Skip to main content

மீண்டும் தனது சேவையை தொடங்குமா ஜெட் ஏர்வேஸ்?

April 17, 2020

சதீஷ்

கட்டுரையாளர்

Image

கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1993 ஆம் ஆண்டு இந்தியாவின் தனியார் விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் தனது செயல்பாட்டை தொடங்கியது. பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவராக கருதப்படும் நரேஷ் கோயலால் ஜெட் ஏர்வேஸ் துவங்கப்பட்டது. முதலில் ஏர் டேக்ஸியாக செயல்பட்டு வந்த ஜெட் ஏர்வேஸ் பின்னர் விமான சேவை உரிமம் பெற்று வேகமாக வளர்ந்தது. ஆரம்ப காலகட்டத்தில் உள்ளூர் சேவைகளை மட்டுமே வழங்கி வந்த இந்நிறுவனம் 2004 ஆம் ஆண்டு சென்னையில் இருந்து இலங்கை கொழும்புவுக்கு விமானத்தை இயக்கி சர்வதேச அளவில் தனது சேவையை விரிவுபடுத்தியது. 2005 ஆம் ஆண்டு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்குகள் ரூ.1,100க்கு பட்டியலிடப்பட்டு, அதன் சந்தை மூலதனம் ரூ.11,266 கோடியாக இருந்தது.

இதனிடையே ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ உள்ளிட்ட குறைந்த விலை விமான சேவைகளால் போட்டி அதிகரித்த நிலையில் 2007 ஆம் ஆண்டு ஏர் சஹாரா நிறுவனத்தை ரூ.1,450 கோடிக்கு விலைக்கு வாங்கியது. இந்த கையகப்படுத்தல் ஜெட் ஏர்வேசுக்கு தொடர்ந்து பிரச்சனையாகவே இருந்தது. சிறந்த சேவை மூலம் தனக்கென தனி இடம் பிடித்து வானில் உயரப்பரந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், 2018 ஆம் ஆண்டு முதல் கடன் சுமை உள்ளிட்ட பிரச்சனைகளால் தரையிரங்கத் தொடங்கியது. கடந்த 2019 ஆம் ஆண்டு விமான சேவையை இயக்க தடுமாறிய ஜெட் ஏர்வேஸ் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கித்தவித்தது. இதனை அடுத்து ஜெட் ஏர்வேசுக்கு கடன் கொடுத்த பொதுத்துறை வங்கிகள், நிர்வாகம், நிறுவனத்தை மீட்பதற்கான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டன. இதில் நிர்வாகத்தில் மாற்றம் செய்வது குறித்தும் பேசப்பட்டது எனினும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடந்தன. ஒரு பக்கம் கடன் சுமை அழுத்தம் மறுபக்கம் செயல்பாட்டு மூலதன பற்றாக்குறையால் ஜெட் ஏர்வேஸ், வங்கிகளிடம் அவசர நிதியாக 400 கோடி ரூபாய் கோரியது. ஆனால் கேட்டதொகையை வங்கிகள் தர மறுத்ததால் தனது சேவை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தது. இதனை அடுத்து கடந்த ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி அமிர்தசர்சில் இருந்து மும்பைக்கு இயக்கப்பட்ட விமானத்துடன் தனது செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டது ஜெட் ஏர்வேஸ். 

இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ் மூடப்பட்டு ஒரு ஆண்டைக் கடந்துள்ளது. அமிர்தசரஸிலிருந்து விமானம் மும்பையில் தரையிறங்கியபோது, சேவை நிறுத்தம் 
தற்காலிகமானது என்று நம்பிக்கை இருந்தது. ஆனால் தற்போது அது மீண்டெழும் என்பதற்கான தடையங்கள் தென்படவில்லை என்பதே குறிப்பிடத்தக்கது. 
பொதுவாக அப்போது இருந்த இந்திய சந்தை நிலவரங்கள் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. நிறுவனங்கள் சரிவை சந்தித்தாலும் ஏற்றங்கள் பெரும்பாலும் 
எதிர்பார்க்கப்பட்டது. 

மேலும் சந்தைகளில் புதிதாக ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களை அரசு இணைப்பதால் நிலைமை கட்டுக்குள் இருந்தது. ஒரு விமான நிறுவனம் சரிவை சந்திப்பதால் மற்ற விமான நிறுவனங்களும் கடினமான காலகட்டத்தில் இருப்பதாகவே உணரப்பட்டன. ஆனாலும் மற்ற விமான நிறுவனங்கள் ஜெட் ஏர்வேஸின் வீழ்ச்சியால் பயனடைந்தன. இருப்பினும், விஸ்டாரா, ஏர் ஏசியா இந்தியா, இண்டிகோ மற்றும் கோ ஏர் ஆகியவை சரிவை தடுக்க அனுமதிக்கப்பட்ட எடையை விட அதிகமாக பயணிகளை ஏற்றிச்சென்றன. அதே நேரத்தில் ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ் ஜெட் ஆகிய நிறுவனங்கள் பயணிகளை அதிகரிக்காமல் அதன் சென்றடையும் நேரத்தை விரைவுப்படுத்தின.

ஜெட் ஏர்வேஸின் சரிவு இந்திய விமானத் துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், இரண்டு விஷயங்கள் தனித்து நிற்கின்றன. ஒன்று, 
விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தின் நிலை மற்றும் உள்நாட்டு சந்தையின் பரிணாம வளர்ச்சி. இந்தியாவுக்கு வெளியே விமானங்களை 
செலுத்துவது என்பது விமான நிறுவனங்களுக்கு சவாலாக இருந்து வருகிறது. ஏனெனில் விமானத்தின் வசதிகள் மற்றுன் நுகர்வு மிக முக்கியமானதாக உள்ளது. 
போதுமான வசதி மற்றும் சேவை இல்லாமல் இந்திய விமான நிலையங்களில் கேட்பாரற்று கிடக்கும் கிங்ஃபிஸர் விமானங்களை நாம் காணலாம், ஆனால் ஜெட் ஏர்வேஸ் விமானத்தை பொறுத்தவரை அதற்கென தனி பயணிகள் கூட்டம் இருந்தது என்பதே நிதர்சனம். இதனால் இந்த விமானங்களை இணைக்க ஸ்பைஸ்ஜெட் மற்றும் விஸ்டாரா ஆகிய விமான நிறுவனங்கள் முடிவு செய்தன. அதன்படி ஜெட் ஏர்வேஸிடம் இருந்த 123 விமானங்களில் 40க்கும் அதிமான விமானங்களை ஸ்பைஸ்ஜெட் மற்றும் விஸ்டாரா, இண்டிகோ ஆகிய நிறுவனங்களிடம் உள்ளன. மேலும் ஜெட் ஏர்வேஸிடம் 12 விமானங்களும், 29 விமானங்கள் எந்த சேவையும் செய்யாமலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு விமானம் அமேசான் நிறுவனத்துடன் இணைக்கப்படு சரக்கு விமானமாக அமெரிக்காவில் செயல்பட்டுவருகிறது. 


ஜெட் ஏர்வேஸ் வீழ்ச்சியடைந்த மாதத்தில் இந்திய பங்கு சந்தையிலும் அதன் தாக்கம் எதிரொலித்தது, ஆனால் பங்கு சந்தை மீண்டெழுந்தது. மேலும் அதன் வளர்ச்சி சீராக இருந்ததே தவிர பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. வேகமாக வளர்ச்சி பெறும் பங்கு சந்தைகள் எப்பொழுதும் இலாபம் தருவதாக இருப்பதில்லை என்பது ஜெட் ஏர்வேஸ் மூலம் நிரூபனமாகியுள்ளது. 

இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகிய இரண்டு விமான நிறுவனங்கள் - கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் லாபத்தை அறிவித்தன. ஆனால் அவை இரண்டாம் கால ஆண்டில் மீண்டும் நஷ்டத்தை சந்தித்தன. இதனால் பங்கு சந்தையில் அதிகப்படியான சரிவு ஏற்பட்டது. ஏனெனில் ஜெட் ஏர்வேஸின் வீழ்ச்சிக்கு முன்னர் ஏற்பட்ட சரிவு தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பால் உலகளவில் பொருளாதாரமும் போக்குவரத்தும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. பயணங்களின் மூலமே கொரோனா வைரஸ் பல நாடுகளுக்கும் பரவியதால் கிட்டதட்ட அனைத்து நாடுகளும் தங்களுக்கு விமான நிலையங்களை மூடின. மேலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு போக்குவரத்துகளையும் நிறுத்தின. மேலும் கொரோனா பரவல் ஓரளவு குறைந்தாலும் மீண்டும் விமான போக்குவரத்து என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது. ஒரு வேளை விமான சேவை மீண்டும் தொடங்கினாலும் அதில் பயணிகள் முன்பு போல பயணிப்பார்களா என்ற கேள்வியும் எழுகிறது. இதனால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு ஏற்பட்ட நிலைமை இன்னும் பல விமான நிறுவனங்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சேவையும் மீண்டும் தொடங்கும் என்பதற்கான எந்த சாத்தியக்கூறுகளும் இல்லை என்றே கருதப்படுகிறது.

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி.

4 hours ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,508 பேர் கொரோனாவால் பாதிப்பு.

4 hours ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57,32,518 ஆக உயர்வு.

4 hours ago

பாகிஸ்தானின் மேற்கு இஸ்லாமாபாத் பகுதியில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு.

5 hours ago

தேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு உடல் நலக்குறைவு; சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி.

5 hours ago

மாநில உரிமைகள் பற்றி உணர்ச்சியே இல்லாத அரசு என மு.க ஸ்டாலின் விமர்சனம்.

5 hours ago

நாடாளுமன்ற கூட்டத் தொடர் முன் கூட்டியே ஒத்திவைப்பு; வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்.

5 hours ago

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு; தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்.

5 hours ago

கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடி(65) உயிரிழப்பு!

16 hours ago

மாநிலங்களவை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

23 hours ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90,000-ஐ கடந்தது!

1 day ago

கல்லூரி முதலாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 1-ம் தேதி தொடக்கம்!

2 days ago

இந்தியாவில் இதுவரை மொத்தம் 6,53,25,779 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

2 days ago

திண்டிவனம் தொகுதி திமுக எம்.எல்.ஏ சீத்தாபதி, அவரது கணவர் சொக்கலிங்கம் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி.

2 days ago

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு: 24ம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு காங்கிரஸ் கட்சி அழைப்பு.

2 days ago

வேளாண் மசோதாக்களை எதிர்த்து வரும் 28ம் தேதி ஆர்ப்பாட்டம்; ஆலோசனைக்கு பிறகு, திமுக கூட்டணி அறிவிப்பு.

2 days ago

இந்தி தெரியவில்லை என்பதால் ஓய்வுபெற்ற அரசு மருத்துவருக்கு கடன் வழங்க மறுத்த வங்கி மேலாளர்.

2 days ago

பத்து ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸை வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ்.

2 days ago

ஹைதராபாத் அணிக்கு 164 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூர் அணி!

2 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

2 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 60 பேர் உயிரிழப்பு!

2 days ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 54.87 லட்சத்தை கடந்தது!

3 days ago

மாநிலங்களவையில் இருந்து 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

3 days ago

ஆன்லைன் பாடம் புரியாததால் திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவி தற்கொலை!

3 days ago

மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு முறையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்!

3 days ago

பஞ்சாப் அணிக்கு 158 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி!

3 days ago

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சு!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்!

3 days ago

வேளாண் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

4 days ago

சதுரகிரிக்கு வந்த 4 பக்தர்களுக்கு கொரோனா!

4 days ago

மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது!

4 days ago

நாட்டில் 42,08,432 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்!

5 days ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 லட்சத்தை கடந்தது!

5 days ago

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இ-பாஸ் நடைமுறை நிறுத்தம்!

5 days ago

அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் 28ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்!

5 days ago

கூகுள் ப்ளே ஸ்டோரில் மீண்டும் Paytm செயலி பதிவேற்றம்!

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனாவுக்கு உயிரிழப்பு!

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1,500 கனஅடி நீர் திறப்பு!

6 days ago

விழுப்புரம் திமுக மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி விலகல்!

6 days ago

மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ஹர்சிம்ரத் கவுர் பாதல்!

6 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேர் 59 கொரோனாவால் உயிரிழப்பு!

6 days ago

பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்து

6 days ago

திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு!

6 days ago

வண்டலூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!

1 week ago

வேட்டைக்காரன் திரைப்படத்தின் இயக்குநர் பாபு சிவன் உயிரிழப்பு!

1 week ago

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

அரியர் தேர்ச்சி விவகாரத்தில் மாணவர்கள் பயப்பட வேண்டாம் - அமைச்சர் அன்பழகன்

1 week ago

பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது - எஸ்.பி.சரண்

1 week ago

தேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கு - எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்!

1 week ago

சட்டப்பேரவையில் துணை பட்ஜெட் தாக்கல்!

1 week ago

புதிய கல்விக்கொள்கை விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

1 week ago

சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு!

1 week ago

இரு மொழிக் கொள்கையில் பின்வாங்க மாட்டோம்: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

1 week ago

கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை -க்கு கொரோனா உறுதி!

1 week ago

பா.ஜ.க வில் இருப்பது குறித்து பெருமை கொள்கிறேன் - நமீதா

1 week ago

ஸ்டாலினால் எப்படி நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்? - எல்.முருகன்

1 week ago

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு: சட்ட மசோதா தாக்கல்!

1 week ago

#BREAKING | வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

ஹரிவன்ஸ் நாராயண் சிங் மாநிலங்களவை துணைத்தலைவராக தேர்வு!

1 week ago

"நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், தறவாக பேசவும் மாட்டார்!" - பாரதிராஜா

1 week ago

மறைந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றைய பேரவை நிகழ்வுகள் ஒத்திவைப்பு!

1 week ago

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது!

1 week ago

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

1 week ago

அமெரிக்க ஓபன் டென்னிஸ்- வெற்றி வாகை சூடிய டோமினிக் தீம்!

1 week ago

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று கூடுகிறது!

1 week ago

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது தமிழக சட்டப் பேரவை!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,693 பேர் கொரோனாவால் பாதிப்பு!

1 week ago

மகாராஷ்டிரா மாநில ஆளுநரை சந்தித்தார் நடிகை கங்கனா ரனாவத்!

1 week ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 47.54 லட்சத்தை கடந்தது!

1 week ago

பொறியியல் படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெறும்!

1 week ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்குகிறது!

1 week ago

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா சாம்பியன்!

1 week ago

தமிழகத்தில் இனி இனி பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி!

1 week ago

மாணவ செல்வங்கள் விபரீத முடிவுகளை எடுக்கக் கூடாது: முதலமைச்சர் பழனிசாமி

1 week ago

தற்கொலைகள் நீட் தேர்வின் கோர முகத்தை காட்டுவதாக ஸ்டாலின் காட்டம்!

1 week ago

நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை!

1 week ago

நாடு முழுவதும் இன்று நீட் நுழைவு தேர்வு!

1 week ago

கொரோனாவுக்கு தமிழகத்தில் மேலும் 76 பேர் உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் புதிதாக 5,495 பேருக்கு கொரோனா உறுதி!

1 week ago

மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்!

1 week ago

ஸ்ரீவைகுண்டம் அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி.சண்முகநாதனுக்கு கொரோனா!

1 week ago

வடகொரியா- கொரோனா பரவலை கட்டுப்படுத்த கண்டதும் சுட உத்தரவு?

1 week ago

JEE தேர்வு முடிவுகள் வெளியானது!

1 week ago

நாளை திட்டமிட்டபடி நீட் தேர்வு; சுமார் 16 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளதாக தகவல்!

1 week ago

அண்ணா வகுத்தளித்த இருமொழிக் கொள்கையை தொடரும்! - அமைச்சர் கடம்பூர் ராஜூ

1 week ago

நீட் தேர்வு அச்சம்: மதுரை மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா என்ற மாணவி தற்கொலை!

1 week ago

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க பரிசீலிக்கப்படும்: முதல்வர் பழனிசாமி

1 week ago

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக தினேஷ் குண்டு ராவ் நியமனம்!

1 week ago

நடிகை ரியாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

1 week ago

இந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 76,271 பேர் பலி!

1 week ago

இந்தியாவில் கொரோனாவில் இருந்து 35.42 லட்சம் பேர் மீண்டுள்ளனர்!

1 week ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 45.62 லட்சத்தை கடந்தது!

1 week ago

லடாக் எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெற வேண்டும்!- வெளியுறவு அமைச்சர்

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை