Skip to main content

மகாமுனி பட திரைவிமர்சனம்!

September 10, 2019
Image

Niruban

Katuraigal

Image

மகாமுனி...

சாந்தமான அதட்டி பேசாத பொறம்போக்கு திரைப்படத்தில் வரும் அதே அமைதியான ஆர்யாவின் பேச்சு படத்தின் முக்கியமான பலம் என்றே சொல்லலாம்.

சமீபகாலமாக ஆர்யாவின் திரைப்பயணத்தில் தொடர் தோல்விகளுக்கு மத்தியில் அவரை வேறுவிதமான உச்சத்திற்கு கொண்டு செல்லும் படைப்பாக பார்க்கப்படுகிறது மகாமுனி.

இரண்டு கதாபாத்திரமாக களமிறங்கும் ஆர்யா மகா எனும் கூலிப்படைதலைவனாகவும்,  முனி என்ற சாந்தமான கடவுள் பக்திகொண்ட கதாபாத்திரமாகவும் ஜொலிக்கிறார்.

கொங்கு மண்டலத்தை சுற்றி வெகு சில படைப்புகளே தமிழ்சினிமாவில் இடம்பெற்றிருந்தாலும் 1000பக்க நாவலை அழுத்தமா படித்ததை போன்று காட்சிகள் அனைத்தையும் செதுக்கியிருக்கும் இயக்குநர் மெளனகுரு திரைப்படத்திற்கு பிறகு எட்டு ஆண்டு காலம் உழைப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்றே கூறலாம்.

இயக்குனரால் ஒரு ஆர்யாவின்  த்ரில்லரான கதைக்களத்தை கொண்டு வணிகரீதியாக சந்தைபடுத்தியிருக்க முடியும் ஆனால் ஒரு படைப்பாளன் Commercial க்காக Compromise ஆகாமல் தனக்கான அரசியலை தைரியமாக நுட்பமாக ஒவ்வொரு காட்சியிலும் வெளிபடுத்தியிருப்பார்.

ஆன்மீகத்தை பேசும் முனி (ஆர்யா) திராவிட அரசியலை மேம்போக்காக பேசும் கதாநாயகி மகிமா(தீபா).. மகா (ஆர்யா) எதார்த்தமான விளிம்புநிலை நகர்புற கணவன் மனைவியாக வாழும் குடும்பம்.

முதல் மனைவிக்கு குழந்தை இல்லாத காரணத்தால் சொத்துக்கள் வீணாக கூடாது என தன் மூலமாக வாரிசு வேண்டும் என இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் ஜெயபிரகாஷ், அதிலிருக்கும் ஆயிரம் வன்மம், கடைசியில் மனைவியை அடிமைதனத்திலிருந்து ஆணாதிக்கத்தை உடைத்து வெளியே அழைத்து கொண்டு வரும் மகள் மகிமா(தீபா).

பொதுவாக சினிமாக்களில் ஹீரோக்கள் மட்டுமே புகை, மது அருந்துவது போல காட்சிகள் அமைக்கப்படும் ஆனால் பெண் மது அருந்தி ஆண்-பெண் சமம் இங்கு என்பதை உணர்த்தியிருக்கும்(ஆண், பெண் யார் என்றாலும் புகைபிடிப்பது, மது அருந்துதல் தீங்கு விளைவிக்ககூடிய செயல் இங்கு ஆண் என்ற அகந்தை அழிப்பதற்காக அந்த காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும்).

பாம்பை கொத்தவிட்டுவிட்டு கதவுகளை அடித்துவிட்டு உதவி கேட்கும் ஆர்யாவின் அழுகை ஆயிரமாயிரம் ஆண்டுகள் புதைத்து கிடக்கும் சாதிய கொடுமையின்  வலியை உணர்த்தியிருக்கும்.

இரண்டே காட்சிகளில் தோன்றினாலும் ரோகிணியின் வசனத்தில் அழுத்தம், டீ குடிக்க Glass வாங்கி வரச்சொல்லும் காட்சி Class.


மகிமா(தீபா) இதழியல் மாணவி புத்தகம் தேடி நூலகரிடம் சில புத்தகங்களை குறிப்பிடுகிறார் ஆனால் அவரோ ஆர்யாவிடம் நூலகம் இருக்கிறது அவரிடம் கிடைக்கும் என்கிறார் ஆர்யாவிடம் வந்து தான் கேட்ட புத்தகத்தை கேட்காமல் சாருநிவேதா புக்கை ஏன் கேட்கிறார் என்று தெரியவில்லை.

கண்களில் காதல் பேச வைக்கும் நடிப்பு இந்துஜாவின் நடிப்பு, கணவன் கைது செய்யப்படுகிறான் வீட்டில் தனியாக தன்குழந்தையை வைத்து கொண்டு கணவருக்கு போன் செய்கிறாள். தனது பயத்தை, பதற்றத்தை தணிக்க தன் சிறு குழந்தையின் கைகளை இறுக பற்றிகொள்ளும் காட்சி விளிம்பு மக்களின் வாழ்வியலை உன்னதமான நடிப்பு திறமையால் வெளிபடுத்தியிருப்பார்.

சாதியத்தின் வீரியத்தை நுட்பமாக வலிகளோடு காட்சிபடுத்தும் விதம் அட்டகாசம். ஒருகட்டத்தில் கேங்ஸ்டாரான ஆர்யா தனது கூட்டாளிகளுடன்  பிணம் எரிவதனருகில் அமர்ந்து ஆர்யா அங்கு சாப்பிட்டு கொண்டிருக்கும் அந்த காட்சியில் வலியுடன் கூட ஒரு அழுத்தமான அரசியல் பேசப்பட்டிருக்கும்.

இளவரசு அரசியல்வாதியாக தனக்கான பகுதியை நிறைவை கச்சிதமாக அரங்கேற்றியிருப்பார்.அரசியல் விவாதத்தில் சேக்கிழார் யாருனும், கம்பராமாயணத்தை எழுதியது யாருனும் அரசியலுக்கு தெரியணும்னு அவசியமில்லை என்ற வசனமும் மருத்துவகுழு ஆர்யாவை பார்த்து திருக்குறளுக்கு தெளிவுரை எழுதும் பக்குவம் சாதாரண எல்லாருக்கும் வந்துவிடாது என்று கூறும் வசனமும் யாரையோ நினைவுபடுத்துவது போன்று உள்ளது.

ஆர்யாவின் நண்பன் போலி டாக்டர், அவர் கைது என்று பேப்பரில் அதை படிக்கும் போது அவர் ஆர்யாக்கு ஏற்கனவே பலமுறை வைத்தியம் பார்த்தவர் அந்த காட்சி த்ரில்லரை அதிகபடுத்தும்.

ஆன்மீகத்தை பேசும் ஆர்யா திராவிடம் பேசும் மகிமாவிற்கு விளக்கும்போது அந்த மலைக்கோவிலில் அப்பெண்கள் செருப்பு அணிந்து இருப்பார்கள் ஆனால் ஆர்யா செருப்பை அவிழ்த்துவிட்டு வருவார்.எந்த சித்தாந்தத்தையும் விமர்ச்சிக்கலாம் ஆனால்  மற்றவர்கள் மதிப்பதை உதாசீனபடுத்தாமல் இருந்திருக்கலாம்.

2019க்கான ஆண்டில் நகரும் இத்திரைப்படத்தில் ஆன்ராய்டு போன் வந்திருந்தாலும் ஆன்மீகவாதி எளிமையான உடை அணியலாம் ஆனால் தொள தொளவேன முக்கால் கை கொண்ட சட்டை  அணிவது எதற்கு என்று புரியவில்லை.


பழைய காலத்து லைட் வைத்த டைனமா மூலம் ஒளி தரும் சைக்கிளில் ஆர்யா கஷ்டபட்டு பயணிப்பது எதற்கு?  டார்ச்லைட்கள் எக்கசக்கம் வந்தபிறகு டயரையும் பால்படுத்தி மிதிக்கவும் சிரமமான லைட் வைத்த சைக்கிள் எதற்கு?


ரயில் பிளாட்பார்மில் இரட்டை குழந்தைகளை தொலைப்பது போன்ற 1960பாணியை சற்று மாற்றியிருக்கலாம்.

நுணுக்கமாக ஸ்கெட்ச் போட்டு கொடுக்கும் ஆர்யாவிற்கு அரசியல்வாதியை நம்ப கூடாது என்ற சின்ன Concept கூடவா தெரியாது? என்று சின்ன விசயங்கள் படத்திற்கு மைனஸாகவே உள்ளது.

இரண்டு ஆர்யாக்களும் என்ன ஆகிறார்கள் இறுதியில் இருவரும் சந்திக்கிறார்களா? சந்திக்கும் காட்சி எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது? வார்த்தைகளால் பேசுகிறார்களா? இல்லை வலிகளோடு பேசுகிறார்களா? என்பது தான் கிளைமக்ஸ்.

திரையரங்கை விட்டு வெளியே வரும்போது, முடிவை இப்படி வைத்தால் நன்றாக இருந்திருக்கும் என்று ஒரு பார்வையாளர் நினைக்கின்ற படமே வெற்றிபடம்

மெளனகுரு சிறந்த கதையம்சம் கொண்டாலும் மிகப்பெரிய அளவில் பேசப்படவில்லை ஆனால் மகாமுனி மெளனம் காக்காமல் சத்தமாக பேசப்பட வேண்டும்.பின்னணி இசை கதைகளத்திற்கே நம்மை அழைத்து செல்வது படத்திற்கு மேலும் பலம்.

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

தற்போதைய செய்திகள்

15,000 மையங்களில் CBSE தேர்வுகள் நடைபெறும்: அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

9 hours ago

மேட்டுப்பாளையத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை!

10 hours ago

இன்று மாலை திறக்கப்படுகிறது வைகை அணை!

10 hours ago

மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை!

12 hours ago

இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது!

12 hours ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்வு!

12 hours ago

சென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கியது!

14 hours ago

ரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

14 hours ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு!

1 day ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 day ago

மகாராஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு!

1 day ago

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து!

1 day ago

உள்நாட்டு விமான பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு!

1 day ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,867 பேர் உயிரிழப்பு!

1 day ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,31,868 ஆக உயர்வு!

1 day ago

நாளை முதல் தமிழகத்தில் தொழிற்பேட்டைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி!

1 day ago

புதுச்சேரியில் மதுபானங்கள் மீது அதிக வரி விதிப்பு!

1 day ago

அரசியல் காரணங்களுக்காகவே ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டதாக மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு!

1 day ago

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று திமுக எம்பி எம்எல்ஏக்கள் கூட்டம்!

1 day ago

மே 25ல் (திங்கள்) ரம்ஜான் - அரசுத் தலைமை காஜி அறிவிப்பு!

2 days ago

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

2 days ago

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமீனில் விடுதலை!

2 days ago

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

2 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேர் கொரோனாவால் பாதிப்பு

2 days ago

பாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் விழுந்த பயணிகள் விமானம்: இடிபாடுகளில் இருந்து 82 உடல்கள் மீட்பு.

2 days ago

பிரதமர் அறிவித்த சிறப்பு நிதித் தொகுப்பு, நாட்டின் கொடூரமான நகைச்சுவை என சோனியா காந்தி கடும் விமர்சனம்.

2 days ago

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது

2 days ago

சென்னையில் இன்று ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 846 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்!

3 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழப்பு!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைனஸ் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது!

3 days ago

மேற்கு வங்கத்தை அடுத்து புயல் சேதத்தை பார்வையிட ஒடிசா சென்றடைந்தார் பிரதமர் மோடி!

3 days ago

தமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல் - உணவுத்துறை அமைச்சர்

3 days ago

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி!

3 days ago

சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி!

3 days ago

வங்கி கடன்களை செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு: சக்திகாந்த தாஸ்

3 days ago

பாஜகவில் இணைந்தார் வி.பி. துரைசாமி!

3 days ago

மேற்கு வங்கம் புறப்பட்டார் பிரதமர் மோடி!

3 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு கொரோனா பாதிப்பு

3 days ago

ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க அவசர சட்டம்!

3 days ago

பொதுத்துறை வங்கி தலைவர்களுடன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை!

3 days ago

புதிய பணியிடங்களுக்கு தமிழக அரசு தடை!

3 days ago

ஒரு கை தட்டினால் ஓசை வராது என்பதை முதல்வர் உணர வேண்டும் - மு.க.ஸ்டாலின்

4 days ago

திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி.துரைசாமி நீக்கம்!

4 days ago

சென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 400 பேர் இன்று டிஸ்சார்ஜ்!

4 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு!

4 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தத் தடை! - தமிழக அரசு

4 days ago

10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐ.டி கார்டு வழங்கப்படும்! - அமைச்சர் செங்கோட்டையன்

4 days ago

தலைமை செயலக வளாக பொது கணக்கு குழு அலுவலக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

ரஷ்யாவில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

4 days ago

சென்னை திருவொற்றியூரில் கொரோனா தொற்றால் மூதாட்டி பலி!

4 days ago

சின்னத்திரை படப்பிடிப்புக்களுக்கு தமிழக அரசு அனுமதி!

4 days ago

25ம் தேதி முதல் விமானங்கள் இயக்கப்படவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

4 days ago

இந்தியாவில் குணமடைந்தவர்களின் 40 சதவீதத்தை கடந்தது!

4 days ago

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,12,359 ஆக உயர்ந்தது!

4 days ago

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,561 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

4 days ago

புதுச்சேரி - காரைக்கால் இடையே பேருந்து போக்குவரத்து தொடக்கம்!

4 days ago

தமிழகத்திற்கு ரூ.1928.56 கோடியை விடுவித்தது மத்திய அரசு!

5 days ago

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 987 பேர் டிஸ்சார்ஜ்!

5 days ago

சென்னையில் இன்று ஒரே நாளில் 557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழப்பு!

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்க முடிவு!

5 days ago

ஒடிசாவின் சந்திப்பூர் அருகே மணிக்கு 160 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் ஆம்பன் புயல்!

5 days ago

ஊரடங்கு தளர்வில் 10, 12-ம் வகுப்பு தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் - மத்திய அரசு

5 days ago

தமிழகத்திற்கு ரூ.295.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு

5 days ago

பொன்மகள் வந்தாள்' படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு!

5 days ago

நலவாரியத்தில் பதிவு செய்யாத நெசவாளர்களுக்கும் ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும்!

5 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 140 பேர் கொரோனாவால் உயிரிழப்பு, மொத்த உயிரிழப்பு 3303 ஆக உயர்வு.

5 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,750 ஆக உயர்வு

5 days ago

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ. 91.5 கோடிக்கு மது விற்பனை!

5 days ago

தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் இன்றுமுதல் ‘நீட்’ பயிற்சி ஒளிபரப்பு!

5 days ago

எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு!

5 days ago

ஜூன் 1ந்தேதி முதல் நாடு முழுவதும் 200 பயணிகள் ரயில்கள் இயக்கம்: பியூஷ் கோயல்

5 days ago

ஆந்திராவில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் எடுக்க அனுமதி!

5 days ago

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37,136 ஆக உயர்வு!

5 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு!

6 days ago

சென்னையில் இன்று 552 பேருக்கு கொரோனா!

6 days ago

தமிழகத்தில் இன்று புதிதாக 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

நாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது!

6 days ago

TANCET தேர்வு முடிவுகள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியீடு.

6 days ago

தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு ICMR பாராட்டு!

6 days ago

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய அட்டவணை!

6 days ago

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்!

6 days ago

#BREAKING | மகாராஷ்டிராவில் இதுவரை 1,328 போலீசாருக்கு கொரோனா!

6 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது.

6 days ago

முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.3.55 ஆக நிர்ணயம்!

6 days ago

புதுச்சேரியில் இன்று மதுபானக் கடைகள் திறக்கப்படாது என முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.

6 days ago

ஊரடங்கை நீர்த்துப்போக செய்யும் செயல்களை அனுமதிக்க கூடாது: தேவைப்பட்டால் ஊரடங்கை கடுமையாக்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.

6 days ago

கோவையில் பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும்!- மாவட்ட ஆட்சியர் ராசாமணி

6 days ago

ஊரக பகுதிகளில் சலூன் கடைகளை இன்று முதல் திறக்க தமிழக அரசு அனுமதி: சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகளில் தடை தொடரும் என அறிவிப்பு.

6 days ago

சூப்பர் புயலாக உருமாறிய ஆம்பன் புயலால் பலத்த சேதத்தை ஏற்படும் என கணிப்பு: 21 ஆண்டுகளுக்கு பின்னர் ஒடிசாவை மோசமாக தாக்கும் அபாயம்.

6 days ago

சென்னையில் இன்று கொரோனாவால் 364 பேர் பாதிப்பு!

1 week ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் இன்று மேலும் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

கேரளாவில் இன்று புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

செமஸ்டர் தேர்வு பணிகளை வரும் 22ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் - அண்ணா பல்கலை.உத்தரவு

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை