Skip to main content

'Dog memes'ஐ பார்த்து வயிறு குலுங்க சிரிக்கும் இளசுகள்.. 'Cheemsdaa'வில் அப்படி என்ன இருக்கிறது என தெரிந்துக்கொள்ளுங்கள்!

August 25, 2020

சில்வியா சுவாமிநாதன்

கட்டுரையாளர்

Image

30 வயதுக்கு உட்பட்ட பெரும்பாலானோருக்கு இந்த ‘டாக் மீம்ஸ்’ பற்றி தெரியும் என்றாலும் அது பற்றி தெரியாதவர்களுக்கும். இதைப் பார்த்து ஏன் இளசுகள் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கும் விளக்கம் சொல்லவே இந்த ஸ்மால் கட்டுரை.

இந்த டாக் மீம்ஸில் cheems, perro, walter, dogge, karuppi என 5 வகையான நாய்கள் முக்கியமான கதாப்பாத்திரங்களாக இருக்கின்றன. இந்த 5 நாய்களும் அவைகளுக்கே உரிய இயல்புடன் என்னென்ன ரகளை பண்ணுகிறது என்பதே இந்த மீம்களின் சாரம். ஒவ்வொரு நாயின் குணாம்சம் என்ன? அது ஏன் இன்றைய இளைஞர்களை பெரிதும் கவர்ந்து இழுக்கிறது என்பதைத் தனித்தனியாகப் பார்க்கலாம்.


1. சீம்ஸ் (cheems)

Image


சீம்ஸ் ஆக வலம் வரும் நாய்க்கு cheese burger –ஐ நக்கி சாப்பிடுவது மிகவும் பிடித்தமான செயல். அதே நேரம் எந்த வார்த்தையையும் சீம்ஸ்-க்கு சரியாக உச்சரிக்கத் தெரியாது. எல்லா வார்த்தைகளிலும் ‘m’ என்கிற எழுத்தை சேர்த்து தப்பு தப்பாக கூறுவது தான் cheems-ன் தனிச்சிறப்பு. அதற்கு மிகவும் பிடித்த cheeseburger-ஐ கூட cheemsburgar என்றுதான் சொல்லும். இதனால் தான் இந்த நாய்க்கு  cheems என்று பெயர் வந்தது. மற்றபடி cheems பழகுவதற்கு இனிமையான, வெள்ளந்தியான மற்றும் மிகவும் வேடிக்கையான நாய். பொய் சொல்லி மாட்டிக்கொள்ளுதல், வீட்டில் boost –ஐ திருடித் தின்று அடிவாங்குதல் உள்ளிட்டவை இதன் அன்றாட செயல்பாடுகள். இதன் அப்பாவித்தனத்தை பார்ப்பதற்கென்று “cheems army” என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கண்ணில் நீர்வர சீம்ஸ் அழுதால் இளைஞர்கள் உள்ளம் துடிதுடித்துப் போகும். 


2. பெர்ரோ (perro)

Image
 

சீம்ஸ் மேல் அனைவருக்கும் ஒரு பரிதாபம் கலந்த அன்பு இருக்கும் என்றால் பெர்ரோ மேல் இளைஞர்களுக்கு சூப்பர் ஸ்டாருக்கு உண்டான மவுசு இருக்கும்.  Labrador retriever இனத்தைச் சேர்ந்த இந்த நாயின் பூர்வீகம் மெக்சிகோ. வெறும் அரை மீட்டர் உயரமே இருந்து கொண்டு “drug dealer” ஆக வலம் வரும் இந்த நாயின் முக்கிய வேலை கஞ்சா சப்ளை செய்தல் மற்றும் பிரச்னைகளைத் தூண்டிவிட்டு கமுக்கமாக ஒளிந்து கொள்ளுதல். 24 மணி நேரமும் கஞ்சாவிலேயே இருந்து கொண்டு இது செய்யும் அலும்பல்கள் மிகவும் குறும்புத்தனமாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. ஸ்கூலுக்கு போகும் வயதில் இருந்து கொண்டு ஏரியா ரவுடிகளுடன் கஞ்சா பொட்டலம் மாற்றுதல், ஏரியா விட்டு ஏரியா போய் பிரச்சனை பண்ணிவிட்டு ஓடி வந்து ஒளிந்து கொள்ளுதல், ஸ்கூல் பாத்ரூமில் எதிர் கேங்குடன் சண்டை போட்டு டீச்சரிடம் மாட்டிக்கொள்ளுதல், மாட்டிக்கொண்டு அடி வாங்கும்போதும் கெத்தாக பஞ்ச் டயலாக் பேசுதல் உள்ளிட்டவை perro–வின் ட்ரேட் மார்க்.


3. டாகி (dogge)

Image
இந்த doggie ஒரு பணக்கார வீட்டுப்பிள்ளை. பணக்கார வீட்டுப்பிள்ளைக்கே உரித்த தோற்றத்துடன், கேங்க் லீடராக வலம் வருகிறது.  நண்பர்களுடன் வெளியே செல்லும் போது அவர்களுக்கு செலவு செய்வது, வீட்டில் அப்பா அம்மா ஊருக்கு போய்விட்டால் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து மொத்தமாக வீடியோ கேம் விளையாடுவதுதான் இதன் பொழுதுபோக்கு.  அவ்வப்போது racist ஆக பேசும், ஆணாதிக்கத்தோடு செயல்படும் மற்றும் தன்னை அறியாமலே ஆதிக்க சாதி மனநிலையை வெளிப்படுத்தும். மற்றபடி நண்பர்கள் மேல் பாசமாக இருக்கும். ஒவ்வொரு முறையும் நண்பர்களால் தன் அப்பாவிடம் மாட்டி அடி உதை வாங்கினாலும் நண்பர்களை மட்டும் விட்டுக் கொடுப்பதில்லை.


4.வால்டர் (Walter)

Image


இந்த கேங்கிலேயே பார்ப்பதற்கு முரட்டு பீசு போலத் தெரியும் இவர் உண்மையில் ஒரு முட்டாப்பீசு என்றுதான் கூற வேண்டும். பிரச்னை பண்ணி மற்றவர்கள் கண்டுபிடிக்கும் முன்னரே உச்சா போய் தானாக மாட்டிக்கொள்வது இதன் தனிச்சிறப்பு. தீயணைப்பு வண்டிகள், பெரிய லாரிகள் walter-க்கு மிகவும் பிடித்தமானவை. எவ்வளவு முக்கியமான வேலை செய்து கொண்டிருந்தாலும் இவற்றை கண்டால் பின்னாடியே ஓடிவிடும். இடம் பொருள்  ஏவல் தெரியாமல் சம்மந்தம் இல்லாமல் பேசுவது, என்ன விளைவுகள் ஏற்படும் என்று தெரியாமல் மற்றவர்கள் சொல்வதை கண்ணை மூடிக்கொண்டு செய்வது, ஸ்கூல் மிஸ்ஸை திட்டி மற்றவர்கள் ஸ்டேடஸ் போட்டால் அதை screen shot எடுத்து மிஸ்ஸுக்கே அனுப்பி போட்டுக்கு கொடுப்பது உள்ளிட்டவை வால்டரின் பார்ட் டைம் ஜாப்கள்.


5. கருப்பி (Karuppi)
Image

மற்ற நாய்கள் அனைத்தும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. கருப்பி மட்டும் இயக்குநர் ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் படத்திலிருந்து எடுக்கப்பட்டது. கருப்பி ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்த தமிழ்நாட்டு நாய். மிகவும் அப்பாவி, யாருக்கும் தீங்கிளைக்காத இயல்பு கொண்டது. Cheems-ம் walter-ம் கூட கருப்பியை எளிதாக ஏமாற்றிவிடும்.  மிகவும் அமைதியாக வேடிக்கை பார்க்கும் கருப்பி, சில சமயங்களில் dogge-யின் சாதி வெறிப் பேச்சுக்கு எதிராக குரல் கொடுக்கவும் தவறுவதில்லை. 

Image
இந்த டாக் மீம் கலாச்சாரம் 2013 ஆம் ஆண்டிலேயே வெளிநாடுகளில் புழக்கத்திற்கு வந்துவிட்டது. ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்குப் பிறகே தமிழகத்தில் பிரபலமடைந்து வருகிறது. தமிழில் சீம்ஸ்டா , சீம்ஸ் ராஜா, டாக்கி லிவ்ஸ்-ன் தமிழ்நாடு ஆகிய பக்கங்கள் இந்த வகையான டாக் மீம்ஸுக்கு பிரபலமானவை. இந்தப் பக்கங்கள் அனைத்துமே வெறும் காமெடி மீம்களாக மட்டுமல்லாமல் சமூக விஷயங்களையும் எந்த கருத்து திணிப்புமின்றி கேலி செய்வதால் பலருக்கும் விருப்பமானதாக இந்த ‘டாக் மீம்ஸ்’இருக்கிறது.

இந்த  ‘டாக் மீம்ஸ்’ குறித்து விளக்கி எழுதியவர் கட்டுரையாளர் சில்வியா சுவாமிநாதன்.

 

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று தொடக்கம்!

1 hour ago

அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!

13 hours ago

மருத்துவ மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு இந்த ஆண்டு கிடையாது - உச்சநீதிமன்றம்

19 hours ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79 லட்சத்தை கடந்தது!

22 hours ago

ஸ்பெயினில் கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா: மீண்டும் முழு ஊரடங்கு அமல்

23 hours ago

சென்னை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் துரைக்கண்ணுக்கு தீவிர சிகிச்சை!

1 day ago

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தது!

1 day ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,64,811 ஆக உயர்வு!

1 day ago

நாட்டில் இதுவரை மொத்தம் 10,25,23,469 மாதிரிகள் கொரோனா பரிசோதனை! - ஐசிஎம்ஆர்

1 day ago

இந்தியாவில் ஏவுதளம் அமைத்து, செயற்கோள்களை தயாரித்து ஏவிக்கொள்ளலாம் - இஸ்ரோ தலைவர் சிவன்

1 day ago

நீட் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடுகிறார் மு.க.ஸ்டாலின் - அமைச்சர் சி.வி.சண்முகம்

2 days ago

13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

2 days ago

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

2 days ago

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக நியமனம்!

2 days ago

மு.க ஸ்டாலின் உட்பட 3500 திமுகவினர் மீது வழக்கு!

2 days ago

ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழக்கில் அக்.26ம் தேதி தீர்ப்பு!

2 days ago

மார்ச் To ஆகஸ்ட்: ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி! - மத்திய அரசு

2 days ago

அடுத்த 3 நாட்களில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்

2 days ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 78 லட்சத்தை கடந்தது!

2 days ago

வரும் 28ம் தேதி மருத்துவ நிபுணர்கள், மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

2 days ago

புறநகர் ரயில் சேவையை இயக்க வலியுறுத்தி முதல்வர் ரயில்வே அமைச்சருக்கு கடிதம்!

3 days ago

வெங்காயம் விலையேற்றம் தற்காலிகமானது; விரைவில் சரி செய்யப்படும்! - அமைச்சர் காமராஜ்

3 days ago

ராஜஸ்தான் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்!

4 days ago

10ம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்!

4 days ago

கல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்ற UGC-யின் உத்தரவை ஏற்க முடியாது! - தமிழக உயர்கல்வித்துறை

4 days ago

தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி! - முதல்வர் அறிவிப்பு

4 days ago

சென்னையில் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

4 days ago

புதுக்கோட்டையில் புதிதாக பல் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும்!

4 days ago

புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

4 days ago

NEP2020: உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அதிகாரிகளுடன் ஆலோசனை!

4 days ago

தமிழகம் முழுவதும் பண்ணை பசுமைக் காய்கறி கடைகளில் ரூ.45-க்கு வெங்காய விற்பனை தொடக்கம்!

4 days ago

இங்கிலாந்தில் எல்டிடிஈ அமைப்புக்கு எதிரான தடை நீங்குகிறது!

4 days ago

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான பணிகள் தொடக்கம்!

4 days ago

தமிழகத்தின் பல பகுதிகளில் சதம் அடித்த வெங்காய விலை!

4 days ago

தமிழகத்தில் தொடர்ந்து 9-வது நாளாக குறைந்து வரும் கொரோனா பரவல்!

4 days ago

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு அணி.

4 days ago

தி.நகர் - ரூ.2.50 கோடி மதிப்பிலான 4.5 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை!

5 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76,51,107 ஆக உயர்வு!

5 days ago

ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் - NCTE

5 days ago

போலி மதச்சார்பின்மையுடன் மக்களை திமுக ஏமாற்றுகிறது - எல்.முருகன்

5 days ago

பஞ்சாப் அணிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்.

5 days ago

மத்திய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது! - வானிலை மையம் எச்சரிக்கை!

6 days ago

சென்னையில் கஞ்சா விற்பனை செய்ததாக கடந்த 20 நாட்களில் மட்டும் 73 பேர் கைது!

6 days ago

சென்னையில் பரவலாக கனமழை!

6 days ago

சென்னைக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

6 days ago

'800' படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகிக்கொள்ள முத்தையா முரளிதரன் கோரிக்கை!

6 days ago

தமிழக காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட 1000-க்கும் மேற்பட்ட காங்கிரஸார் கைது!

6 days ago

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் தகவல்!

1 week ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 75 லட்சத்தை கடந்தது!

1 week ago

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நாவஸ் ஷெரீஃப்-ன் மருமகன் கேப்டன் சஃப்தார் அவான் கைது!

1 week ago

பாகிஸ்தானில் ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்கட்சிகள் தொடர் போராட்டம்!

1 week ago

SRH vs KKR அணிகளுக்கிடையேயான போட்டி சமனில் முடிந்தது!

1 week ago

"வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வட தமிழகம் மற்றும் தமிழக உள் மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்யும்"

1 week ago

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக 18000 கன அடி நீர் திறப்பு.

1 week ago

ஆன்லைனில் நடைபெற்ற பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு; முடிவுகளை வெளியிட்டது அண்ணா பல்கலைக் கழகம்.

1 week ago

2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு!

1 week ago

"அண்னா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை" - அமைச்சர் அன்பழகன்

1 week ago

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 63,371 பேர் கொரோனாவால் பாதிப்பு.

1 week ago

பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு!

1 week ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 73,70,468 ஆக உயர்வு!

1 week ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 73,70,468 ஆக உயர்வு!

1 week ago

5மாதங்களுக்கு பிறகு இன்று முதல் ஆம்னி பேருந்துகள் மீண்டும் இயக்கம்!

1 week ago

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது!

1 week ago

பஞ்சாப் அணிக்கு 172 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி!

1 week ago

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!

1 week ago

#BIGNEWS | கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

1 week ago

மருத்துவ படிப்பில் தமிழக ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்க முடியாது! - மத்திய அரசு

1 week ago

மண்டப சொத்து வரி நிலுவை தொகையை செலுத்தினார் நடிகர் ரஜினிகாந்த்!

1 week ago

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான விண்ணப்ப படிவம் வினியோகம் தொடங்கியது!

1 week ago

தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் நாளை மறுநாள் முதல் இயக்கம்!

1 week ago

நடிகை குஷ்பு மீது பரங்கிமலை காவல்நிலையத்தில் புகார்!

1 week ago

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தற்போது வாய்ப்பில்லை - அமைச்சர் செங்கோட்டையன்

1 week ago

தலைமைச் செயலாளர் கே.சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!

1 week ago

முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல்!

1 week ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 63,509 பேர் கொரோனாவால் பாதிப்பு.

1 week ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72,39,389 ஆக உயர்வு.

1 week ago

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி சந்தைப்படுத்தப்படும் என அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்.

1 week ago

11,12-ம் வகுப்புகளுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்.

1 week ago

இறந்ததாக கூறி சேலத்தில் முதியவரை ஃப்ரீசர் பெட்டியில் அடைத்து வைத்த கொடூரம்.

1 week ago

தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி நேற்று இரவு விடுவிப்பு

1 week ago

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 168 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

1 week ago

தமிழகத்தில் இன்று 4,666 பேருக்கு கொரோனா பாதிப்பு!

1 week ago

மதுரையில் அக்.17ம் தேதி ஒரு நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: ஆணையர்

1 week ago

முதல்வர் பழனிசாமி தாயார் மறைவுக்கு அமைச்சர் செல்லூர் ராஜு நேரில் சந்தித்து ஆறுதல்!

1 week ago

நவ.3 அனைத்து கட்சி கூட்டம்: சத்யபிரதா சாகு

1 week ago

தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் கே.கே.நகர் தனசேகருக்கு அரிவாள் வெட்டு!

1 week ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71,75,880 ஆக உயர்வு.

1 week ago

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் (வயது 93) உடல்நலக் குறைவால் காலமானார்.

1 week ago

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு Paul Milgrom, Robert Wilson ஆகியோருக்கு பகிர்ந்தளிப்பு!

1 week ago

பாஜகவில் இணைந்தார் நடிகை குஷ்பு!

1 week ago

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு குஷ்பு கடிதம்.

1 week ago

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பொறுப்பிலிருந்து நடிகை குஷ்பு நீக்கம்.

1 week ago

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 66,732 பேருக்கு கொரோனா உறுதி!

1 week ago

கொரோனாவை கண்டறிய பெலுடா என்ற புதிய பரிசோதனை விரைவில் அறிமுகம்!

1 week ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 65 பேர் உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5005 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்!

1 week ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 70,53,806 ஆக உயர்வு.

1 week ago

சென்னை அணி மீண்டும் தோல்வி.. ரசிகர்கள் விரக்தி!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,242 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

பஞ்சாப் அணிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை