுக்கு, ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டை போடுகிறார்!" - குஷ்பு,காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்

6 days ago

"தலைமை அறிவுறுத்தினால், நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவேன்!" - குஷ்பு, காங்கிரஸ்

6 days ago

"கல்வியறிவு கொண்ட பிரதமர் நாட்டை வழிநடத்தி செல்ல வேண்டும்!" - ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

6 days ago

துணைநிலை ஆளுநருக்கு எதிரான புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு.

6 days ago

தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த், சிகிச்சைகள் முடிவடைந்ததால் நாளை மறுநாள் (16-02-19) சென்னை திரும்புகிறார்!

6 days ago

ரபேல் விவகாரம் தொடர்பான சிஏஜி அறிக்கையில் முக்கிய விவரங்கள் இடம்பெறவில்லை என ராகுல் புகார்.

6 days ago

காதலர் தினத்தையொட்டி, களைகட்டும் கொண்டாட்டங்கள்; ரோஜா மற்றும் பரிசுப்பொருட்கள் விற்பனை தீவிரம்.

6 days ago

ரஃபேல் விவகாரம் தொடர்பான CAG அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல்

1 week ago

மாநிலங்களவையில் இன்று தாக்கலாகிறது முத்தலாக் தடை சட்ட மசோதா.

1 week ago

சென்னை மெட்ரோ ரயிலில் இன்றும் இலவசமாக பயணிக்கலாம்: மெட்ரோ ரயில் நிர்வாகம்

1 week ago

60 லட்சம் பேரின் வங்கிக்கணக்கில், இம்மாத இறுதிக்குள் 2,000 ரூபாய் செலுத்தப்படும்: எடப்பாடி பழனிசாமி

1 week ago

தமிழகத்தில் பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டதாக பாஜக தேசிய பொதுச்செயலர் முரளிதர ராவ் தகவல்

1 week ago

வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் இந்த மாத இறுதிக்குள் ரூ.2000 சிறப்பு நிதி வழங்கப்படும் : முதல்வர் பழனிசாமி

1 week ago

தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல ஜெயலலிதா தொடர்ந்து போராடினார் - எடப்பாடி பழனிசாமி

1 week ago

"சின்ன தம்பியின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்!" - நீதிபதிகள்

1 week ago

"நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுகிறேன்!" - எல்.கே.சுதீஷ்

1 week ago

சென்னைக்கு வட கிழக்கே வங்க கடலில் காலை 7:02 மணியளவில் லேசான நில அதிர்வு; ரிக்டர் அளவுவில் 5.1 ஆக பதிவு எனத் தகவல்!

1 week ago

வரும் 19ம் தேதி தமிழகம் வரவிருந்த பிரதமர் மோடியின் தமிழக வருகை மார்ச் ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைப்பு.

1 week ago

டெல்லியில் உள்ள தனியார் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழப்பு: தீயை அணைக்கும் பணி தீவிரம்.

1 week ago

நாடாளுமன்றத் தேர்தல் வேலைகளில் சுறுசுறுப்பு காட்டும் தேர்தல் ஆணையம்; தமிழகத்திற்கு 2 கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் புதிதாக நியமனம்.

1 week ago

கண்மூடித்தனமாக மத்திய அரசை எதிர்க்கமாட்டோம்: அமைச்சர் ஜெயக்குமார்

1 week ago

3 மாவட்ட டாஸ்மாக் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

1 week ago

“மத்திய அரசுக்கு ஒருபோதும் அசைந்துகொடுக்க மாட்டோம்!”- ஓ.பன்னீர்செல்வம்

1 week ago

"இந்த பட்ஜெட், Beautiful budget, Excellent budget, marvellous budget!” - முன்னாள் அமைச்சர் செம்மலை

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை