Skip to main content

MSD: A name that changed the face of Indian cricket...!

July 07, 2019
Image

பொன்னி

கட்டுரையாளர்

Image

நாலு வருசத்துக்கு முன்னாடி ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் பாதிலயே விலகும்போது எல்லாருமே இனி இவர் கிடையாது, கிரிக்கெட் வாழ்க்கை அவ்ளோதான் அப்படினு கொக்கரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஒரு மேட்ச் நல்லா விளையாடலனாலும் வர மொதோ கேள்வியே இவர் ஏன் டீம்ல இருக்காரு, வெட்டியா எடத்த அடச்சுட்டு... சீக்கிரமா வெளிய அனுப்பிட்டு வேற ஆளுங்க பாருங்கன்னு சொல்ல ஆரம்பிச்சுடுவாங்க. 

தோனினு பேர் சொன்னாலே எப்போ ரிட்டையர்டு ஆவாருன்னு கேக்க ஆரம்பிச்சுட்டாங்க. அந்தளவுக்கு என்ன பண்ணார்னு கேட்டா, அதெல்லாம் தெரியாது அவரு வேணாம் வேற ஆள புடிங்கன்னு சொன்னாங்க, இன்னமும் சொல்லிட்டே இருக்காங்க... ஆனா இப்போவரை யாரும் அவருக்கு நிகர்னு இல்ல. சரி,  தோனிய தூக்கி கூரை மேல வச்ச இதே சமூகம், இப்போ ஏன் கீழ இறங்கப்பாக்குதுன்னு யோசிச்சா காரணம் ஒன்னுதான்... அவரால முன்னமாதிரி ஆடமுடியல! ஆமைய விட மோசமா ஆடுறாருன்னு ஆதிகாலத்து ஆமை கதையவே கொஞ்சம் மாசாலா தடவி வேற டோன்ல சொல்லுவாங்க. 

மகி பாய்க்கு யாரு கேப்டன் கூல்ன்னு பேர் வச்சாங்கன்னு தெர்ல, ஆனா இப்போவரை அதுக்கான அர்த்தமாதான் இருக்காரு. Human errors are common, ஆனா அது மகி பண்ணா மட்டும் பெருசா தெரியும். மகியோட advantage தன்னபத்தி விமர்சனம் பண்றவங்க வாயாலயே தன்னபத்தி புகழ வைக்குறதுதான். உதாரணம் இந்த press meet. 

வயசானலும் அந்த அழகும், ஸ்டைலும் இன்னும் உன்னவிட்டு போகலன்னு நீலாம்பரி சொன்ன வார்த்தை அவ்ளோ பொறுத்தமா இப்போவரை இருக்கறது மகிக்குதான். 

Lightning speed stumping
Helicopter shot 
Dhoni Review System (Actually Decision Review System)
Most Sixes at Death (MSD)

இதெல்லாம் தானா சேர்ந்த பட்டப்பேர். So far in the cricket world மகிக்கு குடுத்த பட்டப்பேர் மாதிரி வேற யாருக்கும் குடுக்கல. மகியோட பலவீனம் என்னன்னு இதுவரை யாரும் கண்டுபுடிச்சு, எந்த பேட்டியிலும் சொன்னதே இல்ல. ஏன்னா அது மகிக்கே தெரியாது. எதோ ஒரு post match presentionல what’s your weaknessனு கேட்டத்துக்கு, I don’t have time to find those things, if you have time then please help me to identifyனு சொன்னதா நியாபகம். 

அறுபது பந்துல 100அடிக்கிற மேட்சுல தோற்குற அணி ஜஸ்ட் பத்து பதினஞ்சு ரன்லதான் கோட்டை விட்ருக்கும். மேட்ச் முடிஞ்சதும் ச்சே ஒரு ஆளு நின்னுருந்தாலும் ஜெயிச்சுருக்கலாம்னு தோணும்! அதைதான் தோனி செய்றார். கடைசி ஆறு பந்துல 20+ ரன்கள்கூட அடிக்கலாம்ன்ற நம்பிக்கை அவருக்கு எப்பவும் உண்டு. பல மேட்சுல சாதிச்சும் காட்டிருக்கார். 

20-20 பார்மட்ட 50ஓவர் மேட்சுல வச்சு பாக்குறதே தப்புதான். எப்பவும் சிரிச்சிட்டே அதும் தோல்வியோ, வெற்றியோ அப்டியே கடந்துபோறது எல்லாம் ரொம்ப ஈசியான ஒன்னுன்னு புரியவச்சவரு. தோத்தா நான் மட்டும்தான் காரணம், அதே ஜெயிச்சா இது டீம் வொர்க்குன்னு பல எடத்துல சொன்ன ஆளு! எப்போ கப்பு வாங்குனாலும் ஏதோ ஒரு மூலையில நின்னு அந்த 14 பேர பாத்து சந்தோஷப்படுவாரு. 90’s kids எல்லாரையும் ஒரு நேரத்துல கைக்குள்ள வச்சிருந்த ஆளுனா அது மகி. 

இங்கன மகியோட helicopter shot மட்டுமே பாக்க டிக்கெட் வாங்குன ஆட்கள் ஏராளம். மிடில் ஆர்டர்ல 50+ average வச்சிருக்க விக்கெட்கீப்பர்/ பேட்ஸ்மேன் இப்போதைக்கு இவர் மட்டுமே! இப்போவரை ஃபேன்பேஸ் ரொம்ப அதிகம் உள்ள ஆளு, எப்போ சென்னை வந்தாலும் ஊர் சுத்த பைக் மட்டுமே எதிர்பாக்குற ஆளு. எந்த மீடியா மீட்னாலும் சீன் போடாம ஜாலியா வந்துட்டு எல்லாரையும் சந்தோசப்பட வச்சுட்டு போறா ஆளு. He is the only captain who won all the ICC trophies. மகிய பத்தி குறிப்பிட்டு சொல்ல நிறைய இருக்கு. ஆனா இங்க எழுதறத விட நீங்களா தேடுனா it will make your day. 

மகியோட சில amazing moments:

2008 New Zealand Test series 1-0

2010 South Africa Test series 1-1

2011 West Indies Test series 1-0

2008 Srilanka ODI series 3-2

2008 New Zealand ODI Series 3-1

CB Series in Austria 

ICC champions trophy in England 

உலக அரங்குல நம்ம தலைதூக்குனதுனா அது மகியோட தலைமைக்கு கீழ்தான். Doubt இருந்தா please check previous captains history. களத்துல இறங்கிட்டா ஆட்டத்த ஆட்டமா மட்டும் பாத்து எங்க தப்பு நடக்கும்னு கணிச்சு கரெக்டா ஆட்டத்த தன்னோட கைக்குள்ள வச்சுக்கறதுல தோனி எப்பவுமே கிங்மேக்கர். உதாரணம் Englandல நடந்த champions trophy final matchல அஸ்வின் அடுத்தடுத்த பால்ல வேற வேற எடத்துல நின்னு கேட்ச் புடிக்கிறது. எல்லாரும் 2007ல ஹார்பஜன்தான் கடைசி ஓவர்னு நெனச்சப்போ ஆளமாத்தி I have other ideasன்னு கெத்து காட்டுனது. 

களத்துல யார் வேணா எங்க வேணா நிக்கலாம் தோனி ஏதும் சொல்லமாட்டாருனு ஒரு போட்டில மெக்குல்லம் சொல்லிருக்காரு. வீரர்களுக்கு முழு சுதந்திரம் எப்பவும் தருவாரு. இத அவருக்கு கீழ விளையாடின பல பேர் சொல்லிருக்காங்க. Luck favours a game and opportunity never knocks the door இந்த ரெண்டுக்கும் சரியான முன்மாதிரி மகி. 2003 World Cup Match அப்போ டிக்கெட் குடுத்த ஆளு, அடுத்த நாலே வருசத்துல கிரிக்கெட் உலகையே கட்டியாளும் ஒரு நாட்டுக்கு கேப்டன் ஆனார்னா அவரோட வளர்ச்சி எப்படி இருந்திருக்கும்.

தோனிக்கு வயசும் ஆகல, அவரு பார்ம் அவுட்டும் ஆகல. தனக்கு என்ன வருமோ அத சரியாதான் இப்போவரை செய்யுறாரு. இந்தியன் டீம்ல எல்லாருக்கும் ஒரு மாற்று ஆள கொண்டு வந்துரலாம்! ஆனா மகிக்கு நிகரான ஆள கடைசிவரை தேடிட்டுதான் இருக்கனும் ! இது ஐசிசி இப்போவிட்ட வீடியோ மகிய பத்தி! ஏற்கனவே ரிட்டையர்மெண்ட்  டாபிக் போயிட்டு இருக்கு, இதுக்கு நடுவுல இந்த வீடியோ ரொம்ப controversyய உருவாக்கியிருக்கு.

 

இன்னிக்கு பர்த்டே, ஊரே கொண்டாடுற மனுசன் சிம்புள்ளா எங்கயாச்சும் என்சாய் பண்ணிட்டு இருப்பாரு.. அதான் மகி ❤..!


இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மகிபாய்! 

MSD is not Just a name!

Long live my super hero! 

இப்போதைக்கு உங்ககிட்ட எதிர்பார்க்குறது, A commentary that fires “Dhoni finishes off in style. A magnificent strike into the crowd!”

காத்திருக்கோம் மகி!
 

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

தற்போதைய செய்திகள்

மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது!

6 hours ago

நாட்டில் 42,08,432 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்!

16 hours ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 லட்சத்தை கடந்தது!

16 hours ago

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இ-பாஸ் நடைமுறை நிறுத்தம்!

1 day ago

அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் 28ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்!

1 day ago

கூகுள் ப்ளே ஸ்டோரில் மீண்டும் Paytm செயலி பதிவேற்றம்!

1 day ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனாவுக்கு உயிரிழப்பு!

1 day ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 day ago

கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1,500 கனஅடி நீர் திறப்பு!

1 day ago

விழுப்புரம் திமுக மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி விலகல்!

1 day ago

மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ஹர்சிம்ரத் கவுர் பாதல்!

2 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

2 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேர் 59 கொரோனாவால் உயிரிழப்பு!

2 days ago

பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்து

2 days ago

திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு!

2 days ago

வண்டலூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!

2 days ago

வேட்டைக்காரன் திரைப்படத்தின் இயக்குநர் பாபு சிவன் உயிரிழப்பு!

3 days ago

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

அரியர் தேர்ச்சி விவகாரத்தில் மாணவர்கள் பயப்பட வேண்டாம் - அமைச்சர் அன்பழகன்

3 days ago

பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது - எஸ்.பி.சரண்

3 days ago

தேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கு - எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்!

3 days ago

சட்டப்பேரவையில் துணை பட்ஜெட் தாக்கல்!

3 days ago

புதிய கல்விக்கொள்கை விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

3 days ago

சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு!

3 days ago

இரு மொழிக் கொள்கையில் பின்வாங்க மாட்டோம்: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

3 days ago

கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை -க்கு கொரோனா உறுதி!

3 days ago

பா.ஜ.க வில் இருப்பது குறித்து பெருமை கொள்கிறேன் - நமீதா

3 days ago

ஸ்டாலினால் எப்படி நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்? - எல்.முருகன்

3 days ago

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு: சட்ட மசோதா தாக்கல்!

4 days ago

#BREAKING | வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை!

4 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

ஹரிவன்ஸ் நாராயண் சிங் மாநிலங்களவை துணைத்தலைவராக தேர்வு!

4 days ago

"நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், தறவாக பேசவும் மாட்டார்!" - பாரதிராஜா

4 days ago

மறைந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றைய பேரவை நிகழ்வுகள் ஒத்திவைப்பு!

4 days ago

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது!

5 days ago

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

5 days ago

அமெரிக்க ஓபன் டென்னிஸ்- வெற்றி வாகை சூடிய டோமினிக் தீம்!

5 days ago

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று கூடுகிறது!

5 days ago

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது தமிழக சட்டப் பேரவை!

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,693 பேர் கொரோனாவால் பாதிப்பு!

5 days ago

மகாராஷ்டிரா மாநில ஆளுநரை சந்தித்தார் நடிகை கங்கனா ரனாவத்!

5 days ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 47.54 லட்சத்தை கடந்தது!

6 days ago

பொறியியல் படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெறும்!

6 days ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்குகிறது!

6 days ago

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா சாம்பியன்!

6 days ago

தமிழகத்தில் இனி இனி பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி!

6 days ago

மாணவ செல்வங்கள் விபரீத முடிவுகளை எடுக்கக் கூடாது: முதலமைச்சர் பழனிசாமி

6 days ago

தற்கொலைகள் நீட் தேர்வின் கோர முகத்தை காட்டுவதாக ஸ்டாலின் காட்டம்!

6 days ago

நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை!

6 days ago

நாடு முழுவதும் இன்று நீட் நுழைவு தேர்வு!

6 days ago

கொரோனாவுக்கு தமிழகத்தில் மேலும் 76 பேர் உயிரிழப்பு!

6 days ago

தமிழகத்தில் புதிதாக 5,495 பேருக்கு கொரோனா உறுதி!

6 days ago

மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்!

6 days ago

ஸ்ரீவைகுண்டம் அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி.சண்முகநாதனுக்கு கொரோனா!

6 days ago

வடகொரியா- கொரோனா பரவலை கட்டுப்படுத்த கண்டதும் சுட உத்தரவு?

1 week ago

JEE தேர்வு முடிவுகள் வெளியானது!

1 week ago

நாளை திட்டமிட்டபடி நீட் தேர்வு; சுமார் 16 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளதாக தகவல்!

1 week ago

அண்ணா வகுத்தளித்த இருமொழிக் கொள்கையை தொடரும்! - அமைச்சர் கடம்பூர் ராஜூ

1 week ago

நீட் தேர்வு அச்சம்: மதுரை மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா என்ற மாணவி தற்கொலை!

1 week ago

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க பரிசீலிக்கப்படும்: முதல்வர் பழனிசாமி

1 week ago

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக தினேஷ் குண்டு ராவ் நியமனம்!

1 week ago

நடிகை ரியாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

1 week ago

இந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 76,271 பேர் பலி!

1 week ago

இந்தியாவில் கொரோனாவில் இருந்து 35.42 லட்சம் பேர் மீண்டுள்ளனர்!

1 week ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 45.62 லட்சத்தை கடந்தது!

1 week ago

லடாக் எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெற வேண்டும்!- வெளியுறவு அமைச்சர்

1 week ago

தமிழகத்தில் 5 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

1 week ago

மாணவர்கள் விபரீத முடிவுகளை எடுக்கக் கூடாது! - தமிழக முதல்வர்

1 week ago

நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவரின் உடல் சொந்த ஊரில் தகனம்!

1 week ago

கொரோனா நோயாளிகளுக்கு Dexamethsone தடுப்பூசி பலனளித்துள்ளது! - WHO தலைவர்

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,528 பேருக்கு கொரோனா!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 64 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

1 week ago

எல்லைப் பகுதியில் அத்துமீறும் சீன ராணுவம்; பதற்றம் காரணமாக கிராமங்களிலிருந்து வெளியேறும் மக்கள்.

1 week ago

கொரோனாவிலிருந்து குணமடைந்த 100வயது மூதாட்டி; வாழ்த்தி வழியனுப்பி வைத்த தென்காசி அரசு மருத்துவமனை மருத்துவர்கள்.

1 week ago

நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் பேராபத்து; மாணவர்கள் தற்கொலை அதிகரிக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை.

1 week ago

தேர்ச்சி விவகாரத்தில் மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாட வேண்டாம்; தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

1 week ago

அரியர்ஸ் தேர்ச்சி விவகாரத்தில் யுஜிசி நடைமுறையே பின்பற்றப்படும்; முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்.

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,584 பேர் கொரோனாவால் பாதிப்பு!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 78 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

1 week ago

உயர்கல்வி செல்வோர் விகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம் உள்ளது - முதல்வர் பழனிசாமி

1 week ago

திமுகவின் துணை பொதுச் செயலாளர்களாக பொன்முடி, ஆ.ராசா நியமனம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

1 week ago

திமுக பொதுச் செயலாளராக துரைமுருகன் ஒருமனதாக தேர்வு! - மு.க.ஸ்டாலின்

1 week ago

“திமுக பொருளாளராக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு ஒருமனதாக தேர்வு” - மு.க ஸ்டாலின்

1 week ago

மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது!

1 week ago

இந்தியா-சீனா இடையே ஆழமான பேச்சுவார்த்தைக்கு இந்தியா அழைப்பு!

1 week ago

கமலா ஹாரிசால் ஒருபோதும் அமெரிக்காவின் அதிபராக முடியாது! - ட்ரம்ப்

1 week ago

கொரோனா தடுப்பு பணி: விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் முதல்வர் இன்று ஆய்வு!

1 week ago

நடிகை ரியா சக்ரபோர்த்தியின் ஜாமீன் மனு நிராகரிப்பு!

1 week ago

மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது திமுக பொதுக்குழு!

1 week ago

வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி!

1 week ago

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,684 பேருக்கு கொரோனா!

1 week ago

தமிழகத்தில் 8,000ஐ கடந்தது பலி எண்ணிக்கை!

1 week ago

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் உடல்நிலை சீராக உள்ளது! - மருத்துவமனை அறிக்கை

1 week ago

பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு செப்.22 முதல் 29 வரை நடைபெறும் - அண்ணா பல்கலைக்கழகம்

1 week ago

நடிகை ரியா சக்ரபோர்த்தி போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது!

1 week ago

கிசான் திட்ட முறைகேட்டில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது - ககன்தீப் சிங் பேடி

1 week ago

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு 72,775 பேர் உயிரிழந்துள்ளனர்!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை