Skip to main content

கமலாத்தாளுக்கு உதவ முன்வந்த தொழிலதிபர்: ஒரே நாளில் கிடைத்த எரிவாயு இணைப்பு!

September 12, 2019 586 views Posted By : krishnaAuthors
Image

எரிவாயு அடுப்பு வழங்க தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா முன்வந்த ஒரே நாளில், ஒரு ரூபாய்க்கு இட்லி விற்ற கமலாத்தாளுக்கு எரிவாயு இணைப்பு கிடைத்துள்ளது.

கோவையைச் சேர்ந்த மூதாட்டி கமலாத்தாள் பல ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி விற்றுவருகிறார். இவரது சிறிய கடையில் தினக்கூலிகள் பலர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். விலைவாசி ஏறியும் தொடர்ந்து ஒரு ரூபாய்க்கே இட்லி விற்று வருகிறார். கமலாத்தாள் பல ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதோடு, செய்திகளிலும் ஒளிபரப்பானது.

ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பது குறித்து அறிந்த பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா வியப்பு தெரிவித்திருந்தார். அதோடு, விறகு அடுப்பில் சமைப்பது குறித்து அறிந்த அவர், தனது சார்பில் எரிவாயு அடுப்பு வழங்க விருப்பம் தெரிவித்திருந்தார்.

ஆனந்த் மகேந்திராவின் செயலை பாராட்டிய பலர், அவருக்கு உதவ முன்வந்தனர். ஆனந்த் மகேந்திராவின் உதவி குறித்து கருத்து தெரிவித்திருந்த சிலர் “எரிவாயு அடுப்பு கொடுப்பதோ, எரிவாயு இணைப்பு கொடுப்பது சுலபம். ஆனால் தொடர்ந்து எரிபொருள் விநியோகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குரியது; அதோடு, வணிக நோக்கத்திற்கு வழங்கப்படும் சிலிண்டரின் விலை மிக அதிகம்; இந்த உதவி அவருக்கு மேலும் சுமையையே ஏற்படுத்தும்” என்று கருத்து தெரிவித்திருந்தனர்.

இதற்கு பதிலளித்த ஆனந்த் மகேந்திரா “விறகு அடுப்பிலிருந்து வெளியாகும் கரும்புகை அவரது உடல்நலத்திற்கு சரியானது அல்ல. இருந்தாலும், இதை ஏற்றுக்கொள்வது அவரது விருப்பம்; மூதாட்டிக்கு எரிபொருள் தொடர்ந்து கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்வது எனக்கு  சந்தோசம் தான்; அந்த பகுதியில் இருக்கும் எங்களது நிறுவனத்தின் குழு அதை செய்யும்; அவருக்கு உதவி செய்வது எனக்கு மிக்க மகிழ்ச்சி என்பதை உறுதியாக கூறுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த விசயம் கோவையில் இருக்கும் பாரத் கேஸ் நிறுவனத்தினருக்கு தெரிய வர உடனடியாக செயல்படத்தொடங்கினர். கமலாத்தாளின் வீட்டிற்கு, எரிவாயு அடுப்பு, மற்றும் எரிபொருள் உருளையோடு சென்ற அவர்கள் உடனடியாக எரிபொருள் இணைப்பை கிடைக்க ஏற்பாடு செய்தனர்.

இதனை அறிந்து மகிச்சி அடைந்த பெட்ரோல் மற்றும் எரிவாயுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், கமலாத்தாளின் அர்ப்பணிப்பை போற்றுவதாக தெரிவித்துள்ளார். மேலும், எல்லா முரண்பாடுகளையும் மீறும் இத்தகைய கடின உழைப்பாளிகளுக்கு சமூகம் அதிகாரம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Categories: Tamilnadu
Image

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை!

3 hours ago

ஆசிய கோப்பை ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி!

3 hours ago

ஏற்றுமதி மற்றும் வீட்டு வசதி திட்டங்களுக்கு, 70 ஆயிரம் கோடி அளவிற்கு சலுகை!

3 hours ago

தமிழ்மொழியை குறைவுப்படுத்தி, இந்தியை திணிக்கும் வகையில், அமித்ஷா பேசவில்லை என ஹெச்.ராஜா விளக்கம்!

3 hours ago

பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்திற்கு ஸ்டாலின், வைகோ, ராமதாஸ், திருமாவளவன் எச்சரிக்கை!

3 hours ago

இந்தி மூலம் இந்தியாவை அடையாளப்படுத்த வேண்டும் என்ற பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்தால் சர்ச்சை!

3 hours ago

பேனர் விவகாரம்: அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதி!

20 hours ago

“நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது!” - நிர்மலா சீதாரமன்

20 hours ago

அரசின் பொருளாதார நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!

20 hours ago

மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்...!

20 hours ago

இந்தியாவா? ‘இந்தி-யாவா? : மு.க.ஸ்டாலின்

23 hours ago

“இந்தியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தமிழர்களுக்கு இல்லை!" - அமைச்சர் பாண்டியராஜன்

23 hours ago

நெல்லை பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு!

1 day ago

திரையரங்குகளில் பேனர்கள் வைக்கப்படுவது கண்காணிக்கப்படும்: கடம்பூர் ராஜூ

1 day ago

பேனர் வேண்டாம் என கட்சி தலைவர்கள் அறிவுரை!

1 day ago

இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை மற்றும் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவு!

1 day ago

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு!

1 day ago

உயிரை கொடுத்து பேனர் தடையை நடைமுறைப்படுத்திய சுபஸ்ரீ!

1 day ago

மு.க.ஸ்டாலின் ஒரு புளுகுமூட்டை என அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!

1 day ago

பொருளாதார மந்தநிலை: நாளை முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிதியமைச்சர்!

1 day ago

இனி 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு; தமிழக அரசு ஆணை!

1 day ago

சுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக 5லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

1 day ago

விதீமறல் பேனர் தொடர்பான வழக்கில் நீதிபதிகள், அதிகாரிகளுக்கு சரமாரி கேள்வி!

1 day ago

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கக்கூடாது: அதிமுக

1 day ago

திமுகவினர் பேனர்கள் வைக்கக்கூடாது: மு.க.ஸ்டாலின்

1 day ago

திமுகவினர் யாரும் பேனர் வைக்க கூடாது என மு.க ஸ்டாலின் அறிக்கை!

1 day ago

பேனர் விதிமுறைகளை எந்த அரசியல் கட்சியும் பின்பற்றுவதில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

2 days ago

சென்னை பேனர் விபத்து: முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு!

2 days ago

கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமாருக்கு உடல்நலக்குறைவு!

2 days ago

லேண்டரின் புகைப்படத்தை எடுத்துத் தருகிறது நாசாவின் Moon Orbiter.

2 days ago

காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் சோனியா காந்தி இன்று சந்திப்பு!

2 days ago

அமமுக அமைப்புச் செயலாளராக நடிகர் செந்தில் நியமனம்!

3 days ago

குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டுங்கள்: மு.க.ஸ்டாலின்

3 days ago

நாடாளுமன்றத்தை கலைத்தார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

3 days ago

புதிய மோட்டார் வாகனச் சட்டம் வருவாய்க்காக அல்ல: நிதின் கட்கரி

3 days ago

அரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து!

3 days ago

திமுக ஆட்சியில் எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது?: முதல்வர் பழனிசாமி

3 days ago

தமிழகத்தின் வளர்ச்சிக்காக முதல்வரின் வெளிநாட்டு பயணம் தொடரும் - ராஜேந்திர பாலாஜி

3 days ago

அரியலூர் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதி விபத்து!

3 days ago

முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சிக்கும் எதிர்கட்சி தலைவர்கள்!

3 days ago

GSTயை குறைத்தாலும் எந்த பலனும் ஏற்படாது: மாருதி நிறுவன தலைவர்

3 days ago

காஷ்மீர் விவகாரத்தில் பிற நாடுகள் தலையிடுவதை ஏற்க முடியாது: இந்தியா

3 days ago

புதுச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருதுக்கு பரியேறும் பெருமாள் திரைப்படம் தேர்வு...!

4 days ago

காங்கிரஸ் கட்சியிலிருந்து நடிகை ஊர்மிளா திடீர் விலகல்!

4 days ago

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு!

4 days ago

சென்னையில் மாலை நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்!

4 days ago

விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை: இஸ்ரோ

4 days ago

இந்தியாவிலேயே 2வது தூய்மையான புனிதத்தலமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேர்வு!

4 days ago

வெளிநாட்டு பயணம் மூலம் ரூ.8835 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது: முதல்வர்

4 days ago

4000 கார்களுடன் கடலில் கவிழ்ந்த தென்கொரிய கப்பல்!

4 days ago

வெளிநாடு பயணம் முடிந்து திரும்பிய முதல்வருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு!

4 days ago

தென்னிந்தியாவில் தாக்குத்தல் நடத்த சதித்திட்டம்: ராணுவ கமாண்டர் எஸ்.கே.சைனி எச்சரிக்கை!

5 days ago

மதுரை அரசு அச்சகத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து!

5 days ago

திருப்பூர் ரேவதி திரையரங்கு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு!

5 days ago

கடலூரில் அடையாளம் தெரியாத 2 சடலங்கள் மீட்பு...!

5 days ago

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: பட்டம் வென்றார் ரஃபேல் நடால்!

5 days ago

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு.

5 days ago

அமைதியாக நடந்து முடிந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்!

5 days ago

மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் முழுவதுமாக திறப்பு!

5 days ago

திருவாரூர் அருகே, தனியார் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து!

6 days ago

சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது!

6 days ago

தமிழ் திரைப்பட நடிகர் ராஜசேகர் காலமானார் !

6 days ago

தெலங்கானாவின் ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்பு!

6 days ago

முன்னாள் மத்திய அமைச்சர் ராம் ஜெத்மலானி காலமானார்!

6 days ago

மதுரை தெப்பக்குளம் பகுதியில் ரவுடிகளை பிடிக்க போலீசார் துப்பாக்கிச்சூடு!

6 days ago

அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் செரீனா அதிர்ச்சித் தோல்வி!

6 days ago

சந்திரயான் 2 : லேண்டரின் இருப்பிடத்தை கண்டறியும் பணி தீவிரம்.

6 days ago

இஸ்ரோவுடன் இணைந்து செயல்பட நாசா விருப்பம்!

6 days ago

தெலங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நாளை பதவியேற்பு!

1 week ago

அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஜோக்கர் என முரசொலி நாளேடு விமர்சனம்!

1 week ago

முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது மேட்டூர் அணை!

1 week ago

மொழி திணிப்பின் மூலம் இனத்தை அழிக்க முயற்சி - கனிமொழி

1 week ago

மெட்ரோ ரயில்களில் மகளிருக்கு இலவச பயண சலுகை; டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

1 week ago

ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க உத்தரவு!

1 week ago

2ஜி ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன்

1 week ago

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.கே.மிட்டலை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை!

1 week ago

அந்நிய செலாவணி மோசடி வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் கைது!

1 week ago

வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு எதிராக கைது வாரண்ட்.

1 week ago

அசத்திய பவுலர்கள் அடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி: டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா!

1 week ago

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் மேலும் ஒரு நாள் நீட்டிப்பு..!

1 week ago

பழனியில் சித்தனாதன், கந்தவிலாஸ் நிறுவனங்கள் ரூ.93.56 கோடி வரி ஏய்ப்பு செய்தது IT சோதனையில் அம்பலம்!

1 week ago

திரையரங்குகளில் இனி ஆன்லையனில் மட்டுமே டிக்கெட் விற்பனை : அமைச்சர் கடம்பூர் ராஜூ

1 week ago

காங்கிரஸ் செய்த ஊழல்கள் இந்திய பொருளாதாரத்தின் மந்த நிலைக்கு ஒரு காரணம்: சுப்ரமணியன் சுவாமி

1 week ago

அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடிக்கு தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தியமைக்காக பில் கேட்சின் அறக்கட்டளை சார்பாக விருது வழங்கப்பட உள்ளது - மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங்

1 week ago

சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டரிலிருந்து லேண்டர் ‘விக்ரம்’ வெற்றிகரமாக பிரிந்ததாக இஸ்ரோ அறிவிப்பு!

1 week ago

தெலங்கானா ஆளுநராக பொறுப்பேற்கும் தமிழிசை செளந்தரராஜனுக்கு அனைத்து கட்சி தலைவர்களும் வாழ்த்து!

1 week ago

உலக தரவரிசை பட்டியலில் மகளிருக்கான 10 மீ ஏர் ரைஃபில் பிரிவில் 2ம் இடம் பிடித்தார் இளவேனில் !

1 week ago

அறிக்கைகளை காப்பி அடிக்கும் கட்சி திமுக: பாமக நிறுவனர் ராமதாஸ்

1 week ago

மொழி மீது மொழி திணிக்கப்படுவது தான் உலகின் மிகப்பெரிய வன்முறை : கவிஞர் வைரமுத்து

1 week ago

லண்டனில் புகழ்பெற்ற கீவ் தாவரவியல் பூங்காவை பார்வையிட்டார் தமிழக முதல்வர் பழனிசாமி!

1 week ago

டி20 போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீரரானார் லசித் மலிங்கா...!

1 week ago

ISSF பட்டியலில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு 2ம் இடம்...!

1 week ago

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் கிரிக்கெட்:117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது மேற்கிந்திய தீவுகள் அணி

1 week ago

வெளியானது விஜயின் “வெறித்தனம்” பாடல்..!

1 week ago

உஸ்பெஸ்கிஸ்தானில் திறக்கப்படுகிறது இந்திய பல்கலைக்கழகங்கள்..!

1 week ago

5 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்; தெலங்கானா ஆளுநராக தமிழிசை நியமனம்!

1 week ago

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வலுவான நிலையில் இந்திய அணி!

1 week ago

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் விவரங்களை திருத்துவதற்கான சிறப்பு திட்டம் இன்று முதல் தொடக்கம்!

1 week ago

வங்கிகளை இணைக்கும் முடிவை கைவிடாவிட்டால் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக வங்கி ஊழியர் சங்கம் அறிவிப்பு!

1 week ago

எந்த சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வந்தாலும் அதிமுகவை இனி ஒன்றும் செய்யமுடியாது : அமைச்சர் ஜெயக்குமார்

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை