Skip to main content

‘சிறந்த நியூசிலாந்துக்காரர்’ விருதுக்கு இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் பரிந்துரை!

July 19, 2019 253 views Posted By : arunAuthors
Image

உலகக் கோப்பை வென்ற இங்கிலாந்து அணியின் முக்கிய ஆட்டக்காரரான பென் ஸ்டோக்ஸின் பெயர் ‘சிறந்த நியூசிலாந்துக்காரர்’ விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

நடைபெற்று முடிந்த உலகக் கோப்பையின் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியுசிலாந்தும் மோதின. ஆட்டம் சமநிலையை எட்டியும், சூப்பர் ஓவர் சென்று அதிலும் சமநிலை எட்டப்பட்ட நிலையில் அதிக பவுண்டரிகளை விளாசிய இங்கிலாந்து அணிக்கு உலகக் கோப்பை வசமானது.

லார்ட்ஸில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றிக்கு 84 ரன்களை எடுத்து உதவியவர் பென் ஸ்டோக்ஸ். உலகக் கோப்பை தொடரில் 66.42% ரன்ரேட்டுடன் 465 ரன்கள் குவித்து அந்த அணிக்கு சிறப்பான பங்களிப்பையும் ஸ்டோக்ஸ் அளித்திருந்தார்.

உலகக் கோப்பையில் சிறப்பான திறனை வெளிப்படுத்திய பென் ஸ்டோக்ஸின் பெயரை நியுசிலாந்து நாட்டின் பெருமைக்குரிய ‘சிறந்த நியூசிலாந்துக்காரர்’ விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இந்த விருதுக்கு நியுசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கனே வில்லியம்சன், தொகுப்பாளர் Simon Barnett, Manu Vatuvei, Abdul Aziz ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

நியுசிலாந்தில் பிறந்தவரான பென் ஸ்டோக்ஸின் பெயரை அந்நாட்டினர் பலரும் பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது. நியூசிலாந்து அணிக்காக பென் ஸ்டோக்ஸ் விளையாடாவிட்டாலும் கூட அந்நாட்டு மக்களின் அபிமானத்தை பெற்றவராக அவர் விளங்குகிறார். கிரைஸ்ட்சர்ச் நகரில் பிறந்த பென் ஸ்டோக்ஸின் பெற்றோர், தற்போதும் அந்நகரிலேயே வசித்து வருகின்றனர்.

வரும் செப்டம்பர் 15ம் தேதி வரை இந்த விருதுக்கானவர்களை மக்கள் பரிந்துரைக்கலாம், அதிகம் பேரால் பரிந்துரைக்கப்பட்ட முதல் 15 நபர்களின் பட்டியல் டிசம்பரில் வெளியிடப்படும். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெற்றி பெற்றவர் அறிவிக்கப்படுவார்.

Categories: Sports
Image

தமிழகத்தின் முதல் நிதிஅமைச்சர் சண்முகம் செட்டியாருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும்: ஓபிஎஸ்

8 hours ago

மூன்றரை மணி நேரத்தில் புற்றுநோய் பாதிப்பை கண்டறியும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து இந்திய மருத்துவர்கள் சாதனை!

8 hours ago

காஷ்மீரின் நிலைமையை ஆராய சென்ற எதிர்க்கட்சித்தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதால் பரபரப்பு!

8 hours ago

சர்வதேச பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் பி.வி.சிந்து!

8 hours ago

முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜெட்லியின் உடலுக்கு இன்று மாலை இறுதிச்சடங்கு!

8 hours ago

இந்தியாவின் விண்வெளி சாதனைகளை கண்டு உலக நாடுகள் வியந்து பார்ப்பதாக பிரதமர் மோடி பெருமிதம்!

8 hours ago

"எனது மதிப்புமிக்க நண்பரை இழந்துவிட்டேன்!" - அருண் ஜெட்லி மறைவுக்கு பிரதமர் மோடி

1 day ago

“என்னை வழிநடத்திவந்த குடும்ப உறுப்பினரை இழந்துவிட்டேன்!” - அமித்ஷா

1 day ago

எனது மதிப்புமிக்க நண்பரை இழந்துவிட்டேன் - பிரதமர் மோடி இரங்கல்

1 day ago

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்; டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது...!

1 day ago

தமிழகத்தில் ஊடுருவி உள்ள தீவிரவாதிகள் தாமாக வெளியேற வேண்டும்: அமைச்சர் அன்பழகன்

1 day ago

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.29,440 ஆக விற்பனை...!

1 day ago

விவசாயிகளுக்கு உழவு மானியமாக ஏக்கருக்கு 600 ரூபாய்: முதல்வர் பழனிசாமி

1 day ago

உ.பி: கால்நடை திருட வந்ததாகக் கூறி இளைஞர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு.

1 day ago

யுனிசெப் நல்லெண்ண தூதராக பிரியங்கா சோப்ரா நீடிப்பார்: ஐநா

1 day ago

தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை: விடிய விடிய காவல்துறையினர் சோதனை.

1 day ago

பங்குச் சந்தைகளில் முதலீடுகள் செய்வதற்கு ஊக்கம் தரப்படும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

1 day ago

அரசு நிறுவனங்கள் புதிய வாகங்கள் வாங்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்: நிர்மலா சீதாராமன்

1 day ago

வட்டி குறைப்பு பலன்களை இனி வங்கிகள் மக்களுக்கு நேரடியாக வழங்கும்: நிர்மலா சீதாராமன்

1 day ago

வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறைய நடவடிக்கை எடுக்கப்படும்: நிர்மலா சீதாராமன்

1 day ago

பங்குச்சந்தையில் குறுகிய, நெடுங்கால முதலீடுகள் மீதான மூலதன உபரி வரி ரத்து: நிர்மலா சீதாராமன்

1 day ago

ஆதார் மூலம் தகவல்களை பெற்று சிறு, குறு நிறுவனங்கள் கடன் வழங்கலாம்: நிர்மலா சீதாராமன்

1 day ago

தொழில் நிறுவனங்களை இணைக்கவும், வாங்கவும் எளிதில் அனுமதி வழங்கப்படும்: நிர்மலா சீதாராமன்

1 day ago

பொருளாதார சீர்திருத்தம்தான் எங்களின் முதல் கொள்கை: நிர்மலா சீதாராமன்

1 day ago

யுனெஸ்கோ தலைமையகத்தில் இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் மோடி பேச்சு!

2 days ago

ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு...!

2 days ago

கோவையில் தீவிரவாதிகள் 6 பேர் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை...!

2 days ago

ப.சிதம்பரத்தை 4 காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்தது டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

2 days ago

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீதான வழக்கின் உத்தரவை அரைமணி நேரம் ஒத்திவைத்தது டெல்லி சிபிஐ நீதிமன்றம்..!

2 days ago

நாடு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது: முத்தரசன், சிபிஐ

2 days ago

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்!

2 days ago

“அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஜோக்கர்!” - மு.க.ஸ்டாலின்

3 days ago

நளினிக்கு வழங்கப்பட்ட பரோல் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு....!

3 days ago

ப.சிதம்பரம் கைதைக் கண்டித்து சென்னையில் காங்கிரசார் நடத்திய போராட்டத்தில் தள்ளுமுள்ளு...!

3 days ago

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்...!

3 days ago

அக்டோபர் 2ம் தேதி முதல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து ரயில்வே அதிரடி !

4 days ago

ப.சிதம்பரம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ கேவியட் மனு தாக்கல்!

4 days ago

விசாரணைக்கு ஆஜராகாததால் ப.சிதம்பரத்தை தேடப்படும் நபராக அமலாக்கத்துறை அறிவித்ததாக தகவல்...!

4 days ago

ப.சிதம்பரத்திற்கு எந்த நிவாரணமும் அளிக்க கூடாது: அரசு வழக்கறிஞர்

3 days ago

காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண சமரசம் செய்ய தயார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் அறிவிப்பு!

3 days ago

தமிழகம் முழுவதும் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்!

4 days ago

ப. சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது என பிரியங்கா காந்தி கண்டனம்!

4 days ago

விரும்பத் தகாத வார்த்தைகளை பேசுவதற்கு துண்டு சீட்டு தேவையா? : தமிழிசை

4 days ago

குலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீருக்குள் நுழைய அனுமதி மறுப்பு!

4 days ago

ப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிரம் காட்டும் சிபிஐ அதிகாரிகள்!

4 days ago

2019ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு; கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா அர்ஜூனா விருதுக்கு தேர்வு!

5 days ago

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், ப. சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு!

5 days ago

7 பேர் விடுதலை குறித்த தீர்மானம் குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்...!

4 days ago

கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான அரசில் 17 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு!

5 days ago

ஜஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமின் கிடைக்குமா?; இன்று தீர்ப்பு...!

5 days ago

ராஜஸ்தான்- குஜராத் எல்லை வழியாக இந்தியாவிற்குள் 4 தீவிரவாதிகள் நுழைந்ததாக தகவல்!

5 days ago

அமெரிக்க அதிபர் ட்ரம்புடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

5 days ago

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக வரும் 22ஆம் தேதி டெல்லியில் திமுக ஆர்ப்பாட்டம் - மு.க.ஸ்டாலின்

6 days ago

"எடப்பாடி என்ற ஊர் எப்போதும் என் கவனத்தில் உள்ளது!" - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

6 days ago

சீன அரசுக்கு எதிராக ஹாங்காங்கில் 11வது வாரமாக நீடிக்கும் போராட்டம்....!

6 days ago

துறையூர் அருகே 100 அடி கிணற்றுக்குள் லோடு வேன் விழுந்து 8 பேர் பலி....!

6 days ago

பால் உற்பத்தியாளர்கள் நலன் கருதியே பால் விலை அதிகரிக்கப்பட்டதாக முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்...

5 days ago

ஆவின் பால் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது....!

6 days ago

ஆப்கானிஸ்தான் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு!

6 days ago

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

6 days ago

சென்னை நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது...!

1 week ago

பூடானில் RUPAY, நீர்மின் திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி...

1 week ago

நாளை முதல் லிட்டருக்கு 6 ரூபாய் உயருகிறது ஆவின் பால்...!

1 week ago

திருக்குளம் செல்லுமுன் அத்திவரதர் தரிசனம் - நியூஸ்7தமிழில் நேரலை...!

1 week ago

அத்திவரதரின் கடைசி தரிசனம்; இன்னும் சற்று நேரத்தில் நியூஸ்7 தமிழில் நேரலை...!

1 week ago

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் மிதான மழைக்கு வாய்ப்பு...! - வானிலை ஆய்வு மையம்

1 week ago

டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது!

1 week ago

"அத்திரவரதரை ஒரு கோடியே 7500 பேர் தரிசனம் செய்துள்ளனர்!" - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்

1 week ago

மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதில் தென்மாநிலங்கள் சிறப்பாக செயல்படுகின்றன - ஐக்கிய நாடுகள் சபை

1 week ago

தமிழகம் முழுவதும் இன்று விட்டுவிட்டு மழை பெய்யும்: வானிலை மையம்

1 week ago

கிண்டி, சைதாப்பேட்டை, தி.நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை...!

1 week ago

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல்களை அரங்கேற்றலாம் என்ற தகவலால் ஜம்மு காஷ்மீரில் உஷார் நிலை அமல்!

1 week ago

"எதிர்கால சூழ்நிலையை பொறுத்து அணு ஆயுத கொள்கையில் மாற்றம் வரலாம்" - பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

1 week ago

அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு..!

1 week ago

டி.என்.பி.எல். இறுதிப்போட்டியில் சென்னை சேப்பாக் அணி அபார வெற்றி...!

1 week ago

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்க விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ரகசிய ஆலோசனை...!

1 week ago

வெள்ளத்தில் சிக்கிய ஆம்புலன்ஸுக்கு உயிரை பொருட்படுத்தாமல் வழிகாட்டிய 12 வயது சிறுவன்....!

1 week ago

முன்னாள் மேயர் உள்பட மூவர் படுகொலை வழக்கில் திமுகவின் முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்.....

1 week ago

நாட்டின் பொருளாதாரம் கடுமையாக சரிந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு...

1 week ago

காஞ்சிபுரத்தில் இன்றோடு நிறைவு பெறுகிறது அத்தி வரதர் தரிசனம்...!

1 week ago

அண்ணா, எம்ஜிஆர், வழியில் இந்தி திணிப்பை எதிர்ப்பதில் உறுதியாக இருக்கிறோம் - முதலமைச்சர்

1 week ago

நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு தலை வணங்குகிறேன் - பிரதமர் நரேந்திர மோடி

1 week ago

21 குண்டுகள் முழங்க மூவர்ணக் கொடியை செங்கோட்டையில் ஏற்றினார் பிரதமர் மோடி...!

1 week ago

செங்கோட்டையில் முப்படையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் பிரதமர் மோடி...!

1 week ago

"அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க உத்தரவிட முடியாது" - சென்னை உயர்நீதிமன்றம்

1 week ago

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106 அடியை தாண்டியது!

1 week ago

நள்ளிரவில் குடும்பத்தாருடன் அத்தி வரதரை தரிசித்த ரஜினிகாந்த்!

1 week ago

நீலகிரியை சீரமைக்க 200 கோடி ரூபாய் தேவை: ஓபிஎஸ்

1 week ago

வேறு இடத்தில் ஜெ. நினைவு இல்லம் அமைப்பது அரசின் கொள்கை முடிவுக்கு எதிரானது - சென்னை மாவட்ட ஆட்சியர்

1 week ago

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான இறுதி அறிக்கை தாக்கல்!

1 week ago

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!

1 week ago

100 அடியை தாண்டி வேகமாக நிரம்பும் மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்...

1 week ago

முன்னாள் கார் டிரைவரால் உயிருக்கு ஆபத்து என ஜெ. தீபா கதறல்

1 week ago

மேட்டூர் அணையிருந்து இன்று தண்ணீர் திறந்துவிடுகிறார் முதலமைச்சர் பழனிசாமி.

1 week ago

“நீலகிரியில் என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அது எடுக்கப்பட்டு வருகிறது”.- முதல்வர் பழனிசாமி

1 week ago

“விளம்பரம் தேடுவதற்காகவே மு.க.ஸ்டாலின் நீலகிரி சென்றுள்ளார்!” - முதல்வர் பழனிசாமி

1 week ago

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை நாளை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு!

1 week ago

ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிப்பு!

1 week ago

தொடர்மழை காரணமாக நிலைகுலைந்த நீலகிரி!

1 week ago

கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, இதுவரை 72 பேர் உயிரிழப்பு!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை