Skip to main content

உலகின் காஸ்ட்லி காரை வாங்கிய கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

August 03, 2020 57 views Posted By : arunAuthors
Image

போர்சுகலை சேர்ந்த உலகின் மிகவும் பிரபலமான கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகிலேயே மிகவும் அரிதானதும், காஸ்ட்லியானதுமான Bugatti La Voiture Noire காரை முன்பதிவு செய்துள்ளார்.

கால்பந்தாட்ட உலகில் கிறிஸ்டியானோ ரொனால்டோ அறியாதவர்கள் இருக்க முடியாது. கால்பந்தாட்டத்தை தாண்டி ரொனால்டோ ஒரு கார் பிரியராக அறியப்படுகிறார். இவரின் கேரேஜில் பல விலையுயர்ந்த கார்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இவருக்கு சொந்தமான கார்களின் ஒட்டொமொத்த மதிப்பு 264 கோடிக்கும் அதிகம் என்பது மலைப்புதரக்கூடியதாகவே உள்ளது.

 

1

35 வயதாகும் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது Juventus என்ற பிரபல இத்தாலிய கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். இத்தாலி சீரி ஏ கால்பந்து தொடரில் 36 வது முறையாக அவரின் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதில் பிரமாதமாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய ரொனால்டோ இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக உலகின் மிகவும் அரிதானதும், விலை கொண்டதுமான Bugatti La Voiture Noire காரை முன்பதிவு செய்துள்ளார். 

2

இக்காரின் விலை இந்திய மதிப்பில் சுமார் 75 கோடி ரூபாயாகும். காரின் நம்பர் பிளேட்டில் CR என்ற தனது பெயரின் இனிஷியலை பொறித்துள்ளார். (சில நாடுகளில் தங்கள் இஷ்டம் போல இனிஷியல் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.)

 

3

உலகில் இந்த ரக கார்கள் மொத்தம் 10 மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்றை தான் ரொனால்டோ வாங்கியிருக்கிறார். இந்தக் கார் அதிகபட்சமாக மணிக்கு 380 கிமீ வேகத்தில் பயணிக்கக்கூடியது. 1600 குதிரைத்திறன் கொண்ட இக்கார் வெறும் 2.4 நொடிகளில் 60 கிமி வேகத்தை எட்டிப்பிடித்துவிடும் திறன்கொண்டதாகும்.
இக்கார் அடுத்த ஆண்டில் ரொனால்டோவிற்கு டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

4

புதிய வரவான Bugatti La Voiture Noire காரை தவிர்த்து ரொனால்டோவிடம் Bugatti Veyron Grand Sport Vitesse, Ferrari F430, Phantom Rolls-Royce, Lamborghini Aventador, Maserati GranCabrio, the Bentley Continental GTC மற்றும் McLaren Senna போன்ற சூப்பர் கார்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

விலையுயர்ந்த கார்கள் மட்டுமல்லாது ரொனல்டோவிடம் 88 அடி நீள சொகுசு படகு ஒன்றும் உள்ளது. இதன் மதிப்பு சுமார் 41 கோடி ரூபாயாகும்.

Categories: Vehicles
Image
தற்போதைய செய்திகள்

மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது!

6 hours ago

நாட்டில் 42,08,432 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்!

16 hours ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 லட்சத்தை கடந்தது!

16 hours ago

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இ-பாஸ் நடைமுறை நிறுத்தம்!

1 day ago

அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் 28ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்!

1 day ago

கூகுள் ப்ளே ஸ்டோரில் மீண்டும் Paytm செயலி பதிவேற்றம்!

1 day ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனாவுக்கு உயிரிழப்பு!

1 day ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 day ago

கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1,500 கனஅடி நீர் திறப்பு!

1 day ago

விழுப்புரம் திமுக மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி விலகல்!

1 day ago

மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ஹர்சிம்ரத் கவுர் பாதல்!

2 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

2 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேர் 59 கொரோனாவால் உயிரிழப்பு!

2 days ago

பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்து

2 days ago

திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு!

2 days ago

வண்டலூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!

2 days ago

வேட்டைக்காரன் திரைப்படத்தின் இயக்குநர் பாபு சிவன் உயிரிழப்பு!

3 days ago

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

அரியர் தேர்ச்சி விவகாரத்தில் மாணவர்கள் பயப்பட வேண்டாம் - அமைச்சர் அன்பழகன்

3 days ago

பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது - எஸ்.பி.சரண்

3 days ago

தேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கு - எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்!

3 days ago

சட்டப்பேரவையில் துணை பட்ஜெட் தாக்கல்!

3 days ago

புதிய கல்விக்கொள்கை விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

3 days ago

சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு!

3 days ago

இரு மொழிக் கொள்கையில் பின்வாங்க மாட்டோம்: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

3 days ago

கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை -க்கு கொரோனா உறுதி!

3 days ago

பா.ஜ.க வில் இருப்பது குறித்து பெருமை கொள்கிறேன் - நமீதா

3 days ago

ஸ்டாலினால் எப்படி நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்? - எல்.முருகன்

3 days ago

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு: சட்ட மசோதா தாக்கல்!

4 days ago

#BREAKING | வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை!

4 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

ஹரிவன்ஸ் நாராயண் சிங் மாநிலங்களவை துணைத்தலைவராக தேர்வு!

4 days ago

"நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், தறவாக பேசவும் மாட்டார்!" - பாரதிராஜா

4 days ago

மறைந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றைய பேரவை நிகழ்வுகள் ஒத்திவைப்பு!

4 days ago

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது!

5 days ago

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

5 days ago

அமெரிக்க ஓபன் டென்னிஸ்- வெற்றி வாகை சூடிய டோமினிக் தீம்!

5 days ago

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று கூடுகிறது!

5 days ago

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது தமிழக சட்டப் பேரவை!

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,693 பேர் கொரோனாவால் பாதிப்பு!

5 days ago

மகாராஷ்டிரா மாநில ஆளுநரை சந்தித்தார் நடிகை கங்கனா ரனாவத்!

5 days ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 47.54 லட்சத்தை கடந்தது!

6 days ago

பொறியியல் படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெறும்!

6 days ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்குகிறது!

6 days ago

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா சாம்பியன்!

6 days ago

தமிழகத்தில் இனி இனி பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி!

6 days ago

மாணவ செல்வங்கள் விபரீத முடிவுகளை எடுக்கக் கூடாது: முதலமைச்சர் பழனிசாமி

6 days ago

தற்கொலைகள் நீட் தேர்வின் கோர முகத்தை காட்டுவதாக ஸ்டாலின் காட்டம்!

6 days ago

நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை!

6 days ago

நாடு முழுவதும் இன்று நீட் நுழைவு தேர்வு!

6 days ago

கொரோனாவுக்கு தமிழகத்தில் மேலும் 76 பேர் உயிரிழப்பு!

6 days ago

தமிழகத்தில் புதிதாக 5,495 பேருக்கு கொரோனா உறுதி!

6 days ago

மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்!

6 days ago

ஸ்ரீவைகுண்டம் அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி.சண்முகநாதனுக்கு கொரோனா!

6 days ago

வடகொரியா- கொரோனா பரவலை கட்டுப்படுத்த கண்டதும் சுட உத்தரவு?

1 week ago

JEE தேர்வு முடிவுகள் வெளியானது!

1 week ago

நாளை திட்டமிட்டபடி நீட் தேர்வு; சுமார் 16 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளதாக தகவல்!

1 week ago

அண்ணா வகுத்தளித்த இருமொழிக் கொள்கையை தொடரும்! - அமைச்சர் கடம்பூர் ராஜூ

1 week ago

நீட் தேர்வு அச்சம்: மதுரை மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா என்ற மாணவி தற்கொலை!

1 week ago

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க பரிசீலிக்கப்படும்: முதல்வர் பழனிசாமி

1 week ago

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக தினேஷ் குண்டு ராவ் நியமனம்!

1 week ago

நடிகை ரியாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

1 week ago

இந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 76,271 பேர் பலி!

1 week ago

இந்தியாவில் கொரோனாவில் இருந்து 35.42 லட்சம் பேர் மீண்டுள்ளனர்!

1 week ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 45.62 லட்சத்தை கடந்தது!

1 week ago

லடாக் எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெற வேண்டும்!- வெளியுறவு அமைச்சர்

1 week ago

தமிழகத்தில் 5 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

1 week ago

மாணவர்கள் விபரீத முடிவுகளை எடுக்கக் கூடாது! - தமிழக முதல்வர்

1 week ago

நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவரின் உடல் சொந்த ஊரில் தகனம்!

1 week ago

கொரோனா நோயாளிகளுக்கு Dexamethsone தடுப்பூசி பலனளித்துள்ளது! - WHO தலைவர்

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,528 பேருக்கு கொரோனா!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 64 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

1 week ago

எல்லைப் பகுதியில் அத்துமீறும் சீன ராணுவம்; பதற்றம் காரணமாக கிராமங்களிலிருந்து வெளியேறும் மக்கள்.

1 week ago

கொரோனாவிலிருந்து குணமடைந்த 100வயது மூதாட்டி; வாழ்த்தி வழியனுப்பி வைத்த தென்காசி அரசு மருத்துவமனை மருத்துவர்கள்.

1 week ago

நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் பேராபத்து; மாணவர்கள் தற்கொலை அதிகரிக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை.

1 week ago

தேர்ச்சி விவகாரத்தில் மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாட வேண்டாம்; தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

1 week ago

அரியர்ஸ் தேர்ச்சி விவகாரத்தில் யுஜிசி நடைமுறையே பின்பற்றப்படும்; முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்.

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,584 பேர் கொரோனாவால் பாதிப்பு!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 78 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

1 week ago

உயர்கல்வி செல்வோர் விகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம் உள்ளது - முதல்வர் பழனிசாமி

1 week ago

திமுகவின் துணை பொதுச் செயலாளர்களாக பொன்முடி, ஆ.ராசா நியமனம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

1 week ago

திமுக பொதுச் செயலாளராக துரைமுருகன் ஒருமனதாக தேர்வு! - மு.க.ஸ்டாலின்

1 week ago

“திமுக பொருளாளராக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு ஒருமனதாக தேர்வு” - மு.க ஸ்டாலின்

1 week ago

மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது!

1 week ago

இந்தியா-சீனா இடையே ஆழமான பேச்சுவார்த்தைக்கு இந்தியா அழைப்பு!

1 week ago

கமலா ஹாரிசால் ஒருபோதும் அமெரிக்காவின் அதிபராக முடியாது! - ட்ரம்ப்

1 week ago

கொரோனா தடுப்பு பணி: விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் முதல்வர் இன்று ஆய்வு!

1 week ago

நடிகை ரியா சக்ரபோர்த்தியின் ஜாமீன் மனு நிராகரிப்பு!

1 week ago

மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது திமுக பொதுக்குழு!

1 week ago

வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி!

1 week ago

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,684 பேருக்கு கொரோனா!

1 week ago

தமிழகத்தில் 8,000ஐ கடந்தது பலி எண்ணிக்கை!

1 week ago

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் உடல்நிலை சீராக உள்ளது! - மருத்துவமனை அறிக்கை

1 week ago

பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு செப்.22 முதல் 29 வரை நடைபெறும் - அண்ணா பல்கலைக்கழகம்

1 week ago

நடிகை ரியா சக்ரபோர்த்தி போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது!

1 week ago

கிசான் திட்ட முறைகேட்டில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது - ககன்தீப் சிங் பேடி

1 week ago

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு 72,775 பேர் உயிரிழந்துள்ளனர்!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை