Skip to main content

‘மாநில சுயாட்சியின் மங்கா ஒளிவிளக்கு’ - பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் இன்று!

September 15, 2020
Image

ஜெயப்ரியா

கட்டுரையாளர்

Image

திராவிட இயக்க அரசியலில் மிக முக்கியமானவரும், தமிழக முன்னாள் முதல்வருமான அறிஞர் அண்ணாவின் 112வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. 

அரசியல் உலகில் கொடிகட்டிப் பறந்த அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த உலகத்தை விட்டு மறைந்தாலும், அவரது பகுத்தறிவு சிந்தனைகளும், அவர் முன்னெடுத்த பல சிறப்பு நடவடிக்கைகளும் இன்று வரை ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. அவரது அரசியல் ஈடுபாட்டையும், அடுக்கு மொழி பேச்சாற்றலையும் யாராலும் மறக்க முடியாது, மெட்ராஸ் என்ற பெயரை தமிழ்நாடாக மாற்றிய வரலாற்று பெருமைக்குரியவரும் அவரே. 

 

1909ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்த அவர், தனது அரசியல் பயணத்தை தொடங்குவதற்கு முன்பு ஆசிரியராக பணிபுரிந்தவர். அதன்பிறகு பெரியாரின் கருத்துக்களால் அதிகம் ஈர்க்கப்பட்ட அவர், ஆசிரியர் பணியை விட்டு அரசியல் பக்கம் தனது கவனத்தை திருப்பினார். நீதிக்கட்சியின் பத்திரிக்கைகள் மூலம் தனது படைப்பாற்றலை பலருக்கும் எடுத்துரைத்தார். பெரியாருடன் இணைந்த அவரது அரசியல் பயணம் தீவிரமாக சென்றது. அவரது பகுத்தறிவு சிந்தனைகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்றார். ஆனால் இறுதியில் அண்ணா மற்றும் பெரியார் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக அண்ணா, புதிய கட்சி ஒன்றை தொடங்கினார். அப்போதுதான் 1949ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சி பிறந்தது. இருப்பினும் பெரியாரையே தனது அரசியல் குருவாக கொண்டு அவரது கொள்கைகளையே அண்ணா பின்பற்றினார், பெரியாரின் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை மக்கள் மத்தியில் எடுத்துச்  சென்றதில் அண்ணாவுக்கு அளப்பரிய பங்கு உண்டு. மூடநம்பிக்கை மற்றும் சமயச் சுரண்டலுக்கு எதிராக குரல் கொடுத்தார். இந்தியா விடுதலை பெற்று குடியரசான பிறகு, தமிழகத்தில் காங்கிரஸ் அல்லாத முதலாவது திராவிடக் கட்சி முதல்வர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இவர் மிகச்சிறந்த எழுத்தாற்றல் மற்றும் சொற்பொழிவாற்றல் உடையவர். தனது அழுத்தமான கருத்துக்கள் மற்றும் வார்த்தைகளால் உலகம் முழுவதையும் அவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். இவர் பல முற்போக்கு மற்றும் சீர்திருத்த நாடகங்களையும் படைத்துள்ளார். திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதுவதன் மூலம் திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை மக்கள் மத்தியில் எளிதில் பரப்பினார். அவர் அடிக்கடி பயன்படுத்திய ”கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ மற்றும் ‘ஒன்றேகுலம் ஒருவனே தேவன்’ போன்ற வரிகள் என்றும் வரலாற்றில் நிலைத்திருக்கும். ”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பது திருமூலரின் திருமந்திரத்தில் இடம்பெற்றது. அண்ணா இந்த வரிகளை அடிக்கடி உபயோகித்தி வந்தார். இந்தியாவில் மும்மொழிக் கொள்கை மூலம் இந்தி மொழியை கட்டாயமாக்கிய போது, அதனை எதிர்த்து தீவிர போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் அண்ணா முக்கியமானவர். இந்தியை தமிழகத்தில் கட்டாயமாக்குவது சரியல்ல எனக் கூறி தமிழ்ப் புலவர்கள் மற்றும் அறிஞர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அண்ணா உள்ளிட்ட பலரது தீவிர முயற்சியால் தமிழகத்தில் இந்தி நுழையாமல் இருமொழிக் கொள்கையே கடைபிடிக்கப்பட்டது. தற்போது இந்தி தொடர்பான காரசார விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், அண்ணாவின் வார்த்தைகள் மற்றும் நடவடிக்கைகளையே அரசியல் கட்சியினர் சான்றாக முன்வைக்கின்றனர். 

 

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு ‘மெட்ராஸ்’ என்ற பெயர் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதனை தமிழ்’நாடு’ என பெயர் மாற்ற வேண்டும் என முன்மொழிந்தவர் அண்ணா. இதற்காக தமிழின்  சிறந்த நூல்களாக தொல்காப்பியம், சிலப்பதிகாரம் உள்ளிட்டவைகளையும் எடுத்துக்காட்டினார். அதில் தமிழகம் என்ற வார்த்தையே பயன்படுத்து வந்ததாக சுட்டிக்காட்டினார். அதன்பிறகு 1967ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாடு என பெயர் மாற்றுவதற்கான தீர்மானத்தை அண்ணாதுரை சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். இதற்கு அரசியல் கட்சியினர் அனைவரும் ஒருமித்த ஒப்புதல் அளித்தனர். வரலாற்றில் சிறப்புமிக்க ஒரு பெயர் மாற்றமாக இது வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.

 

நல்லதம்பி, வேலைக்காரி, ஓர் இரவு, சொர்க்க வாசல், ரங்கூன் ராதை, தாய் மகளுக்கு கட்டிய தாலி, நல்லவன் வல்லவன் உள்ளிட்டவை அண்ணாவின் சிறந்த படைப்புகள். 1967ம் ஆண்டு முதல்வராக பதவியேற்று மக்களின் பேராதரவை பெற்ற அண்ணா இரண்டு ஆண்டுகள் மட்டுமே அந்த பதவியில் நிலைத்திருக்க முடிந்தது. அதன்பிறகு புற்றுநோய் பாதிப்பால் 1969ம் ஆண்டு அவர் இம்மண்ணுலகை விட்டு மறைந்தார். அவரது இறுதிச்சடங்கில் பெருந்திரளான மக்களின் அழுகை எதிரொலித்தது. ஆசியாவிலேயே அதிக அளவிலான மக்கள் கூடிய இறுதிச்சடங்கு நிகழ்வு இதுதான் என்று புகழாரம் சூட்டப்பட்டது. அந்த அளவுக்கு அண்ணா, மக்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்திருந்தார்.

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!

11 hours ago

மருத்துவ மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு இந்த ஆண்டு கிடையாது - உச்சநீதிமன்றம்

17 hours ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79 லட்சத்தை கடந்தது!

20 hours ago

ஸ்பெயினில் கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா: மீண்டும் முழு ஊரடங்கு அமல்

21 hours ago

சென்னை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் துரைக்கண்ணுக்கு தீவிர சிகிச்சை!

22 hours ago

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தது!

22 hours ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,64,811 ஆக உயர்வு!

1 day ago

நாட்டில் இதுவரை மொத்தம் 10,25,23,469 மாதிரிகள் கொரோனா பரிசோதனை! - ஐசிஎம்ஆர்

1 day ago

இந்தியாவில் ஏவுதளம் அமைத்து, செயற்கோள்களை தயாரித்து ஏவிக்கொள்ளலாம் - இஸ்ரோ தலைவர் சிவன்

1 day ago

நீட் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடுகிறார் மு.க.ஸ்டாலின் - அமைச்சர் சி.வி.சண்முகம்

1 day ago

13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

1 day ago

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

1 day ago

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக நியமனம்!

2 days ago

மு.க ஸ்டாலின் உட்பட 3500 திமுகவினர் மீது வழக்கு!

2 days ago

ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழக்கில் அக்.26ம் தேதி தீர்ப்பு!

2 days ago

மார்ச் To ஆகஸ்ட்: ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி! - மத்திய அரசு

2 days ago

அடுத்த 3 நாட்களில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்

2 days ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 78 லட்சத்தை கடந்தது!

2 days ago

வரும் 28ம் தேதி மருத்துவ நிபுணர்கள், மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

2 days ago

புறநகர் ரயில் சேவையை இயக்க வலியுறுத்தி முதல்வர் ரயில்வே அமைச்சருக்கு கடிதம்!

3 days ago

வெங்காயம் விலையேற்றம் தற்காலிகமானது; விரைவில் சரி செய்யப்படும்! - அமைச்சர் காமராஜ்

3 days ago

ராஜஸ்தான் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்!

3 days ago

10ம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்!

3 days ago

கல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்ற UGC-யின் உத்தரவை ஏற்க முடியாது! - தமிழக உயர்கல்வித்துறை

3 days ago

தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி! - முதல்வர் அறிவிப்பு

3 days ago

சென்னையில் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

4 days ago

புதுக்கோட்டையில் புதிதாக பல் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும்!

4 days ago

புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

4 days ago

NEP2020: உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அதிகாரிகளுடன் ஆலோசனை!

4 days ago

தமிழகம் முழுவதும் பண்ணை பசுமைக் காய்கறி கடைகளில் ரூ.45-க்கு வெங்காய விற்பனை தொடக்கம்!

4 days ago

இங்கிலாந்தில் எல்டிடிஈ அமைப்புக்கு எதிரான தடை நீங்குகிறது!

4 days ago

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான பணிகள் தொடக்கம்!

4 days ago

தமிழகத்தின் பல பகுதிகளில் சதம் அடித்த வெங்காய விலை!

4 days ago

தமிழகத்தில் தொடர்ந்து 9-வது நாளாக குறைந்து வரும் கொரோனா பரவல்!

4 days ago

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு அணி.

4 days ago

தி.நகர் - ரூ.2.50 கோடி மதிப்பிலான 4.5 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை!

5 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76,51,107 ஆக உயர்வு!

5 days ago

ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் - NCTE

5 days ago

போலி மதச்சார்பின்மையுடன் மக்களை திமுக ஏமாற்றுகிறது - எல்.முருகன்

5 days ago

பஞ்சாப் அணிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்.

5 days ago

மத்திய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது! - வானிலை மையம் எச்சரிக்கை!

6 days ago

சென்னையில் கஞ்சா விற்பனை செய்ததாக கடந்த 20 நாட்களில் மட்டும் 73 பேர் கைது!

6 days ago

சென்னையில் பரவலாக கனமழை!

6 days ago

சென்னைக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

6 days ago

'800' படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகிக்கொள்ள முத்தையா முரளிதரன் கோரிக்கை!

6 days ago

தமிழக காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட 1000-க்கும் மேற்பட்ட காங்கிரஸார் கைது!

6 days ago

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் தகவல்!

1 week ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 75 லட்சத்தை கடந்தது!

1 week ago

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நாவஸ் ஷெரீஃப்-ன் மருமகன் கேப்டன் சஃப்தார் அவான் கைது!

1 week ago

பாகிஸ்தானில் ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்கட்சிகள் தொடர் போராட்டம்!

1 week ago

SRH vs KKR அணிகளுக்கிடையேயான போட்டி சமனில் முடிந்தது!

1 week ago

"வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வட தமிழகம் மற்றும் தமிழக உள் மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்யும்"

1 week ago

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக 18000 கன அடி நீர் திறப்பு.

1 week ago

ஆன்லைனில் நடைபெற்ற பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு; முடிவுகளை வெளியிட்டது அண்ணா பல்கலைக் கழகம்.

1 week ago

2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு!

1 week ago

"அண்னா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை" - அமைச்சர் அன்பழகன்

1 week ago

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 63,371 பேர் கொரோனாவால் பாதிப்பு.

1 week ago

பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு!

1 week ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 73,70,468 ஆக உயர்வு!

1 week ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 73,70,468 ஆக உயர்வு!

1 week ago

5மாதங்களுக்கு பிறகு இன்று முதல் ஆம்னி பேருந்துகள் மீண்டும் இயக்கம்!

1 week ago

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது!

1 week ago

பஞ்சாப் அணிக்கு 172 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி!

1 week ago

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!

1 week ago

#BIGNEWS | கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

1 week ago

மருத்துவ படிப்பில் தமிழக ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்க முடியாது! - மத்திய அரசு

1 week ago

மண்டப சொத்து வரி நிலுவை தொகையை செலுத்தினார் நடிகர் ரஜினிகாந்த்!

1 week ago

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான விண்ணப்ப படிவம் வினியோகம் தொடங்கியது!

1 week ago

தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் நாளை மறுநாள் முதல் இயக்கம்!

1 week ago

நடிகை குஷ்பு மீது பரங்கிமலை காவல்நிலையத்தில் புகார்!

1 week ago

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தற்போது வாய்ப்பில்லை - அமைச்சர் செங்கோட்டையன்

1 week ago

தலைமைச் செயலாளர் கே.சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!

1 week ago

முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல்!

1 week ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 63,509 பேர் கொரோனாவால் பாதிப்பு.

1 week ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72,39,389 ஆக உயர்வு.

1 week ago

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி சந்தைப்படுத்தப்படும் என அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்.

1 week ago

11,12-ம் வகுப்புகளுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்.

1 week ago

இறந்ததாக கூறி சேலத்தில் முதியவரை ஃப்ரீசர் பெட்டியில் அடைத்து வைத்த கொடூரம்.

1 week ago

தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி நேற்று இரவு விடுவிப்பு

1 week ago

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 168 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

1 week ago

தமிழகத்தில் இன்று 4,666 பேருக்கு கொரோனா பாதிப்பு!

1 week ago

மதுரையில் அக்.17ம் தேதி ஒரு நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: ஆணையர்

1 week ago

முதல்வர் பழனிசாமி தாயார் மறைவுக்கு அமைச்சர் செல்லூர் ராஜு நேரில் சந்தித்து ஆறுதல்!

1 week ago

நவ.3 அனைத்து கட்சி கூட்டம்: சத்யபிரதா சாகு

1 week ago

தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் கே.கே.நகர் தனசேகருக்கு அரிவாள் வெட்டு!

1 week ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71,75,880 ஆக உயர்வு.

1 week ago

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் (வயது 93) உடல்நலக் குறைவால் காலமானார்.

1 week ago

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு Paul Milgrom, Robert Wilson ஆகியோருக்கு பகிர்ந்தளிப்பு!

1 week ago

பாஜகவில் இணைந்தார் நடிகை குஷ்பு!

1 week ago

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு குஷ்பு கடிதம்.

1 week ago

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பொறுப்பிலிருந்து நடிகை குஷ்பு நீக்கம்.

1 week ago

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 66,732 பேருக்கு கொரோனா உறுதி!

1 week ago

கொரோனாவை கண்டறிய பெலுடா என்ற புதிய பரிசோதனை விரைவில் அறிமுகம்!

1 week ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 65 பேர் உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5005 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்!

1 week ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 70,53,806 ஆக உயர்வு.

1 week ago

சென்னை அணி மீண்டும் தோல்வி.. ரசிகர்கள் விரக்தி!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,242 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

பஞ்சாப் அணிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்!

1 week ago

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவுடன் செல்ல மனைவி விருப்பம்..வழக்கு முடித்து வைப்பு!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை