Skip to main content

தோனி ஒரு அற்புதம்!

January 24, 2020
Image

நந்தகுமார்

கட்டுரையாளர்

Image

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்திய அணி கடந்த சில மாதங்களில், மேற்கிந்திய தீவுகள், இலங்கை, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என உலகின் தலைசிறந்த அணிகள் அனைத்தையும் வீழ்த்தி, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அசைக்க முடியாத சக்தியாக உயர்ந்து நிற்கிறது. இருப்பினும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இத்தோல்வி சமீப நாட்களில் இந்திய அணி கண்டிராத மிகப்பெரிய தோல்வியாக கருதப்பட்டது. 

இத்தோல்விக்கு பலரும் பல விதமான காரணங்களை கூறினாலும், மிக முக்கிய காரணம், பேட்டிங் வரிசையை நிர்ணயம் செய்வதில் ஒரு குழப்பமான சூழல் நிலவி வந்தது தான். ரிஷப் பந்திற்கு பதிலாக அவர் இடத்தில் யாரை களமிறக்குவது என்பதுதான் அந்த குழப்பத்திற்கு காரணம். கே.எல்.ராகுல்தான் இந்திய அணியிடம் இருந்த தேர்வு, அவர் ஏற்கனவே ரோகித் ஷர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடி வந்தார். அவரை 5வது இடத்தில் இறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாக பேட்டிங் பொஷிஷன் தொடர்பாக சில முயற்சிகளை மேற்கொண்டு வந்தது இந்திய அணி. 2வது மற்றும் 3வது இடங்களில் யாரை களமிறக்குவது என்பதுதான் அந்த முயற்சி. ஸ்ரேயாஸ் ஐயரை 4 வது இடத்தில் களமிறக்கும் வரை இந்த முயற்சி தொடர்ந்து கொண்டே இருந்தது. பேட்ஸ்மேன்களை சுழற்சி முறையில் இறக்கும் இந்திய அணியின் இம்முயற்சி குறித்த கேள்விக்கு பதிலளித்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் சேவாக், பிசிசிஐயை விமர்சித்துள்ளார். 
 

தோனி கில்லி:

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு இது குறித்து ஒரு தெளிவான பார்வை இருந்ததாகவும், வீரர்களின் திறமையை கண்டறிவதில் தோனி வல்லவர் எனவும், தோனியின் கேப்டன்ஷிப்பை புகழ்ந்துதள்ளியுள்ளார் Limited over போட்டிகளில் middle order Batsmanகளுக்கு கேப்டன்கள் பக்கபலமாக இருக்க வேண்டியது மிக முக்கியம்சம் எனவும், மிக கடினமான சூழலில் அவர்களுக்கு ஒரு துணையாக இருக்கவேண்டும் என கூறியோதோடு, வீரர்களுக்கு தேவையான நேரம் வழங்க வேண்டும், மூன்று, நான்கு போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என அவர்களை வெளியே அமரவைத்தால் அவர்கள் எப்படி கடினமான சூழ்நிலைகளை கையாள்வார்கள்? எப்படி பெரிய ஆட்டக்கார்களாக உருவாக முடியும்? எனவும் கேள்வி எழுப்பியிருக்கிறார். 

சேவாக்

இதற்கு தன்னையே ஒரு உதாரணமாக சுட்டிக்காட்டியுள்ளார் சேவாக். நான் இந்திய அணியில் விளையாடிய ஆரம்ப காலக்கட்டங்களில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளையாடினேன். அப்போது நான் நிறைய தவறுகளை செய்தேன். அந்த தவறுகள் காரணமாக நம் அணி பல முறை தோல்வியடைந்திருக்கிறது. அதனால் அதற்காக என்னை வெளியே அமரவைக்கவில்லை. அப்போது இருந்த நிர்வாகம் எனக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்தது. அந்த வாய்ப்புதான் என்னை உருவாக்கியது. தற்போது கே.எல்.ராகுல் 5வது இடத்தில் ஆடிவருகிறார். அவர் நான்கு அல்லது 5 போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என அவரை இப்போது இருக்கும் நிர்வாகம் அவரை மாற்ற முயற்சிக்கும். இது தவறான அனுகுமுறை என CricBuzz இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில், தற்போதைய இந்திய அணியின் நிர்வாகத்தை விமர்சித்துள்ளார் ஷேவாக். 


தலைசிறந்த வீரர்களை உருவாக்கிய தோனி:

ரோகித், விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட, தற்போது உலகின் தலைசிறந்த வீரர்களாக இருக்கும் பலரும் தோனியால் அடையாளம் காணப்பட்டவர்கள்தான். இந்த பட்டியல் இன்னும் நீளும். தற்போது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி எதிர் அணியை தன்னுடைய அதிரடியால் துவம்சம் செய்யும் ரோகித்தின் ஆரம்பகாலங்களில், கிட்டத்தட்ட 4 வருடங்கள் சரியாக விளையாடாமல் இருந்தார். அப்போது அவர் ஏன் இன்னும் அணியில் இருக்கிறார் என கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அந்த விமர்சனம் ரோகித் சர்மாவோடு நின்றுவிடவில்லை; தோனியை நோக்கியும் அவைகள் நீண்டன. அப்போதெல்லாம், 'ரோகித் ஷர்மா பேட்டிங்கின் பேஸிக்கில் ரொம்ப ஸ்ட்ராங், அவர் தன்னுடைய ஆட்டத்தை மீட்டுவிட்டால் அவரை யாராலும் நிறுத்த முடியாது; ஃபார்ம் அப்படிங்கிறது ஒரு பந்து மிடில் ஆப் த பேட்ல பட்டு ஒரு four போனா தானா வரும், ஃபார்ம்க்கு திரும்ப வர 10 முதல் 15 நிமிடங்கள் போதும்" என கூறி ரோகித்திற்கு பக்கபலமாக இருந்தவர் தோனி.  இன்று ரோகித் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். 

ரோகித் மற்றும் தோனி


அடுத்து, ரவீந்திர ஜடேஜா....

இவரையும் அணியில் வைத்திருப்பதற்கு கடுமையான விமர்சனங்களை தோனி சந்திக்க நேர்ந்தது. ரவீந்திர ஜடேஜா இந்திய அணியில் விளையாடவந்த நேரம், டி20 format உலக கிரிக்கெட்டை ஆட்டுவித்துக்கொண்டிருந்த காலக்கட்டம். 20 ஓவர் ஆட்டங்களை விளையாட ஃபிட்னஸ் மிகவும் முக்கியம், ரவீந்திர ஜடேஜாவை அணியில் வைத்திருந்ததற்கு, இதுதான் மிக முக்கிய காரணம் என தோனி அடிக்கடி பல இடங்களில் கூறியுள்ளார். ஜடேஜா தன்னோடு களத்தில் இருந்தால் ஒன்றரை ரன்களை இரண்டு ரன்களாக, இரண்டரை ரன்களை மூன்று ரன்களாக, அரை ரன்னை ஒரு ரன்னாக மாற்ற முடியும் என தோனி கூறியுள்ளார். 

ஜடேஜா மற்றும் தோனி
தற்போது உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ரவீந்திர ஜடேஜாவும் ஒருவர். இந்திய கிரிக்கெட்டின் ராக்ஸ்டாராக வலம் வருகிறார் ஜடேஜா. 2011 ஆண்டு உலகக்கோப்பை காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதியது இந்திய அணி, அந்த தொடரில் லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்த யூசுப் பதானை வெளியே அமரவைத்துவிட்டு, சுரேஷ் ரெய்னாவை களமிறங்கினார் தோனி. உலகக்கோப்பை காலிறுதிப்போட்டி; அதுவும் அப்போதைய நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா. தோனியின் இந்த முடிவை பெரிய கிரிக்கெட் ஜாம்பவன்கள் எல்லாம் தவறானது என பேசிக்கொண்டிருந்தனர்.  இந்திய அணி 261 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி கொண்டிருந்தது. 7 வது வீரராக களமிறங்கிய ரெய்னா 28 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். 

‘Raina is Slightly Technically Sound than Pathan' 

மிக முக்கியமான சூழலில் உலகின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளரான பிரட் லீயின் பந்தை Straightயில் சிக்ஸர் அடித்து ஆஸ்திரேலியாவின் ஹாட்ரிக் உலகக்கோப்பை கனவில் மண்ணை அள்ளிப்பேட்டார் ரெய்னா. போட்டி முடிந்ததும் தோனியிடம், Harsha Bhogle  இப்படி ஒரு முக்கியமான போட்டியில், தொடரில் இதுவரை விளையாடாத ரெய்னாவை ஏன் தேர்வு செய்தீர்கள் என கேட்டார். அதற்கு தோனி, யூசுப்பை ஒப்பிடும்போது ரெய்னா பீல்டிங்கில் சிறப்பாக செயல்படக்கூடியவர், 'Raina is Slightly Technically Sound than Pathan' என பதிலளித்தார். 2007ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கடைசி ஓவரில் ஹர்பஜனுக்கு பதிலாக ஜோகிந்தர் ஷர்மாவை பந்து வீச அழைத்து ஸ்ரீசாந்தை சரியான இடத்தில் பீல்ட் பிளேஸ் செய்து, மிஸ்பா விக்கெட்டை வீழ்த்தி யாரும் யோசிக்காத முடிவை எடுத்து இந்தியாவுக்கு கோப்பையைப் பெற்றுத்தந்தார் தோனி. 2011ல் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையிலும் இது தொடர்ந்தது. அந்த தொடரில் தோனி பேட்ஸ்மேனாக சரியாக விளையாடவில்லை தான்.

தோனி

பாகிஸ்தானுடனான அரையிறுதியில் தோனி எடுத்த 35 ரன்கள் எடுத்ததே அந்த தொடரில் அதிகபட்சமாக இருந்தது. அத்தொடரில், யுவராஜ் சிங் மிகச் சிறப்பாக விளையாடி இருந்தார். கோலியின் விக்கெட்டிற்கு பின் யுவராஜ் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோனி களத்திற்குள் வந்தார். இந்திய கிரிக்கெட் ரசிகர்களில்  "இவன் ஏன்டா இப்ப வரான்" என கேட்டவர்களே அதிகம்.  தோனி அந்த போட்டியில் 79 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து இந்தியர்களின் 28 ஆண்டுகால உலகக்கோப்பை கனவை நிஜமாக்கினார். 97 ரன்களில் கம்பீர் ஆவுட்டானது. அதோடல்லாமல் மிக முக்கியமான சூழலில் யுவராஜ்சிங் இரண்டு முறை ரன்அவுட் ஆக வேண்டிய நிலையை ஏற்படுத்தினார். தோனியை பதற்றத்தால் ரன் அவுட்டிற்கு இழுத்துவிட்டருப்பார் யுவராஜ். அந்த இறுதிநேர பதற்றம்தான் இந்தியாவை 28 ஆண்டுகளாக உலகக்கோப்பையை வெல்லவிடாமல் தடுத்தது என நன்கு அறிந்தவர் தோனி. 

தோனி ஒரு அற்புதம்!

இந்திய அணியிடம் கோப்பைகளை வெல்ல தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தார்கள்; பவுலர்கள் இருந்தார்கள்; ஏன், என்ன செய்தால் உலகக்கோப்பை வாங்கலாம் என 'ஐடியா  சொல்ல மட்டுமே' இந்தியாவில் பல லட்சம்  பேர் இருந்தார்கள். ஆனால் களத்தில் இறங்கி அந்த கோப்பையை வெல்ல வியூகம் அமைத்து அதை செயல்படுத்த ஒரே ஒருவர்தான் இருந்தார். அவர்தான் தோனி. இறுதிநேர பதற்றத்தை கையாள்வது, இருக்கும் ரிசோர்ஸை கணித்து சரியான நேரங்களில் பயன்படுத்துவது என அனைத்து தளத்திலும் சுழன்றடித்தார் தோனி. அதுவரை இந்திய அணியிடம் என்னவெல்லாம் இல்லாமல் கோப்பையை நழுவவிட்டத,  அவை அனைத்திற்கும் தோனியிடம் விடையிருந்தது. அற்புதங்கள் திடீர் என நடந்துவிடுவதில்லை. அந்த தளத்தில் தொடர்ந்து உழைக்க வேண்டும். அந்த உழைப்பிற்குப் பின்னால் ஒரு நோக்கம் இருக்கவேண்டும். காலத்தை கணித்து செயல்படுவது, தொடர்ந்து செயல்படும்போது ஏற்படும் தோல்விகளை, வெற்றிகளை சரியாக கையாள்வது என பல தொடர் நிகழ்விற்குப்பின் நடப்பதே அற்புதம். ஆங்கிலத்தில் மேஜிக் குறித்து மேற்கோள் ஒன்றைக் கூறுவார்கள். "Its magic, even if you know how its done".  இந்த Quoteக்கு சரியாக பொருந்தக் கூடியவர் தோனி. 

தோனி

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி.

8 hours ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,508 பேர் கொரோனாவால் பாதிப்பு.

8 hours ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57,32,518 ஆக உயர்வு.

8 hours ago

பாகிஸ்தானின் மேற்கு இஸ்லாமாபாத் பகுதியில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு.

9 hours ago

தேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு உடல் நலக்குறைவு; சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி.

10 hours ago

மாநில உரிமைகள் பற்றி உணர்ச்சியே இல்லாத அரசு என மு.க ஸ்டாலின் விமர்சனம்.

10 hours ago

நாடாளுமன்ற கூட்டத் தொடர் முன் கூட்டியே ஒத்திவைப்பு; வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்.

10 hours ago

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு; தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்.

10 hours ago

கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடி(65) உயிரிழப்பு!

20 hours ago

மாநிலங்களவை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

1 day ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90,000-ஐ கடந்தது!

1 day ago

கல்லூரி முதலாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 1-ம் தேதி தொடக்கம்!

2 days ago

இந்தியாவில் இதுவரை மொத்தம் 6,53,25,779 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

2 days ago

திண்டிவனம் தொகுதி திமுக எம்.எல்.ஏ சீத்தாபதி, அவரது கணவர் சொக்கலிங்கம் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி.

2 days ago

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு: 24ம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு காங்கிரஸ் கட்சி அழைப்பு.

2 days ago

வேளாண் மசோதாக்களை எதிர்த்து வரும் 28ம் தேதி ஆர்ப்பாட்டம்; ஆலோசனைக்கு பிறகு, திமுக கூட்டணி அறிவிப்பு.

2 days ago

இந்தி தெரியவில்லை என்பதால் ஓய்வுபெற்ற அரசு மருத்துவருக்கு கடன் வழங்க மறுத்த வங்கி மேலாளர்.

2 days ago

பத்து ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸை வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ்.

2 days ago

ஹைதராபாத் அணிக்கு 164 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூர் அணி!

2 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

2 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 60 பேர் உயிரிழப்பு!

2 days ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 54.87 லட்சத்தை கடந்தது!

3 days ago

மாநிலங்களவையில் இருந்து 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

3 days ago

ஆன்லைன் பாடம் புரியாததால் திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவி தற்கொலை!

3 days ago

மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு முறையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்!

3 days ago

பஞ்சாப் அணிக்கு 158 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி!

3 days ago

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சு!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்!

4 days ago

வேளாண் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

4 days ago

சதுரகிரிக்கு வந்த 4 பக்தர்களுக்கு கொரோனா!

4 days ago

மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது!

4 days ago

நாட்டில் 42,08,432 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்!

5 days ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 லட்சத்தை கடந்தது!

5 days ago

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இ-பாஸ் நடைமுறை நிறுத்தம்!

5 days ago

அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் 28ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்!

5 days ago

கூகுள் ப்ளே ஸ்டோரில் மீண்டும் Paytm செயலி பதிவேற்றம்!

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனாவுக்கு உயிரிழப்பு!

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1,500 கனஅடி நீர் திறப்பு!

6 days ago

விழுப்புரம் திமுக மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி விலகல்!

6 days ago

மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ஹர்சிம்ரத் கவுர் பாதல்!

6 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேர் 59 கொரோனாவால் உயிரிழப்பு!

6 days ago

பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்து

1 week ago

திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு!

1 week ago

வண்டலூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!

1 week ago

வேட்டைக்காரன் திரைப்படத்தின் இயக்குநர் பாபு சிவன் உயிரிழப்பு!

1 week ago

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

அரியர் தேர்ச்சி விவகாரத்தில் மாணவர்கள் பயப்பட வேண்டாம் - அமைச்சர் அன்பழகன்

1 week ago

பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது - எஸ்.பி.சரண்

1 week ago

தேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கு - எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்!

1 week ago

சட்டப்பேரவையில் துணை பட்ஜெட் தாக்கல்!

1 week ago

புதிய கல்விக்கொள்கை விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

1 week ago

சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு!

1 week ago

இரு மொழிக் கொள்கையில் பின்வாங்க மாட்டோம்: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

1 week ago

கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை -க்கு கொரோனா உறுதி!

1 week ago

பா.ஜ.க வில் இருப்பது குறித்து பெருமை கொள்கிறேன் - நமீதா

1 week ago

ஸ்டாலினால் எப்படி நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்? - எல்.முருகன்

1 week ago

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு: சட்ட மசோதா தாக்கல்!

1 week ago

#BREAKING | வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

ஹரிவன்ஸ் நாராயண் சிங் மாநிலங்களவை துணைத்தலைவராக தேர்வு!

1 week ago

"நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், தறவாக பேசவும் மாட்டார்!" - பாரதிராஜா

1 week ago

மறைந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றைய பேரவை நிகழ்வுகள் ஒத்திவைப்பு!

1 week ago

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது!

1 week ago

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

1 week ago

அமெரிக்க ஓபன் டென்னிஸ்- வெற்றி வாகை சூடிய டோமினிக் தீம்!

1 week ago

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று கூடுகிறது!

1 week ago

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது தமிழக சட்டப் பேரவை!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,693 பேர் கொரோனாவால் பாதிப்பு!

1 week ago

மகாராஷ்டிரா மாநில ஆளுநரை சந்தித்தார் நடிகை கங்கனா ரனாவத்!

1 week ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 47.54 லட்சத்தை கடந்தது!

1 week ago

பொறியியல் படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெறும்!

1 week ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்குகிறது!

1 week ago

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா சாம்பியன்!

1 week ago

தமிழகத்தில் இனி இனி பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி!

1 week ago

மாணவ செல்வங்கள் விபரீத முடிவுகளை எடுக்கக் கூடாது: முதலமைச்சர் பழனிசாமி

1 week ago

தற்கொலைகள் நீட் தேர்வின் கோர முகத்தை காட்டுவதாக ஸ்டாலின் காட்டம்!

1 week ago

நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை!

1 week ago

நாடு முழுவதும் இன்று நீட் நுழைவு தேர்வு!

1 week ago

கொரோனாவுக்கு தமிழகத்தில் மேலும் 76 பேர் உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் புதிதாக 5,495 பேருக்கு கொரோனா உறுதி!

1 week ago

மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்!

1 week ago

ஸ்ரீவைகுண்டம் அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி.சண்முகநாதனுக்கு கொரோனா!

1 week ago

வடகொரியா- கொரோனா பரவலை கட்டுப்படுத்த கண்டதும் சுட உத்தரவு?

1 week ago

JEE தேர்வு முடிவுகள் வெளியானது!

1 week ago

நாளை திட்டமிட்டபடி நீட் தேர்வு; சுமார் 16 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளதாக தகவல்!

1 week ago

அண்ணா வகுத்தளித்த இருமொழிக் கொள்கையை தொடரும்! - அமைச்சர் கடம்பூர் ராஜூ

1 week ago

நீட் தேர்வு அச்சம்: மதுரை மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா என்ற மாணவி தற்கொலை!

1 week ago

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க பரிசீலிக்கப்படும்: முதல்வர் பழனிசாமி

1 week ago

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக தினேஷ் குண்டு ராவ் நியமனம்!

1 week ago

நடிகை ரியாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

1 week ago

இந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 76,271 பேர் பலி!

1 week ago

இந்தியாவில் கொரோனாவில் இருந்து 35.42 லட்சம் பேர் மீண்டுள்ளனர்!

1 week ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 45.62 லட்சத்தை கடந்தது!

1 week ago

லடாக் எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெற வேண்டும்!- வெளியுறவு அமைச்சர்

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை