Skip to main content

ஹிந்தி கட்சி, வட இந்தியக் கட்சி என்ற அடைமொழிகளை தூக்கி எறிந்த மோடி – அமித் ஷா!

May 31, 2019
Image

எஸ்.ஜி.சூர்யா

அரசியல் விமர்சகர்

Image

பாரதிய ஜனதா கட்சி எப்போதுமே ஹிந்தி பேசும் மக்களின் கட்சியாகவே அறியப்பட்டது. ஆனால், இந்தத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி நாட்டின் 29 மாநிலங்களில் 27 மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளது.


 ஹிந்தி பேசும் 10 மாநிலங்களில் 225 தொகுதிகள் உள்ளன. இதில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 203 இடங்களில் வென்று சாதனை புரிந்துள்ளது. ஹிந்தி பேசாத மற்ற இடங்களில் 150 தொகுதிகள் அதாவது மொத்தம் வென்ற தொகுதிகளில் 42% இடங்களை வென்று நாடு முழுவதும் மொத்தம் பா.ஜ.க கூட்டணி 353 இடங்களை பிடித்துள்ளது. இதில் பா.ஜ.க மட்டும் தனியே வெற்றி கண்டது 303 தொகுதிகள் ஆகும்.


ஹிந்தி பேசும் 10 மாநிலங்களில் வென்ற தொகுதிகளாவன: 

பீகார் (39/40), சத்தீஸ்கர் (9/11), ஹரியானா (10/10), ராஜஸ்தான் (25/25), உத்தரப்பிரதேசம் (64/80), உத்தரகாண்ட் (5/5), டெல்லி (7/7), இமாச்சலப் பிரதேசம் (4-4), ஜார்கண்ட் (12/14), மத்திய பிரதேசம் (28/29).


தேசிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்ற இதர 150 இடங்களில் மேற்கு வங்காளம் (18/42), அருணாசல பிரதேசம் (2/2), அசாம் (9/14), சண்டிகர் (1/1), கோவா (1), குஜராத் (26/26), ஒடிசா (8/21), ஜம்மு காஷ்மீர் (3/6), கர்நாடகா (26/28), மகாராஷ்டிரா (41/48), மணிப்பூர் (1/2), நாகாலாந்து 1/1 (தேசியவாத ஜனநாயக வளர்ச்சி  கட்சி), பஞ்சாப் (4/13), சிக்கிம் (1/1, சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா), தமிழ்நாடு (1/38 அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்), தெலங்கானா (4/17), திரிபுரா 2/2).

இந்த நிலையில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் வென்றது 91 இடங்களை மட்டுமே, இது 2014-ஆம் ஆண்டில் அந்த கூட்டணி பெற்ற 60 இடங்களை காட்டிலும் இப்போது பரவாயில்லை. 
அடுத்ததாக மற்ற எதிர் கட்சிகள் மேற்கு வங்கம், ஓடிஸா, உ.பி, ஆகிய எல்லா இடங்களையும் சேர்த்து அவர்களால் 113 இடங்களுக்கும் மேல் தாண்ட முடியவில்லை.
 இது ஒரு மாபெரும் வெற்றி.


மொத்தத்தில், இது மிகப் பெரிய வெற்றியாகும். 2014-ஆம் ஆண்டின் மோசடிகள் மற்றும் ஊழல் கறைபடிந்த காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் அளித்த வெற்றி இது அல்ல. இந்த வெற்றி பா.ஜ.க-வின் கொள்கைகள் மற்றும் நிர்வாகத்திறனுக்கு ஆதரவாக மக்கள் அளித்த வெற்றி, பா.ஜ.க தலைவர்கள் மீது மக்கள் கொண்ட நம்பிக்கையின் வெற்றி என்பதை உறுதிப்படுத்துகிறது. தற்போதைய சகாப்தத்தின் செல்வாக்கு மிக்க அரசியல் சக்தி பா.ஜ.க தான் என்பதை நிரூபித்துள்ளது.


பா.ஜ.க கடந்த 30 ஆண்டுகளில், 2014-ஆம் ஆண்டு இந்திய பாராளுமன்றத்தில் முதல் பெரும்பான்மையை பெற்ற போதிலும், அதன் பெரும்பாலான இடங்கள் வட இந்திய பகுதிகளில் இருந்து தான் வந்தன. ஆனால் இப்போது 2019-ல் பெற்ற வெற்றி கிட்டத்தட்ட இந்தியாவின் பல பகுதிகளிலும் இருந்து வந்திருக்கும் பிரம்மாண்ட வெற்றியாகும். 
இதன்மூலம், ஓன்று மட்டும் நிச்சயம். இனி பா.ஜ.க-வை ஹிந்தி பிரதேச கட்சி என யாரும் சொல்லி விட முடியாது. அது அகன்ற நிலையில் அனைத்து இந்தியர்களின் நெஞ்சத்தில் குடி கொண்ட கட்சியாக மாறியுள்ளது. 
 


புதிய பிரதேசங்கள் 
பா.ஜ.க நரேந்திர மோடி என்கிற ஒரு வலுவான, திறமையுள்ள ஒருவரை அடையாளம் காட்டி, பயன்படுத்தி நாட்டின் பல பகுதிகளிலும் குறிப்பாக வடகிழக்குப் பகுதிகளிலும், கட்சி அமைப்புகள் இல்லாத இடங்களில் கூட தனது செல்வாக்கை அதிகப்படுத்தியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் வடகிழக்கு பிராந்தியங்களில் நேரடியாகவும், சில கட்சிகள் மற்றும் இயக்கங்களுடன் கூட்டு சேர்ந்தும் ஆட்சி அமைத்துள்ளது இதற்கு சான்றுகளாகும். கிழக்கிந்திய பகுதிகளில் மேற்கு வங்கம், ஒரிசா மாநிலங்களில் அதிகப்படியான லோக்சபா தொகுதிகளை வென்றதன் மூலம் பா.ஜ.க அங்குள்ள மாநில ஆட்சியை பிடிப்பப்பதற்கும் தன்னை தகுதியாக்கிக் கொண்டுள்ளதை அறியலாம். இது கிழக்குப் பகுதிகளில் பாஜவுக்கு கிடைத்த புதிய செல்வாக்காகும். 


தெலங்கானாவிலும் கூட பா.ஜ.க வலுவாக கால் ஊன்றி வருவதை அங்கு கிடைத்த நான்கு லோக்சபா தொகுதிகளை கொண்டு அறியலாம்.

இந்தியாவின் மேற்கு, வடக்கு, வட கிழக்கு, கிழக்கு பகுதிகளில் தன் பலத்தையும், புதிய பலத்தையும் காட்டிய பா.ஜ.க, தென்னிந்திய பகுதிகளில் தெலங்கானா மாநிலத்தில் தொடர்ச்சியாக 6 தொகுதிகளில் முன்னணியில் இருந்து கடைசியாக நான்கு இடங்களை அந்த பிரதேசத்தின் முடி சூடா மன்னனாக இருந்த சந்திரசேகர ராவிடமிருந்து பறித்தது. 18% வாக்கு வங்கியையும் அங்கு உருவாக்கியுள்ளது. 

கர்நாடகத்திலும் பா.ஜ.க இரட்டை சாதனை புரிந்துள்ளது. 2014-ஆம் ஆண்டு அங்கு 17 தொகுதிகளை பிடித்த பா.ஜ.க, தற்போது அங்கு மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 25 இடங்களை கைப்பற்றி கர்நாடகத்தில் தன் தனிப்பட்ட ஆளுமையை நிலைநாட்டியுள்ளது. மாண்டியா தொகுதியில் பா.ஜ.க ஆதரித்த நடிகை சுமலதா வென்றதன் மூலம் 26 தொகுதிகளை வென்றுள்ளது என்றுக் கூட கூறலாம்.


கேரளாவில் பா.ஜ.க ஒரு தொகுதியைக் கூட வெல்லவில்லை என்றாலும் அங்குள்ள முதன்மை கட்சிகளான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் 12% சதவீத வாக்குகளை பெற்று 3-வது இடத்தை பல இடங்களில் பிடித்து அங்கு தனது எதிர்காலத்தை உறுதி செய்துள்ளது என கூறலாம். 


துரதிஷ்டவசமாக ஆந்திரா, தமிழகத்தில் ஒரு இடம் கூட பிடிக்க முடியவில்லை என்றாலும், பா.ஜ.க தனித்தன்மையுடன் இங்கு கால் பதிக்கும் முயற்சிகளை எடுக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது. 


இனி ஹிந்தியன் கட்சியல்ல இந்தியன் கட்சிதான்.. 


பா.ஜ.க பெற்றிருக்கும் இந்த அபாரமான குறிப்பிடத்தக்க வெற்றியால் ஒரு காலத்தில் ஹிந்திகாரர்கள் என்று பெயரிடப்பட்ட  கட்சி தற்போது ஒவ்வொரு இந்தியனின் கட்சியாக மாறியுள்ளது. ஒரிசா, மேற்கு வங்கத்தில் பா.ஜ.க பயன்படுத்திய இதே சூத்திரங்களை தமிழகம் மற்றும் ஆந்திராவிலும் பயன்படுத்தும்போது நிச்சயம் இந்த வெற்றி நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் பரவி நிற்கும்.
 இந்த வெற்றி மூலம் ராஜ்ய சபா இடங்களை அதிக பெரும்பான்மையுடன் பெரும் வல்லமையை பா.ஜ.க பெற்றிருப்பதால் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய சட்டங்களை உருவாக்கவும், திருத்தங்களை செய்யவும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 
இந்தியா தற்போது சரியான திசையில் பயணிக்கிறது என்பதை இனி வரும் காலங்களில் உணரலாம்.

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி.

7 hours ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,508 பேர் கொரோனாவால் பாதிப்பு.

7 hours ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57,32,518 ஆக உயர்வு.

7 hours ago

பாகிஸ்தானின் மேற்கு இஸ்லாமாபாத் பகுதியில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு.

8 hours ago

தேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு உடல் நலக்குறைவு; சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி.

8 hours ago

மாநில உரிமைகள் பற்றி உணர்ச்சியே இல்லாத அரசு என மு.க ஸ்டாலின் விமர்சனம்.

9 hours ago

நாடாளுமன்ற கூட்டத் தொடர் முன் கூட்டியே ஒத்திவைப்பு; வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்.

9 hours ago

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு; தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்.

9 hours ago

கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடி(65) உயிரிழப்பு!

19 hours ago

மாநிலங்களவை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

1 day ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90,000-ஐ கடந்தது!

1 day ago

கல்லூரி முதலாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 1-ம் தேதி தொடக்கம்!

2 days ago

இந்தியாவில் இதுவரை மொத்தம் 6,53,25,779 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

2 days ago

திண்டிவனம் தொகுதி திமுக எம்.எல்.ஏ சீத்தாபதி, அவரது கணவர் சொக்கலிங்கம் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி.

2 days ago

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு: 24ம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு காங்கிரஸ் கட்சி அழைப்பு.

2 days ago

வேளாண் மசோதாக்களை எதிர்த்து வரும் 28ம் தேதி ஆர்ப்பாட்டம்; ஆலோசனைக்கு பிறகு, திமுக கூட்டணி அறிவிப்பு.

2 days ago

இந்தி தெரியவில்லை என்பதால் ஓய்வுபெற்ற அரசு மருத்துவருக்கு கடன் வழங்க மறுத்த வங்கி மேலாளர்.

2 days ago

பத்து ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸை வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ்.

2 days ago

ஹைதராபாத் அணிக்கு 164 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூர் அணி!

2 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

2 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 60 பேர் உயிரிழப்பு!

2 days ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 54.87 லட்சத்தை கடந்தது!

3 days ago

மாநிலங்களவையில் இருந்து 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

3 days ago

ஆன்லைன் பாடம் புரியாததால் திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவி தற்கொலை!

3 days ago

மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு முறையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்!

3 days ago

பஞ்சாப் அணிக்கு 158 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி!

3 days ago

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சு!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்!

3 days ago

வேளாண் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

4 days ago

சதுரகிரிக்கு வந்த 4 பக்தர்களுக்கு கொரோனா!

4 days ago

மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது!

4 days ago

நாட்டில் 42,08,432 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்!

5 days ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 லட்சத்தை கடந்தது!

5 days ago

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இ-பாஸ் நடைமுறை நிறுத்தம்!

5 days ago

அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் 28ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்!

5 days ago

கூகுள் ப்ளே ஸ்டோரில் மீண்டும் Paytm செயலி பதிவேற்றம்!

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனாவுக்கு உயிரிழப்பு!

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1,500 கனஅடி நீர் திறப்பு!

6 days ago

விழுப்புரம் திமுக மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி விலகல்!

6 days ago

மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ஹர்சிம்ரத் கவுர் பாதல்!

6 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேர் 59 கொரோனாவால் உயிரிழப்பு!

6 days ago

பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்து

6 days ago

திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு!

6 days ago

வண்டலூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!

1 week ago

வேட்டைக்காரன் திரைப்படத்தின் இயக்குநர் பாபு சிவன் உயிரிழப்பு!

1 week ago

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

அரியர் தேர்ச்சி விவகாரத்தில் மாணவர்கள் பயப்பட வேண்டாம் - அமைச்சர் அன்பழகன்

1 week ago

பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது - எஸ்.பி.சரண்

1 week ago

தேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கு - எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்!

1 week ago

சட்டப்பேரவையில் துணை பட்ஜெட் தாக்கல்!

1 week ago

புதிய கல்விக்கொள்கை விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

1 week ago

சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு!

1 week ago

இரு மொழிக் கொள்கையில் பின்வாங்க மாட்டோம்: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

1 week ago

கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை -க்கு கொரோனா உறுதி!

1 week ago

பா.ஜ.க வில் இருப்பது குறித்து பெருமை கொள்கிறேன் - நமீதா

1 week ago

ஸ்டாலினால் எப்படி நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்? - எல்.முருகன்

1 week ago

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு: சட்ட மசோதா தாக்கல்!

1 week ago

#BREAKING | வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

ஹரிவன்ஸ் நாராயண் சிங் மாநிலங்களவை துணைத்தலைவராக தேர்வு!

1 week ago

"நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், தறவாக பேசவும் மாட்டார்!" - பாரதிராஜா

1 week ago

மறைந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றைய பேரவை நிகழ்வுகள் ஒத்திவைப்பு!

1 week ago

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது!

1 week ago

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

1 week ago

அமெரிக்க ஓபன் டென்னிஸ்- வெற்றி வாகை சூடிய டோமினிக் தீம்!

1 week ago

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று கூடுகிறது!

1 week ago

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது தமிழக சட்டப் பேரவை!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,693 பேர் கொரோனாவால் பாதிப்பு!

1 week ago

மகாராஷ்டிரா மாநில ஆளுநரை சந்தித்தார் நடிகை கங்கனா ரனாவத்!

1 week ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 47.54 லட்சத்தை கடந்தது!

1 week ago

பொறியியல் படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெறும்!

1 week ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்குகிறது!

1 week ago

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா சாம்பியன்!

1 week ago

தமிழகத்தில் இனி இனி பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி!

1 week ago

மாணவ செல்வங்கள் விபரீத முடிவுகளை எடுக்கக் கூடாது: முதலமைச்சர் பழனிசாமி

1 week ago

தற்கொலைகள் நீட் தேர்வின் கோர முகத்தை காட்டுவதாக ஸ்டாலின் காட்டம்!

1 week ago

நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை!

1 week ago

நாடு முழுவதும் இன்று நீட் நுழைவு தேர்வு!

1 week ago

கொரோனாவுக்கு தமிழகத்தில் மேலும் 76 பேர் உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் புதிதாக 5,495 பேருக்கு கொரோனா உறுதி!

1 week ago

மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்!

1 week ago

ஸ்ரீவைகுண்டம் அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி.சண்முகநாதனுக்கு கொரோனா!

1 week ago

வடகொரியா- கொரோனா பரவலை கட்டுப்படுத்த கண்டதும் சுட உத்தரவு?

1 week ago

JEE தேர்வு முடிவுகள் வெளியானது!

1 week ago

நாளை திட்டமிட்டபடி நீட் தேர்வு; சுமார் 16 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளதாக தகவல்!

1 week ago

அண்ணா வகுத்தளித்த இருமொழிக் கொள்கையை தொடரும்! - அமைச்சர் கடம்பூர் ராஜூ

1 week ago

நீட் தேர்வு அச்சம்: மதுரை மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா என்ற மாணவி தற்கொலை!

1 week ago

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க பரிசீலிக்கப்படும்: முதல்வர் பழனிசாமி

1 week ago

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக தினேஷ் குண்டு ராவ் நியமனம்!

1 week ago

நடிகை ரியாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

1 week ago

இந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 76,271 பேர் பலி!

1 week ago

இந்தியாவில் கொரோனாவில் இருந்து 35.42 லட்சம் பேர் மீண்டுள்ளனர்!

1 week ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 45.62 லட்சத்தை கடந்தது!

1 week ago

லடாக் எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெற வேண்டும்!- வெளியுறவு அமைச்சர்

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை