Skip to main content

WHO பெயரில் மோசடியில் ஈடுபடும் சைபர் கிரிமினல்கள்!

May 05, 2020
Image

ஜெப அருள் ராபின்சன்

கட்டுரையாளர்

Image

சர்வதேச பரவல் நோயான கொரோனா வைரஸ் (Covid-19) தொற்றை பயன்படுத்தி ஹேக்கர்களும் சைபர் குற்றவாளிகளும் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சீனாவின் வுகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று நோய் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஒட்டுமொத்த உலக மக்களின் இயல்பு வாழ்க்கையையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையை பயன்படுத்தி சமூக விரோதிகளும், ஹேக்கர்கள் மற்றும் சைபர் குற்றவாளிகள் என பலர் மக்களை ஏமாற்றி பணம் பறித்து வருகின்றனர். குறிப்பாக அவர்கள் மக்களை ஏமாற்றுவதற்கு உலக சுகாதார அமைப்பின் (WHO) பெயரை பயன்படுத்துகின்றனர் என்பதே அதிர்ச்சியை ஏற்படுத்தும் செய்தியாக உள்ளது.  

மோசடி நடைபெறும் விதம்: 

மோசடியில் ஈடுபடும் ஹேக்கர்களும், சைபர் குற்றவாளிகளும் உலக சுகாதார நிறுவனத்தின் பெயரில் இ-மெயில், வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்புகின்றனர். மேலும் உலக சுகாதார அமைப்பில் இருந்தோ அல்லது அதன் கிளைகளில் இருந்தோ அழைக்கிறோம் எனக்கூறி போன் செய்கின்றனர் அல்லது குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். 

இவ்வாறு மக்களை தொடர்புகொள்ளும் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறோம் என்று தெரிவிக்கின்றனர். பின்னர் பணவரிவர்த்தனைக்கான User name மற்றும் Pass word போன்ற தனிப்பட்ட தகவல்களை கேட்கின்றனர். அதன் மூலம் உங்களுடைய வங்கி கணக்கையோ அல்லது மொபைல் போனையோ ஹேக் செய்து அதிலிருந்து பணத்தையோ அல்லது உங்களுடைய தனிப்பட்ட மற்றும் அந்தரங்க ரகசியங்களையோ திருடுகின்றனர். மேலும் உங்களையே நேரடியாக ஏதேனும் ஒரு வங்கி கணக்கு எண்ணைக் கொடுத்து அதில் பணம் செலுத்த கூறுகின்றனர். இதற்கு WHO-வின் பெயரையும் பயன்படுத்துகின்றனர்.

மேலும் அவர்கள் WHO அமைப்பில் இருந்து மெயில் அனுப்புவது போல அனுப்புகின்றனர். அந்த மெயில்கள் எல்லாம் xxxx@who.com அல்லது xxxx@who.org என்று முடியும் இமெயில் முகவரியிலிருந்து அனுப்பப்படுகிறது. இதனால் பொது மக்கள் இது குறித்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

உலக சுகாதார அமைப்பின் விளக்கம்: 

உலக சுகாதார அமைப்பின் பெயரில் உலகளவில் நடைபெறும் இந்த மோசடி குறித்து அதனுடைய அதிகாரப்பூர்வ இணையதளமான www.who.int என்ற இணையதளத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விளக்கத்தில் உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் தொற்றான சர்வதேச பரவல் நோயை கட்டுப்படுத்துவதற்கு நிவாரண நிதியாக Covid19- Solidarity Response Fund என்ற பெயரில் மட்டும் நிதி சேகரிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள லிங்கின் மூலமாக மட்டுமே நிதி சேகரிக்கப்படுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

( https://www.who.int/emergencies/diseases/novel-coronavirus-2019/donate )

கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்கு உலக சுகாதார நிறுவனம் எந்த ஒரு இ-மெயிலோ, குறுஞ்செய்தியோ, வாட்ஸ் அப் மெசேஜ் மற்றும் அழைப்புகளோ செய்வதில்லை. 

பொது மக்கள் யாரேனும் உலக சுகாதார அமைப்பிடம் ஏதேனும் சந்தேகம் கேட்டு மெயில் அனுப்பினால் மட்டுமே அதற்கான விளக்கத்தை WHO மெயில் மூலமாக பதில் அளிக்கும். அவ்வாறு பதில் அளிக்கும் மெயில்களும் xxxxx@who.int என்று முடியும் இ-மெயில் முகவரியிலிருந்தே அனுப்பப்படும். மேலும் xxxx@who.com என்ற முகவரியோ xxxx@who.org என்று முடியும் மெயில் முகவரியிலிருந்தோ அனுப்பப்படமாட்டாது. 

சில நேரங்களில் ஹேக்கர்கள் xxxxx@who.int என முடியும் முகவரியிலிருந்து கூட Spam மெயில்களை அனுப்பலாம். அதனால் எந்த ஒரு மெயில் அனுப்பட்டாலும், who.int என்ற இணையதள முகவரிக்கு வெளியே இருக்கும் எந்த லிங்கையும் கிளிக் செய்ய சொல்லி உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடாது. மேலும் பொதுமக்கள்  மற்றும் நன்கொடையாளர்களின் User Name, Password போன்ற விவரங்களையும் உலக சுகாதார அமைப்பு கேட்காது. ஒரு வேளை தவறுதலாக Spam மெயில்களுக்கு நீங்கள் பதில் அளித்துவிட்டால் என்ன செய்வது? 

WHO பெயரை பயன்படுத்தி வரும் ஸ்பேம் மெயில்களுக்கு பதில் அளித்துவிட்டாலோ அல்லது உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை user name & Password அளித்துவிட்டாலோ அதைப்பற்றி பதட்டம் அடைய வேண்டாம். நீங்கள் பதட்டமான மனநிலையில் இருந்தால் அதற்கு அடுத்து எடுக்க வேண்டிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க முடியாமல் போகலாம். இதனால் பதட்டமும் பயமும் கொள்ளாமல் www.who.int என்ற இணையதளத்தில் இருக்கும் Report Spam (மோசடி குறித்து புகாரளிக்கவும்) என்ற பெயரில் இருக்கும் ( https://www.who.int/about/report_scam/en/ ) இந்த லிங்கை கிளிக் செய்தோ அல்லது Contact Who (உலக சுகாதார அமைப்பை தொடர்பு கொள்ளவும்) என்ற பெயரில் இருக்கும் ( https://www.who.int/about/who-we-are/contact-us ) இந்த லிங்கை கிளிக் செய்தோ உங்களுடைய புகாரை பதிவு செய்யலாம். இதற்கான நடவடிக்கையையும் WHO மூலம் எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

WHO அமைப்பின் பெயரில் நடக்கும் மோசடியில் இருந்து தப்புவது எப்படி?

1. உங்களுக்கு வரும் மெயில் xxxx@who.int என்று முடியும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து வருகிறதா என்பதை ஒரு முறைக்கு இரு முறை சரிபார்த்துக்கொள்ளவும். 

2. நீங்கள் கிளிக் செய்யும் இணையதளத்தின் லிங்க் ‘https://www.who.int’ என்று இருக்கிறதா என்பதை சரிபார்க்கவும். நீங்கள் நேரடியாக ‘https://www.who.int’ என்று தேடுதளத்தில் டைப் செய்து உலக சுகாதார அமைப்பின் இணையதளத்திற்குள் நுழைவது நல்லது. 

3. யாரேனும் உங்கள் தனிப்பட்ட தகவல்களை (Username & Password) கேட்டால், அவர்களுக்கு உங்களுடைய விவரங்கள் எதற்கு என்பதை சிந்தியுங்கள். பொதுவான காரியங்களுக்கு தனிப்பட்ட நபர்களின் இரகசிய விவரங்கள் தேவையில்லை.

4. சைபர் குற்றவாளிகள் உங்களை அவசரப்படுத்தி, நிதானம் இழக்க செய்து அதன் மூலம் உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்த முயலுவர். அதனால் உங்களுக்கு சிந்திக்கும் நேரத்தை அவர்கள் வழங்க மாட்டார்கள். அதற்கு கொரோனா வைரஸ் அவசர நிலையையும் ஒரு யுக்தியாக பயன்படுத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆன்லைனில் செயல்படும்போதும், பிற மெயில்களுக்கு பதில் அளிக்கும்போதும் நிதானமாக யோசித்து செயல்படவும்.

5. சைபர் குற்றவாளிகளிடம் உங்களுடைய இரகசிய தகவல்களான User Name & Password களை தவறுதலாக அளித்திருந்தால், உடனடியாக User Name & Password களை மாற்றிவிடவும். Password களை உடனடியாக மாற்றுவது மிகவும் நல்லது. 

6. மோசடி நடந்திருப்பதை உணர்ந்தீர்களானால் உடனடியாக அது குறித்து ( https://www.who.int/about/report_scam/en/ ) இந்த லிங்கை கிளிக் செய்து தெரியபடுத்தவும். 

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி.

5 hours ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,508 பேர் கொரோனாவால் பாதிப்பு.

5 hours ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57,32,518 ஆக உயர்வு.

6 hours ago

பாகிஸ்தானின் மேற்கு இஸ்லாமாபாத் பகுதியில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு.

7 hours ago

தேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு உடல் நலக்குறைவு; சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி.

7 hours ago

மாநில உரிமைகள் பற்றி உணர்ச்சியே இல்லாத அரசு என மு.க ஸ்டாலின் விமர்சனம்.

7 hours ago

நாடாளுமன்ற கூட்டத் தொடர் முன் கூட்டியே ஒத்திவைப்பு; வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்.

7 hours ago

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு; தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்.

7 hours ago

கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடி(65) உயிரிழப்பு!

18 hours ago

மாநிலங்களவை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

1 day ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90,000-ஐ கடந்தது!

1 day ago

கல்லூரி முதலாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 1-ம் தேதி தொடக்கம்!

2 days ago

இந்தியாவில் இதுவரை மொத்தம் 6,53,25,779 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

2 days ago

திண்டிவனம் தொகுதி திமுக எம்.எல்.ஏ சீத்தாபதி, அவரது கணவர் சொக்கலிங்கம் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி.

2 days ago

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு: 24ம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு காங்கிரஸ் கட்சி அழைப்பு.

2 days ago

வேளாண் மசோதாக்களை எதிர்த்து வரும் 28ம் தேதி ஆர்ப்பாட்டம்; ஆலோசனைக்கு பிறகு, திமுக கூட்டணி அறிவிப்பு.

2 days ago

இந்தி தெரியவில்லை என்பதால் ஓய்வுபெற்ற அரசு மருத்துவருக்கு கடன் வழங்க மறுத்த வங்கி மேலாளர்.

2 days ago

பத்து ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸை வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ்.

2 days ago

ஹைதராபாத் அணிக்கு 164 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூர் அணி!

2 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

2 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 60 பேர் உயிரிழப்பு!

2 days ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 54.87 லட்சத்தை கடந்தது!

3 days ago

மாநிலங்களவையில் இருந்து 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

3 days ago

ஆன்லைன் பாடம் புரியாததால் திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவி தற்கொலை!

3 days ago

மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு முறையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்!

3 days ago

பஞ்சாப் அணிக்கு 158 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி!

3 days ago

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சு!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்!

3 days ago

வேளாண் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

4 days ago

சதுரகிரிக்கு வந்த 4 பக்தர்களுக்கு கொரோனா!

4 days ago

மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது!

4 days ago

நாட்டில் 42,08,432 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்!

5 days ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 லட்சத்தை கடந்தது!

5 days ago

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இ-பாஸ் நடைமுறை நிறுத்தம்!

5 days ago

அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் 28ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்!

5 days ago

கூகுள் ப்ளே ஸ்டோரில் மீண்டும் Paytm செயலி பதிவேற்றம்!

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனாவுக்கு உயிரிழப்பு!

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1,500 கனஅடி நீர் திறப்பு!

6 days ago

விழுப்புரம் திமுக மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி விலகல்!

6 days ago

மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ஹர்சிம்ரத் கவுர் பாதல்!

6 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேர் 59 கொரோனாவால் உயிரிழப்பு!

6 days ago

பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்து

6 days ago

திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு!

6 days ago

வண்டலூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!

1 week ago

வேட்டைக்காரன் திரைப்படத்தின் இயக்குநர் பாபு சிவன் உயிரிழப்பு!

1 week ago

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

அரியர் தேர்ச்சி விவகாரத்தில் மாணவர்கள் பயப்பட வேண்டாம் - அமைச்சர் அன்பழகன்

1 week ago

பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது - எஸ்.பி.சரண்

1 week ago

தேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கு - எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்!

1 week ago

சட்டப்பேரவையில் துணை பட்ஜெட் தாக்கல்!

1 week ago

புதிய கல்விக்கொள்கை விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

1 week ago

சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு!

1 week ago

இரு மொழிக் கொள்கையில் பின்வாங்க மாட்டோம்: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

1 week ago

கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை -க்கு கொரோனா உறுதி!

1 week ago

பா.ஜ.க வில் இருப்பது குறித்து பெருமை கொள்கிறேன் - நமீதா

1 week ago

ஸ்டாலினால் எப்படி நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்? - எல்.முருகன்

1 week ago

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு: சட்ட மசோதா தாக்கல்!

1 week ago

#BREAKING | வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

ஹரிவன்ஸ் நாராயண் சிங் மாநிலங்களவை துணைத்தலைவராக தேர்வு!

1 week ago

"நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், தறவாக பேசவும் மாட்டார்!" - பாரதிராஜா

1 week ago

மறைந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றைய பேரவை நிகழ்வுகள் ஒத்திவைப்பு!

1 week ago

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது!

1 week ago

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

1 week ago

அமெரிக்க ஓபன் டென்னிஸ்- வெற்றி வாகை சூடிய டோமினிக் தீம்!

1 week ago

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று கூடுகிறது!

1 week ago

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது தமிழக சட்டப் பேரவை!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,693 பேர் கொரோனாவால் பாதிப்பு!

1 week ago

மகாராஷ்டிரா மாநில ஆளுநரை சந்தித்தார் நடிகை கங்கனா ரனாவத்!

1 week ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 47.54 லட்சத்தை கடந்தது!

1 week ago

பொறியியல் படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெறும்!

1 week ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்குகிறது!

1 week ago

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா சாம்பியன்!

1 week ago

தமிழகத்தில் இனி இனி பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி!

1 week ago

மாணவ செல்வங்கள் விபரீத முடிவுகளை எடுக்கக் கூடாது: முதலமைச்சர் பழனிசாமி

1 week ago

தற்கொலைகள் நீட் தேர்வின் கோர முகத்தை காட்டுவதாக ஸ்டாலின் காட்டம்!

1 week ago

நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை!

1 week ago

நாடு முழுவதும் இன்று நீட் நுழைவு தேர்வு!

1 week ago

கொரோனாவுக்கு தமிழகத்தில் மேலும் 76 பேர் உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் புதிதாக 5,495 பேருக்கு கொரோனா உறுதி!

1 week ago

மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்!

1 week ago

ஸ்ரீவைகுண்டம் அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி.சண்முகநாதனுக்கு கொரோனா!

1 week ago

வடகொரியா- கொரோனா பரவலை கட்டுப்படுத்த கண்டதும் சுட உத்தரவு?

1 week ago

JEE தேர்வு முடிவுகள் வெளியானது!

1 week ago

நாளை திட்டமிட்டபடி நீட் தேர்வு; சுமார் 16 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளதாக தகவல்!

1 week ago

அண்ணா வகுத்தளித்த இருமொழிக் கொள்கையை தொடரும்! - அமைச்சர் கடம்பூர் ராஜூ

1 week ago

நீட் தேர்வு அச்சம்: மதுரை மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா என்ற மாணவி தற்கொலை!

1 week ago

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க பரிசீலிக்கப்படும்: முதல்வர் பழனிசாமி

1 week ago

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக தினேஷ் குண்டு ராவ் நியமனம்!

1 week ago

நடிகை ரியாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

1 week ago

இந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 76,271 பேர் பலி!

1 week ago

இந்தியாவில் கொரோனாவில் இருந்து 35.42 லட்சம் பேர் மீண்டுள்ளனர்!

1 week ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 45.62 லட்சத்தை கடந்தது!

1 week ago

லடாக் எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெற வேண்டும்!- வெளியுறவு அமைச்சர்

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை