Skip to main content
Image செய்திகள்

'800' படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகிக்கொள்ள முத்தையா முரளிதரன் கோரிக்கை!

4 hours ago

தமிழக காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட 1000-க்கும் மேற்பட்ட காங்கிரஸார் கைது!

6 hours ago

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் தகவல்!

6 hours ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 75 லட்சத்தை கடந்தது!

9 hours ago

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நாவஸ் ஷெரீஃப்-ன் மருமகன் கேப்டன் சஃப்தார் அவான் கைது!

10 hours ago

பாகிஸ்தானில் ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்கட்சிகள் தொடர் போராட்டம்!

10 hours ago

SRH vs KKR அணிகளுக்கிடையேயான போட்டி சமனில் முடிந்தது!

23 hours ago

"வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வட தமிழகம் மற்றும் தமிழக உள் மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்யும்"

1 day ago

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக 18000 கன அடி நீர் திறப்பு.

1 day ago

ஆன்லைனில் நடைபெற்ற பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு; முடிவுகளை வெளியிட்டது அண்ணா பல்கலைக் கழகம்.

1 day ago

2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு!

2 days ago

"அண்னா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை" - அமைச்சர் அன்பழகன்

2 days ago

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 63,371 பேர் கொரோனாவால் பாதிப்பு.

3 days ago

பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு!

3 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 73,70,468 ஆக உயர்வு!

3 days ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 73,70,468 ஆக உயர்வு!

3 days ago

5மாதங்களுக்கு பிறகு இன்று முதல் ஆம்னி பேருந்துகள் மீண்டும் இயக்கம்!

3 days ago

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது!

3 days ago

பஞ்சாப் அணிக்கு 172 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி!

3 days ago

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!

3 days ago

#BIGNEWS | கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

3 days ago

மருத்துவ படிப்பில் தமிழக ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்க முடியாது! - மத்திய அரசு

3 days ago

மண்டப சொத்து வரி நிலுவை தொகையை செலுத்தினார் நடிகர் ரஜினிகாந்த்!

3 days ago

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான விண்ணப்ப படிவம் வினியோகம் தொடங்கியது!

3 days ago

தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் நாளை மறுநாள் முதல் இயக்கம்!

4 days ago

நடிகை குஷ்பு மீது பரங்கிமலை காவல்நிலையத்தில் புகார்!

4 days ago

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தற்போது வாய்ப்பில்லை - அமைச்சர் செங்கோட்டையன்

4 days ago

தலைமைச் செயலாளர் கே.சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!

4 days ago

முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல்!

4 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 63,509 பேர் கொரோனாவால் பாதிப்பு.

5 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72,39,389 ஆக உயர்வு.

5 days ago

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி சந்தைப்படுத்தப்படும் என அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்.

5 days ago

11,12-ம் வகுப்புகளுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்.

5 days ago

இறந்ததாக கூறி சேலத்தில் முதியவரை ஃப்ரீசர் பெட்டியில் அடைத்து வைத்த கொடூரம்.

5 days ago

தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி நேற்று இரவு விடுவிப்பு

5 days ago

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 168 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

5 days ago

தமிழகத்தில் இன்று 4,666 பேருக்கு கொரோனா பாதிப்பு!

5 days ago

மதுரையில் அக்.17ம் தேதி ஒரு நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: ஆணையர்

5 days ago

முதல்வர் பழனிசாமி தாயார் மறைவுக்கு அமைச்சர் செல்லூர் ராஜு நேரில் சந்தித்து ஆறுதல்!

5 days ago

நவ.3 அனைத்து கட்சி கூட்டம்: சத்யபிரதா சாகு

5 days ago

தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் கே.கே.நகர் தனசேகருக்கு அரிவாள் வெட்டு!

5 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71,75,880 ஆக உயர்வு.

6 days ago

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் (வயது 93) உடல்நலக் குறைவால் காலமானார்.

6 days ago

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு Paul Milgrom, Robert Wilson ஆகியோருக்கு பகிர்ந்தளிப்பு!

6 days ago

பாஜகவில் இணைந்தார் நடிகை குஷ்பு!

6 days ago

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு குஷ்பு கடிதம்.

1 week ago

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பொறுப்பிலிருந்து நடிகை குஷ்பு நீக்கம்.

1 week ago

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 66,732 பேருக்கு கொரோனா உறுதி!

1 week ago

கொரோனாவை கண்டறிய பெலுடா என்ற புதிய பரிசோதனை விரைவில் அறிமுகம்!

1 week ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 65 பேர் உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5005 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்!

1 week ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 70,53,806 ஆக உயர்வு.

1 week ago

சென்னை அணி மீண்டும் தோல்வி.. ரசிகர்கள் விரக்தி!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,242 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

பஞ்சாப் அணிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்!

1 week ago

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவுடன் செல்ல மனைவி விருப்பம்..வழக்கு முடித்து வைப்பு!

1 week ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 70,496 பேருக்கு கொரோனா உறுதி

1 week ago

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்

1 week ago

69 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

1 week ago

பஞ்சாப்பிற்கு 202 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

1 week ago

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்!

1 week ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 68 பேர் உயிரிழப்பு; இதுவரை மொத்தமாக 10,052 பேர் உயிரிழந்துள்ளனர்.

1 week ago

தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று 68 பேர் பலி!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,088 பேருக்கு கொரோனா!

1 week ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,40,943-ஐ கடந்துள்ளது!

1 week ago

தமிழகத்தில் இன்று 5,718 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்!

1 week ago

தூத்துக்குடி குலசை தசரா திருவிழா அக்.17ம் தேதி தொடக்கம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

1 week ago

சிறப்பு குழந்தைகளை வைத்திருக்கும் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 6 நாள் சாதாரண விடுப்பு: தமிழக அரசு

1 week ago

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 68 லட்சத்தை கடந்தது!

1 week ago

ட்விட்டரில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்: பிரதமர் மோடி உள்ளிட்டோர் ட்வீட்!

1 week ago

மணிப்பூர் மற்றும் நாகலாந்தின் முன்னாள் ஆளுநர் அஸ்வனி குமார் தற்கொலை: சிம்லாவில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை!

1 week ago

ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குனரான ராஜேஷ்வர் ராவ், ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக நியமனம்.

1 week ago

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான ரூ.2000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்!

1 week ago

நடிகை ரியா சக்ரபோர்த்திக்கு ஜாமீன் வழங்கியது மும்பை உயர்நீதிமன்றம்!

1 week ago

11 பேர் கொண்ட அதிமுக வழிகாட்டுக் குழுவை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி!

1 week ago

அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

1 week ago

அதிமுகவில் முதல்-அமைச்சர் வேட்பாளர் இன்று அறிவிப்பு?

1 week ago

புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது மும்பை இந்தியன்ஸ்!

1 week ago

பிளாஸ்மா சிகிச்சையால் பலனில்லை: ஐசிஎம்ஆர்

1 week ago

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

1 week ago

தமிழகத்தில் இன்று 71 பேர் கொரோனாவுக்கு பலி!

1 week ago

தமிழகத்தில் இன்று 5,017 பேருக்கு கொரோனா உறுதி!

1 week ago

2020 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

1 week ago

புதிய வேளாண் சட்டங்கள் பஞ்சாப் மாநிலத்தை மிகவும் பாதிக்கும்: ராகுல் காந்தி

1 week ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 61,267 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

1 week ago

மூத்த அமைச்சர்களுடன் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆலோசனை!

1 week ago

திரையரங்குகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

1 week ago

தமிழகத்தில் இன்று 5,395 பேருக்கு கொரோனா!

1 week ago

2020ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் விருது 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு!

1 week ago

2020 ஆண்டிற்கான நோபல் விருது அறிவிப்பு!

1 week ago

மும்பை அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

2 weeks ago

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி பந்துவீச்சு!

2 weeks ago

தமிழகத்தில் இன்று 66 பேர் கொரோனாவுக்கு பலி!

2 weeks ago

தமிழகத்தில் இன்று 5,558 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்!

2 weeks ago

தமிழகத்தில் இன்று 5,489 பேருக்கு கொரோனா உறுதியானது!

2 weeks ago

நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

2 weeks ago

ஐதராபாத் அணிக்கு 209 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை!

2 weeks ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 65,49,373 ஆக உயர்வு!

2 weeks ago

அக்டோபர் 16 முதல் பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் தொடங்கப்படும்; மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு.

2 weeks ago

யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது.

2 weeks ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை