Skip to main content

தனியார் பள்ளிகளுக்கு தலைவலி தருகிறதா அரசு...?

June 12, 2019 1 view Posted By : shanmugapriyaAuthors
Image

தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு, தமிழக அரசு ஆண்டுதோறும் கொடுக்கும் கல்வி உதவித்தொகையை குறைத்துள்ளது.

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டதின் கீழ், ஏழை மற்றும் சமூகத்தில் பின் தங்கிய பிரிவினரை சேர்ந்த மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு கொடுக்கப்படவேண்டும். இந்த சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தொகையை தமிழக அரசாங்கம் ஏற்று, ஒவ்வொரு ஆண்டும் அந்த கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்கு தரும்.. தனியார் பள்ளிகளுக்கு இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் பலமுறை சிக்கல்கள் ஏற்பட்டாலும், ஏழை மாணவர்களின் அடிப்படை கல்வி உரிமை நிராகரிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதுதான் நிதர்சனம். 

அரசாங்கத்தின் உதவித்தொகை சரியான நேரத்தில் தனியார் பள்ளிகளுக்கு வராவிட்டால், தனியார் பள்ளிகள் ஏழை மாணவர்களின் பெற்றோர்களிடம் கட்டணம் வசூளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளன. இதற்கான காரணத்தை தனியார் பள்ளிகளிடம் கேட்டால், அரசு பணம் கிடைத்தவுடன் வாங்கிய கட்டணத்தை திருப்பிச்செலுத்துவோம் என்று சொல்வதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், கல்வி உதவித்தொகையாக ஒரு மாணவனுக்கு 25,000 ரூபாய் வழங்கிக்கொண்டிருந்த தமிழக அரசு, தற்போது இந்த தொகையை 11,000 ரூபாயாக குறைத்துள்ளது. இதற்கான காரணம் என்ன? எந்த அடிப்படையில் இந்த தொகை குறைக்கப்பட்டுள்ளது? என்றெல்லாம் கேள்விகள் எழுந்துள்ளன. 

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு நிர்ணயித்து செலவு செய்யும் தொகையையும், தனியார் பள்ளிக்கட்டண நிர்ணயக் குழு ஒரு மாணவனின் கட்டணமாக  நிர்ணயிக்கும் தொகையையும் ஒப்பிட்டுப்பார்த்து, அதில் எது குறைவோ அதைத்தான் அரசாங்கம் தனியார் பள்ளிகளுக்கு கொடுக்கும். அந்த அடிப்ப்டையில் தான் 25,000 ரூபாய், 11,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதா என்பதே அய்யம் தான். ஒரு மாணவனை தனியார் பள்ளியில் படிக்க வைப்பதற்கான செலவீனம் பதினோராயிரத்தி சொச்சம் தான் என்பது எந்த அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தமிழக அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு, தனியார் பள்ளி நிறுவனங்களுக்கு முன்னதாகவே தெரியப்படுத்தப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதோடு, ஏற்கனவே பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களின் பெற்றோர்கள் தனியார் பள்ளிகளின் அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கும் போது, தமிழக அரசின் இந்த முடிவு தனியார் பள்ளிகளுக்கு கூடுதல் சுமையாக அமையும். அந்த சுமை தனியார் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் தலையிலே விழும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 

Categories: Tamilnadu
Image
தற்போதைய செய்திகள்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

43 minutes ago

17வது நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடர் தொடங்கியது!

12 hours ago

நிஃபா அறிகுறியுடன் ஜிப்மர் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்ட கடலூர் முதியவர் உயிரிழப்பு!

15 hours ago

ராஜுவ் கொலை வழக்கில் 7 பேரை நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே விடுதலை செய்ய வேண்டும்: கே.எஸ். அழகிரி

15 hours ago

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையைத் தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை!

15 hours ago

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் தமிழகத்தில் அமல்!

15 hours ago

உள்ளாட்சி தேர்தலில், பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும்: செல்லூர் ராஜூ

15 hours ago

குடிநீர் பிரச்னையை போக்க, புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை.

1 day ago

2024ஆம் ஆண்டிற்குள் நாட்டின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலராக உயர்த்த இலக்கு; மாநில அரசுகள் இணைந்து செயல்பட பிரதமர் மோடி அழைப்பு

1 day ago

உலகக்கோப்பை கிரிக்கெட் - இலங்கை அணி வெற்றி பெற 335 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி...!

2 days ago

மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு!

2 days ago

பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி டெல்லியில் சந்திப்பு!

2 days ago

சென்னையில் ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை; மோதலில் காயம் அடைந்த 2 காவல் ஆய்வாளர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை..

2 days ago

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம்; தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு வலியுறுத்த முதல்வர் திட்டம்.

2 days ago

உலகக் கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி...!

2 days ago

சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு...!

2 days ago

குடிநீர் தட்டுப்பாட்டால் சென்னையில் பல பகுதிகளில் ஹோட்டல்கள் மூடப்படுகிறது!

3 days ago

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ ராதாமணி உடல்நலக்குறைவால் காலமானார்!

3 days ago

பிரதமர் மோடி தலைமையில் நாளை நிதி ஆயோக் கூட்டம்; தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை டெல்லி பயணம்.

3 days ago

தீவிரவாத ஊக்குவிப்பு நடவடிக்கைகளை கைவிட்டால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை; சீன அதிபரிடம் மோடி திட்டவட்டம்.

3 days ago

நாட்டிங்காமில் தொடர்ந்து மழை பெய்ததால் டாஸ் கூட போடப்படாமல் இந்தியா - நியூசிலாந்து இடையேயான கிரிக்கெட் போட்டி கைவிடப்பட்டது...!

4 days ago

அருணாச்சலப்பிரதேசத்தில் விபத்துக்குள்ளான AN32 ரக விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு....!

4 days ago

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5 ஆம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியது...!

4 days ago

AN32 விமானத்தில் பயணம் செய்த 13 பேரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அறிவிப்பு!

4 days ago

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை வடிகட்ட சதி நடக்கிறது: வைகோ

4 days ago

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை தொடர்ந்து, ஊடக விவாதங்களில் பங்கேற்க கட்சி நிர்வாகிகளுக்கு தடை

4 days ago

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய கோவையை சேர்ந்த 6 பேர் மீது என்ஐஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு!

4 days ago

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி - பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 41 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி...!

4 days ago

முத்தலாக்கை தடை செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்...!

5 days ago

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தானுக்கு 308 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி..!

5 days ago

உ.பி.-யின் முதல் பெண் பார் கவுன்சில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தர்வேஷ் யாதவ் கொலை; தலைவராக பொறுப்பேற்ற இரண்டு நாட்களில் ஆக்ரா நீதிமன்றத்தில் சக வழக்கறிஞரால் சுட்டுக் கொலை!

5 days ago

ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக எம்.எல்.ஏ. ரோஜா நியமனம்

5 days ago

“ஜூலை 15ம் தேதி அதிகாலை 2.51 மணி அளவில் சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படும்!” - இஸ்ரோ சிவன்

5 days ago

ஊடக விவாதங்களில் அதிமுக சார்பாக யாரும் பங்குபெற கூடாது என தலைமை கழகம் அறிவிப்பு!

5 days ago

அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

5 days ago

திமுகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ராதாரவி அதிமுகவில் இணைந்தார்!

5 days ago

இங்கிலாந்து புறப்பட்டார் ரிஷப் பந்த்

5 days ago

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

5 days ago

முதலமைச்சர் பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அறிவிக்க வேண்டுமென ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு!

5 days ago

ஆண் உறுப்பை அறுத்து கொலை செய்த சைக்கோ கொலைகாரன் கைது!

5 days ago

மோடி எதிர்ப்பு அலையை விட ஸ்டாலினின் ஆதரவு அலை தான் தமிழகத்தின் வெற்றிக்கு காரணம்: உதயநிதி ஸ்டாலின்

5 days ago

அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக தொடரப்பட்ட வழக்கில், திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

5 days ago

கோவை உக்கடம் அன்புநகர், குனியமுத்தூர் உட்பட 7 இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனை!

5 days ago

நாளை பிற்பகல் 3 மணிக்கு கீழடி 5 ஆம் கட்ட அகழ்வாய்வு தொடங்கும்: அமைச்சர் பாண்டியராஜன்

5 days ago

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம்!

5 days ago

நடிகர் சங்க பிரச்சனைகளை தீர்க்கும் அணிக்கே ஆதரவு என விஜய் சேதுபதி அறிவிப்பு!

5 days ago

பாகிஸ்தான் தொலைக்காட்சி இந்திய விங் கமாண்டர் அபிநந்தனை கேலி செய்து விளம்பரம் வெளியிட்டுள்ளதால் பெரும் சர்ச்சை!

5 days ago

இலங்கை - வங்கதேசம் இடையிலான கிரிக்கெட் போட்டி மழையால் கைவிடப்பட்டது

6 days ago

காணாமல் போன AN32 விமானத்தின் பாகங்கள் அருணாச்சல பிரதேசத்தின் லிபோ பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்

6 days ago

8 வழிச்சாலை திட்டத்தில் காட்டும் ஆர்வத்தை காவிரி விவகாரத்தில் காட்டாதது ஏன்: மு.க.ஸ்டாலின்

6 days ago

அமெரிக்காவில் 51 மாடி கட்டிடத்தின் மீது விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்.

6 days ago

அரபிக் கடலில் இன்று உருவாகிறது புதிய புயல்; நாளை நள்ளிரவு அதி தீவிர புயலாக மாறும்.

6 days ago

மறைந்த நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு.

6 days ago

பிரபல நாடக நடிகரும், தமிழ் சினிமா வசன கர்த்தாவுமான கிரேசி மோகன் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று மதியம் 2.00 மணி அளவில் காலமானார்!

1 week ago

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து யுவராஜ் சிங் ஓய்வு!

1 week ago

பிரபல நடிகரும், எழுத்தாளருமான கிரிஷ் கர்னாட் காலமானார்!

1 week ago

எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள தோப்பூரில் சஞ்சாய்ராய் தலைமையிலான 8 பேர் கொண்ட குழு ஆய்வு!

1 week ago

எட்டுவழிச் சாலை திட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக, தேவைப்பட்டால் முதல்வரை சந்தித்து வலியுறுத்துவேன்: அன்புமணி

1 week ago

தமிழகத்திலும் பாஜக வெற்றிக்கொடியை ஏற்றும் என பிரதமர் சூளுரை!

1 week ago

விஷால் அணிக்கு போட்டியாக, பாக்கியராஜ் அணி வேட்புமனு தாக்கல்!

1 week ago

நாட்டில் மத மோதல் நீடித்தால், இன்னொரு பிரபாகரன் உருவாகலாம்: அதிபர் சிறிசேனா

1 week ago

மக்கள் பிரச்னைகளை விவாதிக்க, உடனடியாக சட்டப்பேரவையை கூட்ட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

1 week ago

அதிமுக நிர்வாக முறை பற்றி பொதுவெளியில் நிர்வாகிகள் கருத்து கூற தடை!

1 week ago

ஒற்றைத் தலைமை சர்ச்சை வெடித்துள்ள நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டறிக்கை!

1 week ago

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது!

1 week ago

ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் வரும் 12ம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

1 week ago

ஒருவேளை திமுக பள்ளி நடத்தினால் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும்!: கனிமொழி

1 week ago

அதிமுகவில் ஒற்றைத்தலைமை குறித்த ராஜன் செல்லப்பாவின் கருத்துக்கு பதிலளிக்க தமிழிசை மறுப்பு!

1 week ago

அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற ராஜன் செல்லப்பாவின் கருத்துக்கு குன்னம் எம்.எல்.ஏ ராமச்சந்திரன் ஆதரவு!

1 week ago

கட்சிக்கு ஒற்றைத் தலைமையே வேண்டும், என அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா போர்க்கொடி!

1 week ago

உலககோப்பை தொடரில் இன்று நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்தியா !

1 week ago

சித்தா படிப்புகளுக்கு நீட் மதிப்பெண் அவசியமா என விரைவில் அறிவிக்கப்படும்:அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

1 week ago

உயர்நீதிமன்ற கண்டனத்தால் தமிழகம் முழுவதும் ஹெல்மெட் சோதனை தீவிரம்!

1 week ago

உலககோப்பை தொடரில் 2வது வெற்றியை ருசித்தது இங்கிலாந்து!

1 week ago

மீண்டும் வெடித்தது இம்சை அரசன் 24ம் புலிகேசி பட சர்ச்சை!

1 week ago

உள்ளாட்சித் தேர்தல் தேதி வெளியான பின் கூட்டணி அறிவிக்கப்படும்: தமிழிசை சவுந்தரராஜன்

1 week ago

2 நாள் வெளிநாட்டு பயணமாக பிரதமர் மோடி மாலத்தீவு, இலங்கை பயணம்!

1 week ago

9.19 டிஎம்சி தண்ணீரை திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்!

1 week ago

கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர திமுக பாடுபடும் : மு.க ஸ்டாலின்

1 week ago

ஆந்திராவில், 5 துணை முதல்வர்கள் உள்ளிட்ட 25 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு!

1 week ago

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்!

1 week ago

"‘தல60’ திரைப்படத்தில் நான் நடிப்பதாக வெளியானது தவறான தகவல்...!" - எஸ்.ஜே.சூர்யா

1 week ago

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்...!

1 week ago

ஆந்திராவில் 5 துணை முதல்வர்கள் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு!

1 week ago

“சென்னை - சேலம் இடையே 8 வழிச்சாலை நிச்சயம் அமைக்கப்படும்!” - முதல்வர் பழனிசாமி

1 week ago

இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக முதல்வர் பழனிசாமி அறிக்கை!

1 week ago

MBBS, BDS படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பம்!

1 week ago

திருநெல்வேலி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம் பார்த்த செவிலியர்கள்: தாய்-சேய் பலி

1 week ago

கோஷ்டி மோதல்களை முடிவுக்கு கொண்டு வர ப.சிதம்பரம் புதிய யோசனை!

1 week ago

நிதி ஆயோக் அமைப்பை மறுசீரமைக்க பிரதமர் மோடி ஒப்புதல்!

1 week ago

“NEFT, RTGS பண பரிவர்த்தனைக்கான வங்கிக் கட்டணம் ரத்து!" - ரிசர்வ் வங்கி

1 week ago

ஹெல்மெட் அணியாமல் பயணிப்பவர்களின் அபராத தொகையை அதிகரிக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்

1 week ago

தமிழகத்தில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி வழங்கி புதிய அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

1 week ago

வங்கதேச அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து அணி!

1 week ago

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற விரக்தியில், தமிழகத்தில் இரண்டு மாணவிகள் தற்கொலை!

1 week ago

வேலைவாய்ப்பை அதிகரிக்க கேபினட் குழுவை அமைத்தார் பிரதமர் மோடி!

1 week ago

மொழி கொள்கை தொடர்பாக காலையில் போட்ட ட்வீட்டை மாலையில் நீக்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

1 week ago

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா!

1 week ago

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் தமிழகத்தில் 48.57 சதவீத மாணவர்கள் தேர்ச்சி!

1 week ago

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சதமடித்து, ஒருநாள் தொடரில் தனது 23 சதத்தினை பதிவு செய்தார் ரோகித் சர்மா!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை